இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் ( IFFCO ) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
IFFCO வேலைவாய்ப்பு 2021 :
Trainee (Firemen) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் | IFFCO |
பணியின் பெயர் | Trainee (Firemen) |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 10.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
IFFCO தேர்வு செயல்முறை :
- Physical Fitness
- Physical Efficiency Test (only for ITI holders)
- Online Test & Interview.
IFFCO கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Fire & Safety பாடங்களில் B.Sc degree/ Fire டிரேடு பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 10.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IFFCO Apply Online Link | IFFCO Apply Link |
IFFCO Notification | IFFCO Notification |
Official Website | Click Here |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News