அரியலூரில் பிணமாகக் கிடந்த ஆண்-பெண் மற்றும் இரட்டைக் குழந்தைகள் நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டம் ஆதனக்குறிச்சியில் ஆண்-பெண் மற்றும் இரட்டைக் குழந்தைகளை பிணமாக புதைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆதனக்குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையின் சுரங்க பகுதியில் குறை நாட்களில் பிறந்த ஆண்-பெண் மற்றும் இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்துள்ளன.

 

சிலர் அந்தக் குழந்தைகளை அதே இடத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டு, அதை போட்டோ எடுத்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.இதைப் பற்றி தகவல் அறிந்த போலீசார், வட்டாட்சியர் முன்னிலையில் குழந்தைகளின் உடல்களை தோண்டி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 கள்ளக்காதல் காரணமாக குழந்தை உருவானதால் இப்படி வீசி சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top