பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தில் உள்ள விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பல்கலைக்கழக பணியிடங்கள் :

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு என தலா ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Bharathidasan University
பணியின் பெயர்Junior Research Fellow & Project Assistant
பணியிடங்கள்02
கடைசி தேதி10.05.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

Bharathidasan University வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

JRF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/ முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் M.Sc (Life Science) தேர்ச்சியுடன் NET/ SLET தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் M.Sc (Life Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.05.2021 pchellapandi@gmail.com அன்றுக்குள் என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Bharathidasan University Notification PDF 2021

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top