devandiran – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 31 May 2021 13:16:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 devandiran – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 சூர்யா, கார்த்தி படங்களின் நாயகி பிரணிதா திடீர் திருமணம்! https://tamilnewslive.com/tamil-cinema-news/pranita-the-heroine-of-surya-and-karthi-films-is-getting-married-suddenly/ https://tamilnewslive.com/tamil-cinema-news/pranita-the-heroine-of-surya-and-karthi-films-is-getting-married-suddenly/#respond Mon, 31 May 2021 13:08:27 +0000 https://tamilnewslive.com/?p=15306 கார்த்தி, சூர்யா  உள்ளிட்ட ஹீரோக்களுடன் தமிழில் நடித்துள்ள நடிகை பிரணிதா சுபாஷ் திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜன் என்ற தொழிலதிபரை நேற்றைய தினம் திருமணம் செய்துள்ளார் பிரணிதா. கர்நாடகாவைச் சேர்ந்த பிரணிதா சுபாஷ் 2011ம் ஆண்டு வெளிவந்த உதயன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானர். அதன்பின் தமிழில் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி […]

The post சூர்யா, கார்த்தி படங்களின் நாயகி பிரணிதா திடீர் திருமணம்! appeared first on Tamil News Live.

]]>
கார்த்தி, சூர்யா  உள்ளிட்ட ஹீரோக்களுடன் தமிழில் நடித்துள்ள நடிகை பிரணிதா சுபாஷ் திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜன் என்ற தொழிலதிபரை நேற்றைய தினம் திருமணம் செய்துள்ளார் பிரணிதா.

Actress Pranitha Subhash escapes unhurt in road accident

கர்நாடகாவைச் சேர்ந்த பிரணிதா சுபாஷ் 2011ம் ஆண்டு வெளிவந்த உதயன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானர். அதன்பின் தமிழில் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Image

தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் பிரணிதா. முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இல்லை என்றாலும் அவர்  இரண்டாவது கதாநாயகியாக சில வெற்றிகரமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரணிதாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

Image

சமூக வலைத்தளங்களில் அந்தத் திருமணப் புகைப்படங்கள் வெளிவந்த பிறகு தான் அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற விஷயம் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. நேற்று கூட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்து வந்த பிரணிதா தனது திருமணம் பற்றி எதுவுமே வெளியிடவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash 🧿 (@pranitha.insta)


புதுமணத் தம்பதியினருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

The post சூர்யா, கார்த்தி படங்களின் நாயகி பிரணிதா திடீர் திருமணம்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/pranita-the-heroine-of-surya-and-karthi-films-is-getting-married-suddenly/feed/ 0 15306
அவருக்கு உன்னோட அப்பா வயசு இருக்கும் – தொடர்ந்து சர்ச்சையில் மாட்டும் கவிஞர் வைரமுத்து! https://tamilnewslive.com/tamil-cinema-news/he-is-your-father-age-the-poet-vairamuthu-who-will-not-be-in-constant-controversy/ https://tamilnewslive.com/tamil-cinema-news/he-is-your-father-age-the-poet-vairamuthu-who-will-not-be-in-constant-controversy/#respond Mon, 31 May 2021 12:34:55 +0000 https://tamilnewslive.com/?p=15296 கடந்த ஒரு வாரமாகவே ஓஎன்வி விருதுக்காக சின்மயி, பார்வதி மற்றும் பல பெண்கள் வைரமுத்துவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போது சின்மயி போட்டு தாக்கிய வைரல் கமென்ட் சர்ச்சைக்கு உள்ளாகியது. தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை பல பாடல்களை  எழுதி பதக்கங்களையும், விருதுகளையும் வாங்கியவர் கவிஞர் வைரமுத்து. தேசிய விருது பெற்ற இவரின் மீது சின்மயி பாலியல் குற்ற சாட்டை வைத்தார். இவரை தொடர்ந்து பல பெண்கள் மீ 2 என்ற […]

The post அவருக்கு உன்னோட அப்பா வயசு இருக்கும் – தொடர்ந்து சர்ச்சையில் மாட்டும் கவிஞர் வைரமுத்து! appeared first on Tamil News Live.

]]>
கடந்த ஒரு வாரமாகவே ஓஎன்வி விருதுக்காக சின்மயி, பார்வதி மற்றும் பல பெண்கள் வைரமுத்துவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போது சின்மயி போட்டு தாக்கிய வைரல் கமென்ட் சர்ச்சைக்கு உள்ளாகியது.

மிரட்டுகிறது மீ டூ புகார்: வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது? | Dinamalar Tamil News

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை பல பாடல்களை  எழுதி பதக்கங்களையும், விருதுகளையும் வாங்கியவர் கவிஞர் வைரமுத்து. தேசிய விருது பெற்ற இவரின் மீது சின்மயி பாலியல் குற்ற சாட்டை வைத்தார். இவரை தொடர்ந்து பல பெண்கள் மீ 2 என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். 

ஆதாரத்தை வெளியிட்டார் சின்மயி… மேலும் சில ஆதாரங்களை வெளியிடுவேன் என எச்சரிக்கை! - TopTamilNews

ஏற்கனவே சின்மயி 2019 ஆண்டு வைரமுத்துவுக்கு கிடைக்க வேண்டிய டாக்டர் பட்டம் கிடைக்க கூடாது என கோபமுடன் தெரிவித்தார். தற்போது கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்கள் என வைரமுத்துவின் 100 பாடல்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வைரமுத்துவின் முதல் பாடல் ஏப்ரல் 18 ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் வெளியிடப்பது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடல் வெளியிடப்பட்டு வரும் நிலையில், சில முன் தினங்களுக்கு  முன் வெளியான என் காதலா காதல் வயது பார்க்குமா என்ற பாடல் வெளியிடப்பட்டது. 

இந்த பாடலில் ஓரிரு இடத்தில் வயதால் நம் வாழ்வு முறியுமா ….. வாய்முத்தம் வயது அறியுமா.. என்ற வரிதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வரியை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கலைஞர் தொலைக்காட்சியில் இது போன்ற பாடல் வெளிவர கூடாது எனவும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கும் சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 

The post அவருக்கு உன்னோட அப்பா வயசு இருக்கும் – தொடர்ந்து சர்ச்சையில் மாட்டும் கவிஞர் வைரமுத்து! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/he-is-your-father-age-the-poet-vairamuthu-who-will-not-be-in-constant-controversy/feed/ 0 15296
சிவகார்த்திகேயன் தயாரித்த ‘வாழ்’ படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸ்! https://tamilnewslive.com/tamil-cinema-news/sivakarthikeyan-produced-film-vaazhl-to-be-released-on-ott-soon/ https://tamilnewslive.com/tamil-cinema-news/sivakarthikeyan-produced-film-vaazhl-to-be-released-on-ott-soon/#respond Mon, 31 May 2021 11:52:45 +0000 https://tamilnewslive.com/?p=15288 தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நம்ம சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமில்லாமல், படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக இவர் தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.     இவர் இதுவரை இரண்டு படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம்  வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு […]

The post சிவகார்த்திகேயன் தயாரித்த ‘வாழ்’ படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸ்! appeared first on Tamil News Live.

]]>
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நம்ம சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமில்லாமல், படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக இவர் தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
 
Vazh should have been my debut film: Arun Prabhu - DTNext.in
 
இவர் இதுவரை இரண்டு படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம்  வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார்.
 
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: திரைவிமர்சனம்
 
தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள மூன்றாவது படம் ‘வாழ்’. அருவி படத்தின் இயக்குனர் அருண்பிரபு டைரக்ட் செய்து உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

Aruvi” director's second movie update;”Vaazh” first single unveiled - TTN Cinema

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட சிவகார்த்திகேயன்  திட்டமிட்டு உள்ளனர். ‘வாழ்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ஓடிடி உரிமை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post சிவகார்த்திகேயன் தயாரித்த ‘வாழ்’ படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸ்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/sivakarthikeyan-produced-film-vaazhl-to-be-released-on-ott-soon/feed/ 0 15288
தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரல்! https://tamilnewslive.com/tamil-cinema-news/thalapathy-vijay-65-movie-shooting-spot-video-trending-social-meadias/ https://tamilnewslive.com/tamil-cinema-news/thalapathy-vijay-65-movie-shooting-spot-video-trending-social-meadias/#respond Mon, 31 May 2021 10:59:56 +0000 https://tamilnewslive.com/?p=15279 தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது. மேலும் தளபதி விஜய்,  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65-ல் நடித்து வருகிறார். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. மேலும் இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா […]

The post தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரல்! appeared first on Tamil News Live.

]]>
தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது. மேலும் தளபதி விஜய்,  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65-ல் நடித்து வருகிறார்.

Pooja Hegde, wishes to join Vijay in 'Thalapthy 65' - Tamil Movie News

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. மேலும் இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

Vijay's Next: All Guns Blazing For Thalapathy 65, Produced By Sun Pictures And Directed by Nelson Dilipkumar

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் 65 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது. ஜார்ஜியாவில் நடந்த ஷூட்டிங்கின் போது தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது.

மேலும் இதில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் இருந்த அதே கெட்டப்பில் தான்  உள்ளார்.

The post தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரல்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/thalapathy-vijay-65-movie-shooting-spot-video-trending-social-meadias/feed/ 0 15279
விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு : காயத்ரி ரகுராம் திடுக்கிடும் தகவல்!  https://tamilnewslive.com/tamil-cinema-news/actor-vishal-sexually-assaulted-gayatri-raghuram-shocking-news/ https://tamilnewslive.com/tamil-cinema-news/actor-vishal-sexually-assaulted-gayatri-raghuram-shocking-news/#respond Sat, 29 May 2021 11:47:40 +0000 https://tamilnewslive.com/?p=15141 சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் ஆன்லைன் வகுப்பில்  ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடந்த சில தினங்களாக பெரும் எதிர் வினைகளைப் பெற்று வருகிறது. இதே போல் மற்ற பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷால், பிஎஸ்பிபி-ன் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. அந்த […]

The post விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு : காயத்ரி ரகுராம் திடுக்கிடும் தகவல்!  appeared first on Tamil News Live.

]]>
சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் ஆன்லைன் வகுப்பில்  ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடந்த சில தினங்களாக பெரும் எதிர் வினைகளைப் பெற்று வருகிறது. இதே போல் மற்ற பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் புகார்: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் | Sexual harassment case against BSPP school teacher Department of Education who sent the notice | Puthiyathalaimurai - Tamil News ...

அந்த வகையில் நடிகர் விஷால், பிஎஸ்பிபி-ன் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோரிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, இதுபோன்ற குற்றங்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என நான் எனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வலுவான நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

Sudden consultation with fans Actor Vishal contest in the election? || ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை நடிகர் விஷால் தேர்தலில் போட்டி?

இந்நிலையில் இதற்கு எதிராக  காயத்ரி ரகுராம், “சினிமா துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடக்கும் துன்புறுத்தல்களை கண்டியுங்கள்.  இத்துறைக்குள் புதிதாக  நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் விஷால். 

Amit Shah Comment Actress Gayatri Raghuram Supported || "இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

பெண் முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். திரைப்பட தொழில்துறை பெண்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும் போது நீங்கள் உங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும்.

உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக  மாறியிருக்கிறது.

The post விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு : காயத்ரி ரகுராம் திடுக்கிடும் தகவல்!  appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/actor-vishal-sexually-assaulted-gayatri-raghuram-shocking-news/feed/ 0 15141
கொரோனா மேலும் ஒரு பிரபல நடிகரை பழிவாங்கியது.. https://tamilnewslive.com/india/actor-venkat-subha-passes-away-due-to-covid-19/ https://tamilnewslive.com/india/actor-venkat-subha-passes-away-due-to-covid-19/#respond Sat, 29 May 2021 07:12:56 +0000 https://tamilnewslive.com/?p=15126 சின்னத்திரை சீரியல்களிலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் சுபா எனப்படும் வெங்கட கிருஷ்ணன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பல வடிவங்களில் பணியாற்றி வந்துள்ளார். யூடியூபில் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களையும் செய்து வந்தார். நடிகர் சுபா வெங்கட்டிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்  அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.48 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. குறிப்பாக […]

The post கொரோனா மேலும் ஒரு பிரபல நடிகரை பழிவாங்கியது.. appeared first on Tamil News Live.

]]>
சின்னத்திரை சீரியல்களிலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் சுபா எனப்படும் வெங்கட கிருஷ்ணன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பல வடிவங்களில் பணியாற்றி வந்துள்ளார். யூடியூபில் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களையும் செய்து வந்தார்.

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு | Actor Venkat Suba who was affected by Corona has passed away. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

நடிகர் சுபா வெங்கட்டிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்  அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.48 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

நடிகர் சுபா வெங்கட் கொரோனவால் உயிரிழப்பு…! - TAMIL MINT

குறிப்பாக திரைத்துறையினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்தித்து வருவது திரை துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நகைச்சுவை நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி, நிதிஷ் ராணா, பாடலாசிரியர் அருண் காம ராஜாவின் மனைவி, பாடகர் கோமகன், கில்லி பட புகழ் நடிகர் மாறன், நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா, சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் என அடுத்தடுத்து நடிகர்கள் கொரோனாவால் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி உள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post கொரோனா மேலும் ஒரு பிரபல நடிகரை பழிவாங்கியது.. appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/actor-venkat-subha-passes-away-due-to-covid-19/feed/ 0 15126
ஏ ராசா….. பாடல் வெளியானது – யுவனின் கொரோனா மருந்து!!! https://tamilnewslive.com/tamil-cinema-news/ye-rasa-the-second-song-of-the-movie-mamanithan-has-been-released-in-the-mesmerizing-voice-of-yuvan/ https://tamilnewslive.com/tamil-cinema-news/ye-rasa-the-second-song-of-the-movie-mamanithan-has-been-released-in-the-mesmerizing-voice-of-yuvan/#respond Sat, 29 May 2021 06:01:04 +0000 https://tamilnewslive.com/?p=15120 மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து என ரசிகர்கள் மத்தியில் பெயரை பெற்றவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரின் இசையால் கரையாத இதயம் இல்லை, சோகத்தில் இருக்கும் நபரை அதிலிருந்து வெளிகொண்டு வர இவரின் ஒரு பாடல் போதும். கவலைக்கு, காதலுக்கு, அலுப்புக்கு, தைரியத்துக்கு, விடாமுயற்சிக்கு என இவரின் பாடல்கள் நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றுள்ளது. இந்த கொரோனா காலத்தில் பல பேர் மன அழுத்தத்தில் இருக்கும் இந்த வேளையில்,  “ஏ ராசா” என்ற இவரின் […]

The post ஏ ராசா….. பாடல் வெளியானது – யுவனின் கொரோனா மருந்து!!! appeared first on Tamil News Live.

]]>
மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து என ரசிகர்கள் மத்தியில் பெயரை பெற்றவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரின் இசையால் கரையாத இதயம் இல்லை, சோகத்தில் இருக்கும் நபரை அதிலிருந்து வெளிகொண்டு வர இவரின் ஒரு பாடல் போதும்.

Ye Rasa Song from Maamanithan Movie (2021) | Yuvan Shankar Raja - News Bugz

கவலைக்கு, காதலுக்கு, அலுப்புக்கு, தைரியத்துக்கு, விடாமுயற்சிக்கு என இவரின் பாடல்கள் நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றுள்ளது. இந்த கொரோனா காலத்தில் பல பேர் மன அழுத்தத்தில் இருக்கும் இந்த வேளையில்,  “ஏ ராசா” என்ற இவரின் அடுத்த பட மாமனிதன்  பாடல் வெளியாகியுள்ளது.                    ilayaraja join hands with yuvan shankar Raja | Ilayaraja Jointly work with Yuvan Shankar Raja

இது ரசிகர்களுக்கு நல்ல மருந்தாகவும், விருந்தாகவும் இருக்கும். இந்த பாடலின் வரிகள் கேட்பவரின் மனதுக்கு ஒரு நம்பிக்கையையும், அந்த பாடலில் மூழ்கடிக்க செய்யும் அளவிற்கு உள்ளது என அவரின் வெறியர்கள் புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றனர். 

இயக்குனர் சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி நான்காவது முறையாக மாமனிதன் படத்திற்காக இணைந்துள்ளனர். காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

YSR " Production 2 will start in December - Cine Info TV || Exclusive Website for cine fans

மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்  இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணைந்து இசையமைத்துள்ள முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post ஏ ராசா….. பாடல் வெளியானது – யுவனின் கொரோனா மருந்து!!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/ye-rasa-the-second-song-of-the-movie-mamanithan-has-been-released-in-the-mesmerizing-voice-of-yuvan/feed/ 0 15120
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி காட்சியில் நடிக்க மாட்டேன் – நடிகர் கார்த்தி! https://tamilnewslive.com/tamil-cinema-news/i-will-never-star-in-a-smoking-scene-in-my-film-actor-karthik/ https://tamilnewslive.com/tamil-cinema-news/i-will-never-star-in-a-smoking-scene-in-my-film-actor-karthik/#respond Sat, 29 May 2021 04:47:09 +0000 https://tamilnewslive.com/?p=15116 திரு. சிவக்குமார் அவர்களின் மகனான நடிகர் கார்த்தி, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இவர் 15 வருடங்கள் சினிமா துறையில் இருந்தாலும், 20 படங்களே நடித்துள்ளார். இவரின் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், குடும்ப படமாக இருக்கும் என்ற  நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார்.  சினிமா துறையின் பின்னணியில் இருந்து வந்தாலும், தனக்கென தனி இடத்தை தன் முயற்சியால் கொண்டு வந்தார் கார்த்தி. சமீபத்தில் இவரின் கருத்து ஒட்டுமொத்த திரையுலகையும் வியக்கச் செய்தது. அவர் கூறியதாவது,  கோடி ரூபாய் […]

The post கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி காட்சியில் நடிக்க மாட்டேன் – நடிகர் கார்த்தி! appeared first on Tamil News Live.

]]>
திரு. சிவக்குமார் அவர்களின் மகனான நடிகர் கார்த்தி, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இவர் 15 வருடங்கள் சினிமா துறையில் இருந்தாலும், 20 படங்களே நடித்துள்ளார். இவரின் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், குடும்ப படமாக இருக்கும் என்ற  நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார். 

SRPrabhu applauds Suriya Karthi fans for their help during Corona

சினிமா துறையின் பின்னணியில் இருந்து வந்தாலும், தனக்கென தனி இடத்தை தன் முயற்சியால் கொண்டு வந்தார் கார்த்தி. சமீபத்தில் இவரின் கருத்து ஒட்டுமொத்த திரையுலகையும் வியக்கச் செய்தது. அவர் கூறியதாவது, 

Kollywood Ace Actor Karthi Is Blessed With A Baby Boy

கோடி ரூபாய் கொடுத்தாலும், என் படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன். இப்போது வரை அப்படி பட்ட காட்சிகள் என் படத்தில் வெளிவரவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது பல முன்னணி நடிகர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும். கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் தன் படங்களின் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நினைப்பவர்கள், நடிகர் என்ற ஒன்றை தாண்டி இருவரும் நல்ல மனிதர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி காட்சியில் நடிக்க மாட்டேன் – நடிகர் கார்த்தி! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/i-will-never-star-in-a-smoking-scene-in-my-film-actor-karthik/feed/ 0 15116
பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு விருதா? அசிங்க படுத்திய மலையாள பிரபலம்! https://tamilnewslive.com/tamil-cinema-news/reward-for-the-person-who-sexually-harassed-malayalam-celebrity-parvathy-menan/ https://tamilnewslive.com/tamil-cinema-news/reward-for-the-person-who-sexually-harassed-malayalam-celebrity-parvathy-menan/#respond Fri, 28 May 2021 07:52:24 +0000 https://tamilnewslive.com/?p=15031 கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், தேசிய விருதும் பெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி குறுப் பெயரில், அவர் இறப்புக்குப்பின்  இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பை செய்து வருபவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு அதற்கு வைரமுத்து தேர்வாகி, விருதை பெற்றார். இந்நிலையில் மலையாளம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை பார்வதி மேனன். இவர் சார்லி, பெங்களூர் டேஸ், மரியான் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தன் மிடுக்கான […]

The post பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு விருதா? அசிங்க படுத்திய மலையாள பிரபலம்! appeared first on Tamil News Live.

]]>
கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், தேசிய விருதும் பெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி குறுப் பெயரில், அவர் இறப்புக்குப்பின்  இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பை செய்து வருபவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு அதற்கு வைரமுத்து தேர்வாகி, விருதை பெற்றார்.

வைரமுத்துவின் நாட்படு தேறல்-புதிய முன்னோட்டம்- 86 வயது பி.சுசீலா; 16 வயது உத்ராவின் குரலில் பாடல்கள் | Vairamuthu's Natpadu theral new updates - Tamil Oneindia

இந்நிலையில் மலையாளம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை பார்வதி மேனன். இவர் சார்லி, பெங்களூர் டேஸ், மரியான் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தன் மிடுக்கான உடல்போக்கில் பல்வேறு கதாபாத்திரங்களையும் அசால்ட்டாக செய்து தனக்கென தனி இடத்தை இப்போது பெற்றுள்ளார். 

Parvathy-starrer Varthamanam cleared by censors- The New Indian Express

தற்போது, இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓஎன்வி விருது குறித்து அவர் செய்த இடுக்கு ஒன்று வைரல் ஆகிவருகிறது. சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது வழங்கி  சிறப்பித்தது. அதை எதிர்க்கும் வகையில் இவரின் இந்த கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

வைரமுத்து

அதில் அவர் கூறியதாவது:

ஓ.என்.வி அவர்கள் நம் பெருமை. இலக்கியத்திற்கான இவரின் பணி ஈடு செய்ய முடியாதது, நம்முடைய கலாச்சாரத்திற்கு இவரின் வரிகள் எவ்வளவு ஊட்டமளித்தது. இவரின் எழுத்துக்களின் மூலம் நம்முடைய மனம் மற்றும் இதயம் எவ்வளவு நன்மைகளை அடைந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த உயரிய விருதை இப்படி அவமரியாதை செய்ததன் காரணம் என்ன? பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒரு நபருக்கு இந்த மரியாதையை கொடுத்தது அவமரியாதை என தெரிவித்துள்ளார்.                   

The post பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு விருதா? அசிங்க படுத்திய மலையாள பிரபலம்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/reward-for-the-person-who-sexually-harassed-malayalam-celebrity-parvathy-menan/feed/ 0 15031
லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபடியே பார்க்க ஏற்ற சில வெப் சீரிஸ்கள்! https://tamilnewslive.com/tamil-cinema-news/here-are-some-web-series-that-are-perfect-to-watch-at-home-during-the-lockdown/ https://tamilnewslive.com/tamil-cinema-news/here-are-some-web-series-that-are-perfect-to-watch-at-home-during-the-lockdown/#respond Fri, 28 May 2021 07:10:38 +0000 https://tamilnewslive.com/?p=15021 ஊரடங்கை முன்னிட்டு எந்த படத்தையும் திரையரங்கில் போய் பார்க்க முடியாத நிலையில், வீட்டில் இருந்தபடியே நம் கண்ணனுக்கு கிடைக்கும் விருந்து வெப் சீரிஸ் [Web Series]. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க ஏற்ற சில வெப் சீரிஸ் வரிசைகளை பார்க்கலாம். ஆட்டோ சங்கர்:                                 இது ஆட்டோ சங்கர் ஒரு கேங்ஸ்டார். 80’ஸ் களில் நடந்த தீவிரவாதம், வஞ்சகம், சதி, […]

The post லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபடியே பார்க்க ஏற்ற சில வெப் சீரிஸ்கள்! appeared first on Tamil News Live.

]]>
ஊரடங்கை முன்னிட்டு எந்த படத்தையும் திரையரங்கில் போய் பார்க்க முடியாத நிலையில், வீட்டில் இருந்தபடியே நம் கண்ணனுக்கு கிடைக்கும் விருந்து வெப் சீரிஸ் [Web Series]. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க ஏற்ற சில வெப் சீரிஸ் வரிசைகளை பார்க்கலாம்.

ஆட்டோ சங்கர்: 

                               Auto Shankar review. Auto Shankar Kannada movie review, story, rating - IndiaGlitz.com

இது ஆட்டோ சங்கர் ஒரு கேங்ஸ்டார். 80’ஸ் களில் நடந்த தீவிரவாதம், வஞ்சகம், சதி, துரோகம்,பழிவாங்குதல் இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாகம் உள்ளது. சண்டைக்காட்சிகளை விரும்புவர்களுக்கு இது நல்ல விருந்து தான்!

இரு துருவம்: 

Iru Dhuruvam – An edge-seated psycho thriller | StudioFlicks

சோனிலைவ்வில் வெளியாகியிருக்கும் ‘இரு துருவம்’வெப் சீரிஸ், ஒரு சைக்கோ ஒவ்வொரு கொலைக்கும் ஒரு திருக்குறளை எழுதி வைக்கிறான். ஒரு பக்கம் இப்படி `தொடர்கொலை ‘ நடந்து கொண்டிருக்க , தன் மனைவியைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஒரு இன்ஸ்பெக்டர். இது காவல்துறையின் உச்சகட்ட விசாரிப்பை சார்ந்த ஒரு பாகம், விறு விறுப்பாகவும், திரில்லராகவும் படத்தை எடுத்து செல்கிறது. 

விடாது கருப்பு:

22 வருடங்கள் கழித்து வரும் “விடாது கருப்பு” – அமானுஷ்ய தொடர்

இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளால் நடப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, அதன் மர்மத்தினை உடைத்து சொல்லுகின்ற வகையில் திரைகதை அமைக்கப்பட்டிருந்து. இது மர்மம் நிறைந்த கதை, கருப்புசாமியை மையமாக கொண்டு, தொடர்ந்து நடக்கும் சாவுகளின் பின்னணி குறித்து எடுக்க பட்டது.  

குயின் [queen ] : 

Queen Web Series ( By MX Originals ) : Release Date, Cast, Real Names and more.. - Wiki King | Latest Important News

ஒரு திறமையான பெண்ணின் பின்னணி கதை, படிப்பின் மேல் ஆர்வம் உள்ள  பெண்ணை வலுக்கட்டாயமாக நடிகை ஆக்கி, அத்துறையில் சாதனை பல புரிந்த பிறகு அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கிய பெண்ணின் கதை . இரும்பு மனுஷியாக இருந்து ஆயிரம் ஆண்களை தன் திறமையான ஆட்சியால் அடக்கி வைத்தவரின் கனிந்த மனது, ஆசை, விருப்பம், தைரியம், வாழ்க்கை மற்றும் இறுதி காலம் குறித்த கதைக்களம்.

ட்ரிப்ள்ஸ் [ Triples ]:

Jai - Vani Bhojan's Triples Trailer Tamil Movie, Music Reviews and News

மூன்று நண்பர்களின் மறக்க இயலாத பயணத்தின் கதையே இத்தொடர். தொழிலில் பங்குதாரர்களாகவும், இணைபிரியாத நண்பர்களாகவும் இருக்கும் மூன்று பேருடைய வாழ்வில்  நடக்கும் குழப்பங்களே இதன் கதை, காதல், காமெடி என குடும்பமாக பார்க்க ஏற்ற படம்.

நவம்பர் ஸ்டோரி [ November Story ]:

நவம்பர் ஸ்டோரி'- தமன்னா நடிக்கும் புதிய வெப் சீரிஸ் | Tamannaah Bhatia plays ethical hacker in November Story - hindutamil.in

தரமான மேக்கிங்கில், தேர்ந்த நடிகர்களின் நடிப்பில், பிரமாதமான சஸ்பென்ஸ் த்ரில்லராக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது ‘நவம்பர் ஸ்டோரி’. ஏழு எபிசோடுகள் கொண்ட ‘Whodunnit’ வகை கதையான ‘நவம்பர் ஸ்டோரி’ அப்பா மகள் குறித்த கதை. நாவலாசிரியர் அப்பாவை காப்பாற்றும் பெண்ணின் பின்னணி.                 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபடியே பார்க்க ஏற்ற சில வெப் சீரிஸ்கள்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/here-are-some-web-series-that-are-perfect-to-watch-at-home-during-the-lockdown/feed/ 0 15021