
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு தற்போது பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் 5 தடுப்பூசிகள் தயாரித்து வருவதாகவும் அக்டோபர் மாதத்திற்குள் பயன்பற்றிக்கு வந்துவிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்புட்னிக் வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், ஜைடஸ் காடிலா, இன்ட்ரா நசல் ஆகிய 5 தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளனர். நடைமுறைகள் சரியாகும் பட்சத்தில் ஸ்புட்னிக் வி ஜூனில், ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஜைடஸ் காடிலா ஆகஸ்டிலும், நோவாவாக்ஸ் செப்டம்பரில், இன்ட்ரா நசல் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






