மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் ( CMSS ) வேலைவாய்ப்பு

( CMSS ) மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CMSS பணியிடங்கள் :

மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் Accounts Officer & Manager பணிகளுக்காக CMSS நிறுவனத்தில் காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்CMSS
பணியின் பெயர்Accounts Officer & Manager
பணியிடங்கள்09
கடைசி தேதி10.05.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

 

Manager வயது வரம்பு :
  • Accounts Officer – அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Manager – அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CMSS கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CMSS தேர்வு செயல்முறை :

தேர்வர்கள் Interview/ Test ஆகிய நடவடிக்கைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

CMSS Recruitment Notification PDF 2021

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top