Cooking – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Thu, 01 Apr 2021 11:15:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Cooking – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு; பல மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்ட நிலையில் மக்கள் மகிழ்ச்சி  https://tamilnewslive.com/news-in-tamil/cost-of-domestic-lpg-cylinder-to-be-reduced-by-rs-10-per-cylinder-from-april-1/ https://tamilnewslive.com/news-in-tamil/cost-of-domestic-lpg-cylinder-to-be-reduced-by-rs-10-per-cylinder-from-april-1/#respond Wed, 31 Mar 2021 20:51:31 +0000 https://tamilnewslive.com/?p=6517 அண்மைக் காலமாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் ரூ. 10 குறைந்துள்ளது. சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 3 முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதில் ,பிப்ரவரி 4ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ. 735 ஆகவும்,பிப்ரவரி 15 ம் தேதி ரூ. 50 அதிகரித்து 785 ஆகவும், பிப்ரவரி இறுதியில் ரூ. 25 அதிகரிக்கப்பட்டு ரூ. 810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. […]

The post தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு; பல மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்ட நிலையில் மக்கள் மகிழ்ச்சி  appeared first on Tamil News Live.

]]>

அண்மைக் காலமாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் ரூ. 10 குறைந்துள்ளது. சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 3 முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதில் ,பிப்ரவரி 4ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ. 735 ஆகவும்,பிப்ரவரி 15 ம் தேதி ரூ. 50 அதிகரித்து 785 ஆகவும், பிப்ரவரி இறுதியில் ரூ. 25 அதிகரிக்கப்பட்டு ரூ. 810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மார்ச் மாதம் தொடக்கத்தில் மேலும் ரூ. 25 அதிகரிக்கப்பட்டு ரூ. 835ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் பல நாட்களுக்கு பிறகு இன்று சமையல் எரிவாயுவின் விலை ரூ.10 குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 10 குறைந்து 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு; பல மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்ட நிலையில் மக்கள் மகிழ்ச்சி  appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/cost-of-domestic-lpg-cylinder-to-be-reduced-by-rs-10-per-cylinder-from-april-1/feed/ 0 6517
இரத்த சோகைக்கு ஆட்டு ஈரல் வறுவல்! https://tamilnewslive.com/cooking/benefits-of-goat-mutton-liver-liver-is-a-nutrient-dense-superfood/ https://tamilnewslive.com/cooking/benefits-of-goat-mutton-liver-liver-is-a-nutrient-dense-superfood/#respond Thu, 25 Mar 2021 07:14:05 +0000 https://tamilnewslive.com/?p=5898 லிவர் என்று அழைக்கப்படும் ஈரலின் முக்கிய செயல்பாடு உடலில் உள்ள நச்சு( Toxin ) தன்மையை மட்டுப்படுத்தும் . கல்லீரல் நச்சுதன்மையை சேமித்து வைப்பதில்லை.  அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமானது தான் ஈரல். ஈரலின் மென்மை தன்மை மற்றும் அதனுடைய அதிகமான ருசியும் தான் ஈரலை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணமாகும். ஈரல் உண்பதால் எளிதாக கிடைக்கும் பயன்கள் காரணமாக மாதம் ஒரு முறையாவது ஈரல் சமைத்து சாப்பிடலாம். இரத்த சோகை உள்ளவர்கள் இதனை உட்கொண்டால் […]

The post இரத்த சோகைக்கு ஆட்டு ஈரல் வறுவல்! appeared first on Tamil News Live.

]]>
லிவர் என்று அழைக்கப்படும் ஈரலின் முக்கிய செயல்பாடு உடலில் உள்ள நச்சு( Toxin ) தன்மையை மட்டுப்படுத்தும் . கல்லீரல் நச்சுதன்மையை சேமித்து வைப்பதில்லை. 

அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமானது தான் ஈரல். ஈரலின் மென்மை தன்மை மற்றும் அதனுடைய அதிகமான ருசியும் தான் ஈரலை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஈரல் உண்பதால் எளிதாக கிடைக்கும் பயன்கள் காரணமாக மாதம் ஒரு முறையாவது ஈரல் சமைத்து சாப்பிடலாம். இரத்த சோகை உள்ளவர்கள் இதனை உட்கொண்டால் விரைவில் இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஈரலில் உள்ள இரும்புச் சத்தை  உடல் எளிதாக கிரகித்துக் கொள்ளும்.

சோடியம் சத்து குறைவாக உள்ள உணவு வகையில் ஈரலும் ஒன்று. ஏ, பி12 , ரிபோபிளேவின் , செலினியம் , துத்தநாகம் என நுண் தனிமங்கள் நிறைந்தது தான் ஈரல். கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவு என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஈரல் வறுவல்

 

 

தேவையான பொருட்கள்:

  • ஆட்டு ஈரல். -1/4 கிலோ
  • இஞ்சி , பூண்டு  -1 ஸ்பூன் விழுது
  • மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்  – 1கப் நறுக்கியது
  • கறிவேப்பிலை-கையளவு
  • கொத்தமல்லி தழை

செய்முறை

  • ஆட்டு ஈரலை நன்கு கழுவி சுத்தமாக்கி , சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய ஈரலுடன் மஞ்சள் தூள் , உப்பு , இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து கைகளால் பிசைந்து  பிறகு அதனை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  • ஒரு விசில் வரும் வரை மெல்லிய தீயில் வேக விடவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வதங்கிய வெங்காயத்துடன் வேகவைத்த ஈரலை சேர்த்து வேகவிடவும்.குக்கரில் ஈரலுடன் கிடைத்த நீரையும் சேர்த்து வேகவிடவும்.
  • நீர் வற்றி வரும் போது காரம் உப்பு பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.
  • வெந்த ஈரலுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்,

சூடான ரசம், சாம்பார் சாதத்திற்கு அருமையான காம்பினேஷன்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post இரத்த சோகைக்கு ஆட்டு ஈரல் வறுவல்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking/benefits-of-goat-mutton-liver-liver-is-a-nutrient-dense-superfood/feed/ 0 5898
மாங்காய் சீசன் ஆரம்பமாகி விட்டது மாங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்! https://tamilnewslive.com/cooking/raw-mango-rice-green-unripe-mango-rice-preparation/ https://tamilnewslive.com/cooking/raw-mango-rice-green-unripe-mango-rice-preparation/#respond Mon, 22 Mar 2021 14:33:27 +0000 https://tamilnewslive.com/?p=5553 சித்திரை பிறந்தாலே மாங்காய் சீசன் ஆரம்பமாகிவிடும். நல்ல புளித்த மாங்காய் கொண்டு ஈஸியாக தயாரிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மேங்கோ ரைஸ். புளிப்பும் காரமும் கலந்த மாங்காய் சாதமும் தேங்காய் துவையல் இருந்தால் போதும் ஆசை தீர உண்ணலாம்.     தேவையான பொருட்கள்: சாதம் – 1 கப் , துருவிய தேங்காய் – 3/4 கப், எண்ணெய் – தாளிப்பதற்கு , கொத்தமல்லி  , நிலக்கடலை – விருப்பம் போல, பச்சை மிளகாய்  […]

The post மாங்காய் சீசன் ஆரம்பமாகி விட்டது மாங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்! appeared first on Tamil News Live.

]]>
சித்திரை பிறந்தாலே மாங்காய் சீசன் ஆரம்பமாகிவிடும். நல்ல புளித்த மாங்காய் கொண்டு ஈஸியாக தயாரிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மேங்கோ ரைஸ். புளிப்பும் காரமும் கலந்த மாங்காய் சாதமும் தேங்காய் துவையல் இருந்தால் போதும் ஆசை தீர உண்ணலாம்.

 

 

தேவையான பொருட்கள்:

சாதம் – 1 கப் , துருவிய தேங்காய் – 3/4 கப், எண்ணெய் – தாளிப்பதற்கு , கொத்தமல்லி  , நிலக்கடலை – விருப்பம் போல, பச்சை மிளகாய்  -2, மாங்காய் – 1, கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு, பெருங்காயம் – 1 சிட்டிகை.

தாளிக்க :

கடுகு ,கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , மஞ்சள் – 1 ஸ்பூன், உப்பு – (சுவைக்கேற்ப)  ,வெந்தயம் -1 ஸ்பூன்

செய்முறை :

  • உதிரியாக வடித்த சோற்றில் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மெல்ல கலந்து ஆறவிடவும்.
  • சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ளலாம்.
  • ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளுங்கள்.
  • வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளுங்கள் .
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து , அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்.
  • இப்பொழுது தோல் உரித்த நிலக்கடலையை சேர்த்து  பொன்னிறமாக வறுக்கவும்.
  • அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் இவைகளை சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும் .
  • வேக வைத்த அரிசியை கடலை கலவையுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
  • பின்னர் துருவிய தேங்காய், கொத்தமல்லி தழை மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும்.
  • கடைசியாக வெந்தயப் பொடி தூவி நன்றாக கிளறவும்.
  • தேங்காய் அல்லது கொத்தமல்லி துவையல் உடன் பரிமாறவும்.

நாவிற்கு சுவையான மாங்காய் சாதம் தயார். கர்ப்பிணி பெண்கள் விரும்பி உண்பார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு நெல்லிக்காய் துவையல் உடன் பரிமாறவும்.

 

The post மாங்காய் சீசன் ஆரம்பமாகி விட்டது மாங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking/raw-mango-rice-green-unripe-mango-rice-preparation/feed/ 0 5553
Yummy Mysore Masala Dosa https://tamilnewslive.com/cooking/yummy-mysore-masala-dosa/ https://tamilnewslive.com/cooking/yummy-mysore-masala-dosa/#respond Fri, 13 Jul 2018 11:00:26 +0000 https://tamilnewslive.com/?p=2647 There are many varieties in masala dosa. Out of which one is Mysore famous masala dosa. Let us see how to prepare them at home. Ingredients Rice Urad Dal Channa Dal Salt Oil For Masala Preparation Potato Onion Green chilly Garlic Turmeric Powder Salt Coriander leaves For Chutney * Take some five to six red […]

The post Yummy Mysore Masala Dosa appeared first on Tamil News Live.

]]>
There are many varieties in masala dosa. Out of which one is Mysore famous masala dosa. Let us see how to prepare them at home.

Ingredients
Rice
Urad Dal
Channa Dal
Salt
Oil

For Masala Preparation

Potato StuffPotato
Onion
Green chilly
Garlic
Turmeric Powder
Salt
Coriander leaves

For Chutney

Chutney* Take some five to six red chilly according to your spicy need.

* Take some fried channa dal, grated coconut, garlic pods, tamarind pulp and salt.

* Put all together in the mixer and grind to the semi coarse form to make chutney.

Mysore Masala Dosa Preparation

Dosa* Take the required quantity of rice and dal and soak it in water for 2-3 hours and grind it to idli batter form and keep it aside for whole night.

* Take potato and boil it keeping in pressure pan for 5-6 whistles.

* Take onion, coriander leaves, garlic pods and green chilly and chop it into small pieces.

* Take a pan pour some oil add chopped garlic pods, green chilly and onion and sauté till it turns into golden brown.

* Then add fresh coriander leaves and mint leaves if you wish.

* Adding asafoetida is optional.

* Now the batter is ready.

* Keep dosa pan in stove and once it gets heat pour the batter thin and put some grinded chutney in the dosa and spread it all over the dosa.

* Then keep some potato masala and fold the dosa.

Yummy Mysore Masala Dosa is ready to serve hot.

Happy Eating!


Masala Dosa or Masale is a popular delicious recipe in South India where the preparation varies from city to city. It is made from rice, lentils, potato, fenugreek, and curry leaves, and served with chutneys and sambar. Mysore Masala is prepared in different style. The stuffing in Mysore Masala Dosa is made from boiled potatoes with mustard seeds, grated coconut, coriander. It has a red chutney made from red chillies, onion, and garlic applied to the surface of the dosa before placing the potato stuffing on top of it.


The post Yummy Mysore Masala Dosa appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking/yummy-mysore-masala-dosa/feed/ 0 2647
காளான் பிரியாணி https://tamilnewslive.com/cooking/mushroom-biriyani/ https://tamilnewslive.com/cooking/mushroom-biriyani/#respond Thu, 21 Jun 2018 15:07:20 +0000 https://tamilnewslive.com/?p=2032 மட்குண்ணி தாவரமான காளான் சுவையும், ஆரோக்கியமும் தரும் இயற்கையின் அதிசயம். விட்டமின் டி அதிகம் உள்ள உணவு இது. உண்ணக்கூடிய காளான்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர் சீனாவும், மிகப்பெரிய காளான் ஏற்றுமதியாளர் போலந்து மட்டும் அல்ல இன்று உலகின் அனைத்து பகுதிகளிலும் காளான் உற்பத்தியும் அதன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. சிப்பிக்காளான், பட்டன் காளான் தான் நமது ஊரில் அதிகம் கிடைக்கும் ரகங்கள். பளிரென்று வெள்ளை வெளெரென்று இருக்கும் காளான்களை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்தவேண்டும். காளான் சூப், காளான் […]

The post காளான் பிரியாணி appeared first on Tamil News Live.

]]>

மட்குண்ணி தாவரமான காளான் சுவையும், ஆரோக்கியமும் தரும் இயற்கையின் அதிசயம். விட்டமின் டி அதிகம் உள்ள உணவு இது. உண்ணக்கூடிய காளான்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர் சீனாவும், மிகப்பெரிய காளான் ஏற்றுமதியாளர் போலந்து மட்டும் அல்ல இன்று உலகின் அனைத்து பகுதிகளிலும் காளான் உற்பத்தியும் அதன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

Button Mushroomசிப்பிக்காளான், பட்டன் காளான் தான் நமது ஊரில் அதிகம் கிடைக்கும் ரகங்கள். பளிரென்று வெள்ளை வெளெரென்று இருக்கும் காளான்களை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்தவேண்டும்.

காளான் சூப், காளான் ஃப்ரை என எத்தன்னை ரெசிபி இருந்தாலும் காளான் பிரியாணி தான் டாப் சுவையில்.

Mushroom BiriyaniPreparation time – 30 minutes
Cooking time – 30 minutes
Category – rice/veg

தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – 1/4 கிலோ
காளான் – 1 பாக்கெட்
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்
நெய்
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
சோம்பு – 1ஸ்பூன்
நட்சத்திர சோம்பு – 1
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி
புதினா
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு சோம்பு, பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், கிராம்பு என அனைத்து பிரியாணி மசாலாக்கள் சேர்த்து தாளிக்கவும்.

* பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.

* தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கிக் கொள்ளவும்.

* மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

* பிறகு நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து நன்றாக கிளறவும்.

* கொத்தமல்லி, புதினா மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.

* இரண்டு நிமிடம் கழித்து அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி விடவும்.

* அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து தீயை அணைத்துவிடவும்.

சுவையான காளான் பிரியாணி தயார். தயிர் பச்சடி உடன் அட்டகாசமான விருந்து.


Mushroom(Kaalaan) biriyani is a popular South Indian spicy delicious recipe mostly using button mushroom type. Button mushrooms are the most consumed mushrooms. This biriyani is made in different styles such as chettinad style kovai style, etc. The fiber, potassium and vitamin C content in mushroom promotes cardiovascular health. Potassium and sodium work together in the body to help regulate blood pressure. Mushroom has extraordinary health benefits that includes fighting cancer and renewing cells. Button mushrooms are very low in calories and carry vitamin D. Prepare this delious biriyani by following the above procedure.


The post காளான் பிரியாணி appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking/mushroom-biriyani/feed/ 0 2032
டயட் ஸ்பெஷல் மூங்லெட் செய்வோமா? https://tamilnewslive.com/cooking/diet-special-moonglet-recipe/ https://tamilnewslive.com/cooking/diet-special-moonglet-recipe/#respond Thu, 21 Jun 2018 11:26:23 +0000 https://tamilnewslive.com/?p=2001 ஓவர் வெயிட் பார்ட்டிகளுக்கு, எளிதாக அதேசமயம் வித்தியாசமான சுவையில் பல ரெசிபிகள் கொட்டிக்கிடக்கிறது. மனமிருந்தால் மார்க்க பந்து!!! தேடுதல் வேட்டையில் கிடைத்த சூப்பர் ரெசிபி தான் மூங்லெட். பெயரை கேட்டதும் மூங்கில் அரிசியால் செய்ததுன்னு நினைக்க வேண்டாம். நம் சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டு ருசியான, சத்தான உணவு சமைத்து பார்ப்போம்! “மூங்”, என்பது ஹிந்தியில் நம்ம ஊரு பாசிப்பருப்புக்கு தான் அந்த பெயர். எடை குறைப்பில் இருக்கும் போது கலோரி மதிப்பு குறைவானதாக, புரோட்டின் அதிகமாக, […]

The post டயட் ஸ்பெஷல் மூங்லெட் செய்வோமா? appeared first on Tamil News Live.

]]>

ஓவர் வெயிட் பார்ட்டிகளுக்கு, எளிதாக அதேசமயம் வித்தியாசமான சுவையில் பல ரெசிபிகள் கொட்டிக்கிடக்கிறது. மனமிருந்தால் மார்க்க பந்து!!! தேடுதல் வேட்டையில் கிடைத்த சூப்பர் ரெசிபி தான் மூங்லெட்.

பெயரை கேட்டதும் மூங்கில் அரிசியால் செய்ததுன்னு நினைக்க வேண்டாம். நம் சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டு ருசியான, சத்தான உணவு சமைத்து பார்ப்போம்!

Paasi Payaru“மூங்”, என்பது ஹிந்தியில் நம்ம ஊரு பாசிப்பருப்புக்கு தான் அந்த பெயர். எடை குறைப்பில் இருக்கும் போது கலோரி மதிப்பு குறைவானதாக, புரோட்டின் அதிகமாக, கார்போஹைடிரேட் இல்லாத… வெஜிடபிள் நிறைய சேர்த்த என ஆயிரம் கண்டிஷன்களுடன் தேடும் போது கிடைத்த அற்புதமே இந்த மூங்லெட் – moong dhal omlet.

வேகன் டயட்டில் இருக்கும் நபர்கள் கூட இந்த ஆம்லெட்டை உண்ணலாம். உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர உடற்பயிற்சியுடன் போதுமான சத்தான உணவுகளும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

Preparation time – 20minutes
Cooking time – 5 minutes for each omlet
Category – Indian pancake / veg

தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1
பீட்ரூட்
முட்டை கோஸ்
கேரட்
குடைமிளகாய்
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய்
மிளகாய்

செய்முறை :
* பாசிப்பருப்பை அரைமணி நேரத்திற்கு மேல் ஊறவைக்கவும்.
* ஊறிய பாசிப்பருப்பை மசிய அரைக்கவும்.

Omelette* உப்பு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, காய்கறி கலவைகளை கலந்து நம்ம ஊரு அடைப்போலவோ அல்லது கெட்டியான தோசையாக சுட்டு அதன் மீது இந்த கலவைகளை தூவியோ சாப்பிடலாம்.

சமையலில் ஆர்வம் இருந்தால் போதும் பெண்களுக்கு தான் கற்பனைக்கு பஞ்சமா என்ன?

மூங்லெட், மூங்தால் பிட்ஸா, மூங்தால் ஊத்தப்பம்…. என்னப் பெயர் கொண்டு அழைத்தாலும் சுவை இருந்தால் போதும் தானே!


Moonglet or moong dhal omelette is a healthy delicious and perfect weight loss recipe. It is a vegetarian omelette filled with more vegetables(carrot, capsicum, beetroot, cabbage, onion), less calories and high proteins. Moonglet is a popular street food of Delhi region. Moong Dal or Paasi payaru is soaked in water for more than 30 minutes before start preparing the recipe. It may be a tasty breakfast option.


The post டயட் ஸ்பெஷல் மூங்லெட் செய்வோமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking/diet-special-moonglet-recipe/feed/ 0 2001
த்ரீ- இன் – ஒன் தக்காளி அல்வா https://tamilnewslive.com/cooking/three-in-one-tomato-halwa/ https://tamilnewslive.com/cooking/three-in-one-tomato-halwa/#respond Thu, 21 Jun 2018 06:11:14 +0000 https://tamilnewslive.com/?p=1970 தக்காளி அல்லாவின் நிறம் மட்டும் கவர்ச்சிகரமானது அல்ல. அதன் சுவையும் இனிப்பும், காரமும், புளிப்பும் கலந்த கலவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள். நிறைய எண்ணெய், நெய் விட்டு கிளறி என அல்வா செய்பவர்களின் பொறுமையை சோதிக்கும் செய்முறை கிடையாது. சமையல் கற்றுகொள்பவர்கள் கூட செய்து பார்க்கலாம் அத்துணை எளிதாக செய்ய கூடிய அல்வா. அல்வாவை உண்பவர்களின் வயிற்றுக்கும் கேடு விளைவிக்காது. வீட்டில் இருக்கக்கூடிய எளிய பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம். ரொம்ப புகழ்ந்து விட்டதால் […]

The post த்ரீ- இன் – ஒன் தக்காளி அல்வா appeared first on Tamil News Live.

]]>

தக்காளி அல்லாவின் நிறம் மட்டும் கவர்ச்சிகரமானது அல்ல. அதன் சுவையும் இனிப்பும், காரமும், புளிப்பும் கலந்த கலவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள். நிறைய எண்ணெய், நெய் விட்டு கிளறி என அல்வா செய்பவர்களின் பொறுமையை சோதிக்கும் செய்முறை கிடையாது.

Halwa Recipeசமையல் கற்றுகொள்பவர்கள் கூட செய்து பார்க்கலாம் அத்துணை எளிதாக செய்ய கூடிய அல்வா. அல்வாவை உண்பவர்களின் வயிற்றுக்கும் கேடு விளைவிக்காது. வீட்டில் இருக்கக்கூடிய எளிய பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம். ரொம்ப புகழ்ந்து விட்டதால் நேரடியாக ரெசிபிக்கு போகலாம்.

Servings : 2 – 3
Time : 40 – 45 minutes
Cooking time : For boiling Tomatoes : 8 – 10 minutes
Preparation : 40 – 45 minutes

தேவையான பொருட்கள் :
பெரிய தக்காளி – 4
சர்க்கரை – ¾ கப்
முந்திரி பருப்பு
கிஸ்மிஸ்
நெய்

செய்முறை :
* தக்காளியை பத்து நிமிடம் வேகவிடவும்.

* ஆறிய பின் தோலை நீக்கவும்.

Paste* நறுக்கிய தக்காளி துண்டுகளை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுக்கவும்.

* அதே எண்ணிக்கையில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி வெந்து வரும் போது தேவையான அளவு மிளகாய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவிடவும்.

* மேற்கண்ட கலவையுடன் இனிப்பு சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

* தக்காளி வெந்து கண்ணாடி போல பளபளப்புடன் வரும் போது முந்திரி திராட்சையை தூவி இறக்கவும்.

* இந்த அல்வா வழக்கமான அல்வாப்போல இருக்காது.

* இதனை பிரியாணி, புலாவ், பூரி, உப்புமா,சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தக்காளி விலை மலிவாக கிடைக்கும் போது அடிக்கடி செய்து பார்க்கலாம்.


Tomato Halwa or Thakkali Halwa in Tamil is a different tasty halwa. It is a sweet, sour and pungent recipe. Red ripe tomatoes are the main ingredient in this delicious dessert where only the tomato pulp is used. Tomato pulp is made into paste and cooked on a low heat until the liquid dries up. Cashews and almonds fried in ghee
is spreaded in the halwa to add flavor. It can also used as a side dish for poori, chapati, pulav, upma and biriyani.


The post த்ரீ- இன் – ஒன் தக்காளி அல்வா appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking/three-in-one-tomato-halwa/feed/ 0 1970
Healthy Avocado cum Coconut Milk Ice Cream Recipe https://tamilnewslive.com/cooking/homemade-healthy-avocado-cum-coconut-milk-ice-cream-recipe/ https://tamilnewslive.com/cooking/homemade-healthy-avocado-cum-coconut-milk-ice-cream-recipe/#respond Tue, 06 Feb 2018 06:08:35 +0000 https://tamilnewslive.com/?p=1044 Consuming healthy fats are always beneficial for having balance hormones, healthy skin, to keep us more energetic etc. If you feel fatigue or sugar carvings it means you need to add more fat to your diet. Let’s see the how to make healthy ice cream at home with fruits! Ice creams are always the favorite […]

The post Healthy Avocado cum Coconut Milk Ice Cream Recipe appeared first on Tamil News Live.

]]>
Consuming healthy fats are always beneficial for having balance hormones, healthy skin, to keep us more energetic etc. If you feel fatigue or sugar carvings it means you need to add more fat to your diet. Let’s see the how to make healthy ice cream at home with fruits!

Ice creams are always the favorite item for kids and as well as for adults. Let us see how to prepare the healthy, delicious ice cream using avocado with coconut milk. It has good and healthy fats and calories to fuel your-self.

Ingredients

  • Ripe avocado
  • Cashewnuts
  • Vanilla essence
  • Freshly squeezed lime juice
  • Honey or maple syrup
  • Coconut milk

Preparation Method

Take avocado and remove the skin and cut into small pieces and keep it aside.

Take the blender and add cut avocado’s and blend till it gets a smooth effect.

Then add few drops of freshly squeezed lime juice, honey and coconut milk.

You can transfer it to the ice cream bowl and refrigerate it for 2-5 hours.

Decorate it with cashew nuts and almonds if you wish on the top.

Healthy, yummy avocado cum coconut milk ice cream is ready to taste.

The post Healthy Avocado cum Coconut Milk Ice Cream Recipe appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/cooking/homemade-healthy-avocado-cum-coconut-milk-ice-cream-recipe/feed/ 0 1044
Banana Flower 65 – Healthy & Tasty Snacks Recipe for Kids! https://tamilnewslive.com/health/tasty-evening-banana-flower-snacks-for-kids-diabetes/ https://tamilnewslive.com/health/tasty-evening-banana-flower-snacks-for-kids-diabetes/#respond Thu, 01 Feb 2018 09:53:20 +0000 https://tamilnewslive.com/?p=978 Banana flower contains more vitamins and minerals. It grows from the end of the bunch of bananas. It contains Vitamin A and Vitamin C which helps to reduce pain. Even you can prepare noodles and soup on this. It helps to cures infection, diabetes, anemia, menstrual problem, weight loss, boost mood, anti-ageing power, heart diseases […]

The post Banana Flower 65 – Healthy & Tasty Snacks Recipe for Kids! appeared first on Tamil News Live.

]]>
Banana flower contains more vitamins and minerals. It grows from the end of the bunch of bananas. It contains Vitamin A and Vitamin C which helps to reduce pain. Even you can prepare noodles and soup on this. It helps to cures infection, diabetes, anemia, menstrual problem, weight loss, boost mood, anti-ageing power, heart diseases etc. here is the recipe for small kids. Let us get started!!!

Ingredients You Need

  • Banana Flower – 1 No
  • Chilli powder – 2 teaspoon
  • Rice flour – 1 teaspoon
  • Corn flour -3 teaspoon
  • Ginger garlic paste – 1 spoon
  • Garam masala powder – 1/4 teaspoon
  • Thick curd -100 ml
  • Salt – As required
  • Oil – For deep fry

Preparation Method

  1. Take the banana flower and remove the center vein from the each individual flower.
  2. Take a bowl and add chilli powder, rice flour, corn flour, ginger garlic paste, garam masala, and thick curd and finally, add salt.
  3. Mix well and add the banana flower to the mixture and combine thoroughly.
  4. Keep the mixture for around 20 minutes.
  5. Once it is done, take pan pour oil and start frying the banana flower little by little until it turns crispy.
  6. Serve hot with sauce.

 

The post Banana Flower 65 – Healthy & Tasty Snacks Recipe for Kids! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/tasty-evening-banana-flower-snacks-for-kids-diabetes/feed/ 0 978