கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி காட்சியில் நடிக்க மாட்டேன் – நடிகர் கார்த்தி!

திரு. சிவக்குமார் அவர்களின் மகனான நடிகர் கார்த்தி, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இவர் 15 வருடங்கள் சினிமா துறையில் இருந்தாலும், 20 படங்களே நடித்துள்ளார். இவரின் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், குடும்ப படமாக இருக்கும் என்ற  நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார். 

SRPrabhu applauds Suriya Karthi fans for their help during Corona

சினிமா துறையின் பின்னணியில் இருந்து வந்தாலும், தனக்கென தனி இடத்தை தன் முயற்சியால் கொண்டு வந்தார் கார்த்தி. சமீபத்தில் இவரின் கருத்து ஒட்டுமொத்த திரையுலகையும் வியக்கச் செய்தது. அவர் கூறியதாவது, 

Kollywood Ace Actor Karthi Is Blessed With A Baby Boy

கோடி ரூபாய் கொடுத்தாலும், என் படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன். இப்போது வரை அப்படி பட்ட காட்சிகள் என் படத்தில் வெளிவரவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது பல முன்னணி நடிகர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும். கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் தன் படங்களின் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நினைப்பவர்கள், நடிகர் என்ற ஒன்றை தாண்டி இருவரும் நல்ல மனிதர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course