இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் (FSSAI) வேலைவாய்ப்பு.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் (FSSAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய தகவல்களை எங்கள் வலைப்பதிவில் பெற்று கொள்ளலாம்.

 

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

FSSAI நிறுவனத்தில் Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager பணிகளுக்கு 38 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்FSSAI
பணியின் பெயர்Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager
பணியிடங்கள்38
கடைசி தேதி15.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

 

Name of Post

Total Vacancies

Principal Manager

01

Joint Director

12

Senior Manager

01

Senior Manager (IT)

01

Deputy Director

17

Manager

06

 

FACT வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் Pay Level 11-13 என்ற ரீதியில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

FACT கல்வித்தகுதி :

கீழே கொடுக்கப்பட்டுள்ள துறைகளில்/ பிரிவுகளில் பட்டம்/ டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  • Journalism/Mass Communication / Public Relation / Marketing/ Technical/ Admin & Finance/ Information Technology/ Marketing/ Social Work or Psychology or Labor and Social Welfare

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 16.04.2021 அன்று முதல் 15.05.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

 

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Document Verification அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Notification PDF I

Download Notification PDF II

Apply Online

Official Site

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top