
உலகின் மிக உயர்ந்த சிகரமான Mount Everest மலையில் மீண்டும் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக மலை ஏற அனுமதி சென்றாண்டு மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் முதல் அனுமதிக்க உள்ளனராம்.
இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. மலை ஏற்றத்திற்கு 300 வெளிநாட்டவர்கள் பதிவிட்டுள்ளாராம் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிவித்துள்ளாராம்.
