நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது கடினம் என மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் கூறினார். மேலும் மூன்றாவது அலையில் குழந்தைகளையும் பெருமளவில் தாக்கும் எனவும் அவர் கூறியிருந்தார். இச்சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் மூன்றாவது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை கட்டுப்படுத்த பல விதமான திட்டம் தேவை என்றும் கூறியிருக்கிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






