Deputy Manager (Technical) மற்றும் General Manager ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய அறிவிப்பினை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) வெளியிட்டு உள்ளது. அதில் இப்பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே அறிந்து கொண்டு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
| நிறுவனம் | NHAI |
| பணியின் பெயர் | Deputy Manager & General Manager |
| பணியிடங்கள் | 43 |
| கடைசி தேதி | 28.05.2021 & 21.06.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
NHAI ஆணையத்தில் Deputy Manager (Technical) & General Manager ஆகிய பணிகளுக்கு 43 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Deputy Manager (Technical) – 41 பணியிடங்கள்
General Manager – 02 பணியிடங்கள்
Manager வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
NHAI கல்வித்தகுதி :
Deputy Manager (Technical) – Degree in Civil Engineering முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
General Manager – Degree in Commerce/ Accounts/ ICAI/ ICWAI/ MBA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NHAI தேர்வு செயல்முறை :
Deputy Manager (Technical) – GATE 2021 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
General Manager – Merit முறையில் பணி நியமனம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் Deputy Manager மணிக்கு 28.05.2021 அன்றுக்குள்ளும், General Manager பணிக்கு 21.06.2021 அன்றுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Deputy Manager – Notification | Apply Online : https://nhai.gov.in/#/vacancies/current
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







