ஆந்திர உள்ளாட்சி தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி..

ஆந்திர உள்ளாட்சி தேர்தலில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 80 சதவீத வாக்குகள் பெற்று அசத்தல் வெற்றி.

 

75 நகராட்சிகளில் 73ல் ஆளும்  ஒய். எஸ்.ஆர் கட்சிக்கே வெற்றி கிடைத்தது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி வரலாற்று மிக்க மாபெரும் வெற்றி மக்களுக்கானது மற்றும் தன் மீதுள்ள நம்பிக்கையும் பொறுப்பும் அதிகரித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas