தமிழ்நாடு தபால் துறையில் உங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (Tamil Nadu Postal Circle, India Post). Staff Car Driver, Tyreman & Blacksmith பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் tamilnadupost.nic.in விண்ணப்பிக்கலாம். TN Postal Jobs விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30 ஏப்ரல் 2021. Tamilnadu Post Office Circle Recruitment  2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் ஆட்சேர்ப்பு 2021-க்கு விண்ணப்பிப்பதற்கு முன் தகுதி விதிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும்.

தமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்புகள் 2021 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2021. உங்கள் சொந்த ஊரிலேயே வேலை செய்ய அறிய வாய்ப்பு. நிரந்தர அரசு பணி. தமிழ்நாடு தபால் துறையில் 4 காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. உடனே விண்ணப்பியுங்கள். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பருக்கும் உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள். யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம். 

Tamilnadu Post Circle Jobs 2021 அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு தபால் துறை, மதுரை (Tamil Nadu Postal Circle, India Post)
அதிகாரப்பூர்வ இணையதளம்tamilnadupost.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

Madurai Postal Circle Jobs 2021 வேலைவாய்ப்பு – 01

பதவிStaff Car Driver, Tyreman & Blacksmith
காலியிடங்கள்04
கல்வித்தகுதி10th, ITI
வயது வரம்பு18 – 30 வருடங்கள்
பணியிடம்மதுரை, தமிழ்நாடு
சம்பளம்மாதம் ரூ.19,900 – 63,200/-
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

நேரடி நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்Rs. 100/-
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிManager,

Mail Motor Service,

Tallakulam,

Madurai-625002.

விண்ணப்பிக்க தொடக்க தேதி30 மார்ச் 2021
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி30 ஏப்ரல் 2021

Madurai Post Circle Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புTamilnadu Post Circle Official Notification & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்Tamilnadu Post Circle Official Website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course