ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய NMDC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள Executive, Supervisor cum Charge man உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 224 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 

நிர்வாகம் : தேசிய கனிம மேம்பாட்டு கழகம் (NMDC) மேலாண்மை :

 

மத்திய அரசு மொத்த காலிப் பணியிடம் : 224 

 

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

 

 Executive – 97 

 

Supervisor cum Charge man – 71

 

Senior Technician cum Operator – 27 

 

Technician cum Operator – 15 

 

Jr. Manager – 14. 

 

கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

 

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,50,000 மாதம் 

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். 

 

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட ஆர்வமுள்ளவர்கள் Jr. Manager பணிக்கு 12.04.2021 அன்றுக்குள்ளும், மற்ற பணிகளுக்கு 15.04.2021 அன்றுக்குள்ளும் www.nmdc.co.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 

 

தேர்வு முறை: விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nmdc.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top