LIC வாடிக்கையாளரக்கு சூப்பர் நியூஸ்… 6 மாசத்துக்கு தவணை தள்ளுபடி…

கிரக வரிஷ்தா திட்டத்தின் கீழ் 6 மாத தவணை தள்ளுபடி செய்யப்படும் என எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 



ஹைலைட்ஸ்

  • இந்த திட்டத்துக்கு 6 மாத தவணை தள்ளுபடி
  • எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அறிவிப்பு


வங்கி சாரா நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (LIC Housing Finance) நாடு முழுவதும் வீட்டுக் கடன் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அறிவித்துள்ள புதிய திட்டத்தில் ஆறு மாத தவணைகளை தள்ளுபடி செய்துள்ளது.




 

 

scroll to top