ஏ ராசா….. பாடல் வெளியானது – யுவனின் கொரோனா மருந்து!!!

மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து என ரசிகர்கள் மத்தியில் பெயரை பெற்றவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரின் இசையால் கரையாத இதயம் இல்லை, சோகத்தில் இருக்கும் நபரை அதிலிருந்து வெளிகொண்டு வர இவரின் ஒரு பாடல் போதும்.

Ye Rasa Song from Maamanithan Movie (2021) | Yuvan Shankar Raja - News Bugz

கவலைக்கு, காதலுக்கு, அலுப்புக்கு, தைரியத்துக்கு, விடாமுயற்சிக்கு என இவரின் பாடல்கள் நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றுள்ளது. இந்த கொரோனா காலத்தில் பல பேர் மன அழுத்தத்தில் இருக்கும் இந்த வேளையில்,  “ஏ ராசா” என்ற இவரின் அடுத்த பட மாமனிதன்  பாடல் வெளியாகியுள்ளது.                    ilayaraja join hands with yuvan shankar Raja | Ilayaraja Jointly work with Yuvan Shankar Raja

இது ரசிகர்களுக்கு நல்ல மருந்தாகவும், விருந்தாகவும் இருக்கும். இந்த பாடலின் வரிகள் கேட்பவரின் மனதுக்கு ஒரு நம்பிக்கையையும், அந்த பாடலில் மூழ்கடிக்க செய்யும் அளவிற்கு உள்ளது என அவரின் வெறியர்கள் புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றனர். 

இயக்குனர் சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி நான்காவது முறையாக மாமனிதன் படத்திற்காக இணைந்துள்ளனர். காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

YSR " Production 2 will start in December - Cine Info TV || Exclusive Website for cine fans

மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்  இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணைந்து இசையமைத்துள்ள முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course