Nagaraj – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 31 May 2021 07:01:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Nagaraj – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 தமிழகத்தில் 555 மருத்துவத்துறை காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! https://tamilnewslive.com/news-in-tamil/555-medical-vacancies-in-tamil-nadu/ https://tamilnewslive.com/news-in-tamil/555-medical-vacancies-in-tamil-nadu/#respond Mon, 31 May 2021 06:54:45 +0000 https://tamilnewslive.com/?p=15236 தமிழகத்தில் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மூலமாக மருத்துவத்துறை காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நிறுவனம் TN Health பணியின் பெயர் Dispenser & Therapeutic Assistant பணியிடங்கள் 555 கடைசி தேதி 15.06.2021 விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் தமிழக அரசு காலிப்பணியிடங்கள் […]

The post தமிழகத்தில் 555 மருத்துவத்துறை காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! appeared first on Tamil News Live.

]]>

தமிழகத்தில் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மூலமாக மருத்துவத்துறை காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் TN Health
பணியின் பெயர் Dispenser & Therapeutic Assistant
பணியிடங்கள் 555
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

மொத்தமாக 555 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Dispenser – 420 பணியிடங்கள்
  • Therapeutic Assistant (ஆண்) – 53 பணியிடங்கள்
  • Therapeutic Assistant (பெண்) – 82 பணியிடங்கள்

வயது வரம்பு :

பதிவாளர்கள் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் கீழ்கண்ட தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

  • Dispenser – Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Therapeutic Assistant – Nursing Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.375/- அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தங்களின் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

TN Health Notification PDF – NOTICE 1 | NOTICE 2

The post தமிழகத்தில் 555 மருத்துவத்துறை காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/555-medical-vacancies-in-tamil-nadu/feed/ 0 15236
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! https://tamilnewslive.com/news-in-tamil/employment-for-3557-vacancies-in-madras-high-court/ https://tamilnewslive.com/news-in-tamil/employment-for-3557-vacancies-in-madras-high-court/#respond Mon, 31 May 2021 06:05:02 +0000 https://tamilnewslive.com/?p=15229 மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Watchman cum Masalchi, Sweeper, Night watchman cum Masalchi, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman மற்றும் Scavenger பணியிடங்களை நிரப்ப 3557 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. […]

The post மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! appeared first on Tamil News Live.

]]>

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Watchman cum Masalchi, Sweeper, Night watchman cum Masalchi, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman மற்றும் Scavenger பணியிடங்களை நிரப்ப 3557 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant
பணியிடங்கள் 3557
விண்ணப்பிக்க கடைசி தேதி  06-06-2021
விண்ணப்பிக்கும் முறை Online

மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

  1. Office Assistant – 1911
  2. Office Assistant cum Watchman – 01
  3. Copyist Attender – 03
  4. Sanitary Worker – 110
  5. Scavenger – 06
  6. Scavenger/Sweeper – 18
  7. Scavenger or Sanitary Worker – 01
  8. Gardener – 28
  9. Watchman – 496
  10. Night Watchman – 185
  11. Night Watchman cum Masalchi – 108
  12. Watchman cum Masalchi – 15
  13. Sweeper – 189
  14. Waterman/woman – 01
  15. Masalchi – 485

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:

  • General – ரூ.500/-
  • SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.06.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/

MHC Office Assistant Syllabus

Download Notification 2021 Pdf

Apply Online

 

The post மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/employment-for-3557-vacancies-in-madras-high-court/feed/ 0 15229
NFC Apprentice பணி வேலைவாய்ப்புகள் – நேர்காணல் கிடையாது!!! https://tamilnewslive.com/india/nuclear-fuel-complex-apprentice-job-recruitment-2021/ https://tamilnewslive.com/india/nuclear-fuel-complex-apprentice-job-recruitment-2021/#respond Mon, 31 May 2021 05:04:50 +0000 https://tamilnewslive.com/?p=15218 அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து ITI Apprentice பணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள இந்த தகவல்களின் உதவியுடன் மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமை உள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம். நிறுவனம் NFC பணியின் பெயர் Apprentice  பணியிடங்கள் Various கடைசி தேதி 05.06.2021 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்  வேலைவாய்ப்பு 2021: அணு எரிபொருள் வளாகத்தில் ITI Apprentice பணிக்கு என பல்வேறு […]

The post NFC Apprentice பணி வேலைவாய்ப்புகள் – நேர்காணல் கிடையாது!!! appeared first on Tamil News Live.

]]>
அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து ITI Apprentice பணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள இந்த தகவல்களின் உதவியுடன் மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமை உள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

36th DAE Safety & Occupational Health Professionals Meet - 2019
நிறுவனம் NFC
பணியின் பெயர் Apprentice 
பணியிடங்கள் Various
கடைசி தேதி 05.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைவாய்ப்பு 2021:

அணு எரிபொருள் வளாகத்தில் ITI Apprentice பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 18 வயதிற்கு மேற்பட்டோராக இருக்க வேண்டியது அவசியம்.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.06.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

NFC Recruitment Notification PDF 2021

Apply Online

The post NFC Apprentice பணி வேலைவாய்ப்புகள் – நேர்காணல் கிடையாது!!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/nuclear-fuel-complex-apprentice-job-recruitment-2021/feed/ 0 15218
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் 116 காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு! https://tamilnewslive.com/govt-jobs/116-vacancies-in-pudukkottai-district-court/ https://tamilnewslive.com/govt-jobs/116-vacancies-in-pudukkottai-district-court/#respond Mon, 31 May 2021 04:14:26 +0000 https://tamilnewslive.com/?p=15213 புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் 116 காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Pudukkottai District Court  பணியின் பெயர் Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant பணியிடங்கள் 116 கடைசி தேதி 06.06.2021 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்  தமிழக […]

The post புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் 116 காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு! appeared first on Tamil News Live.

]]>

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் 116 காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Pudukkottai District Court 
பணியின் பெயர் Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant
பணியிடங்கள் 116
கடைசி தேதி 06.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

Scavenger, Night Watchman, Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant ஆகிய பணிகளுக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 116 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

 ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • BC/ BCM/ MBC/ DC/ Others விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ SC(A)/ ST/ Differently Abled Persons/ Destitute Widow – விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 06.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Official Notification PDF I

Download Official Notification PDF II

Apply Online

The post புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் 116 காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/116-vacancies-in-pudukkottai-district-court/feed/ 0 15213
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள் மீதும் மாணவியர் பாலியல் புகார்! https://tamilnewslive.com/crime/student-sexual-harassment-complaint-against-chettinad-vidyashram-school-teachers/ https://tamilnewslive.com/crime/student-sexual-harassment-complaint-against-chettinad-vidyashram-school-teachers/#respond Mon, 31 May 2021 03:52:10 +0000 https://tamilnewslive.com/?p=15208 செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்பாக, முன்னாள் மாணவ, மாணவியர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என, பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்றின் மீது கூட, இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது, தாமதமின்றி நடவடிக்கை […]

The post செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள் மீதும் மாணவியர் பாலியல் புகார்! appeared first on Tamil News Live.

]]>
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்பாக, முன்னாள் மாணவ, மாணவியர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் மனு அளித்துள்ளனர்.

Chettinad Vidyashram School, RA Puram - CBSE - Admission 2020-21 | SchoolConnects

இதுகுறித்து புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என, பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்றின் மீது கூட, இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்படும் மாணவிகளை அழைத்து, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மகரிஷி வித்யா மந்திர், செட்ட்பேட்டை, சென்னை | சேர்க்கை, விமர்சனங்கள், கட்டணம் - எடுஸ்டோக்

புகாருக்கு பதில் அளிக்க, ஜூன் 8ம் தேதி ஆஜராகுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோல, சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதும், பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Chettinad students win at zonal level chess tourney – MYLAPORE TIMES

இந்த புகார் தொடர்பாக, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி குழு நேராக  சென்று விசாரித்துள்ளது. இது தொடர்பாக மேல் விசாரணைக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் என புகார் கூறப்பட்டுள்ள அனைவரையும்,ஜூன் 8ம் தேதி ஆஜராக பாதுகாப்பு கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள் மீதும் மாணவியர் பாலியல் புகார்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/crime/student-sexual-harassment-complaint-against-chettinad-vidyashram-school-teachers/feed/ 0 15208
கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவு காட்டும் அந்த பிரபலம் யார்? https://tamilnewslive.com/tamil-cinema-news/who-is-the-celebrity-who-supported-the-poet-vairamuthu/ https://tamilnewslive.com/tamil-cinema-news/who-is-the-celebrity-who-supported-the-poet-vairamuthu/#respond Mon, 31 May 2021 02:38:55 +0000 https://tamilnewslive.com/?p=15201 கவிஞர் வைரமுத்து மேல் சர்ச்சைகள் மேல் சர்ச்சைகள் வந்து கொண்டிருக்க கூடிய இந்த சூழலில், சில பிரபலங்கள் அவரை எதிர்த்தாலும், சில பிரபலங்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.                     அந்த வகையில் இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் கூறியதாவது,                       “இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் எரியட்டும், நீ ஒரு சரித்திரம் எனவும், உலகத்தமிழர்களின் […]

The post கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவு காட்டும் அந்த பிரபலம் யார்? appeared first on Tamil News Live.

]]>
கவிஞர் வைரமுத்து மேல் சர்ச்சைகள் மேல் சர்ச்சைகள் வந்து கொண்டிருக்க கூடிய இந்த சூழலில், சில பிரபலங்கள் அவரை எதிர்த்தாலும், சில பிரபலங்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.                   

வைரலாகும் வைரமுத்துவின் வைரஸ் குறித்த எச்சரிக்கை! - Kolly Board

 அந்த வகையில் இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய்.. வைரமுத்து பிறந்த நாளுக்கு பாரதிராஜா ஸ்பெஷல் வாழ்த்து! | director Bharathiraja wishes lyricist Vairamuthu - Tamil Filmibeat

அவர் கூறியதாவது, 

                     “இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் எரியட்டும், நீ ஒரு சரித்திரம் எனவும், உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கிற பட்டம் சூட்டி கம்பிரமாக நிற்கும் கவிஞனே வைரமுத்து உன்னை அசைத்து பார்த்து விடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். இவ்வாறு தன் ஆதரவை வெளிக்காட்டியுள்ளார். 

இதற்கு பல தரப்பு மக்களும் பாரதிராஜாவையும் எதிர்த்து வருகின்றனர். உங்களில் ஒருவர் தவறு செய்தால் அதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களா? என கமெண்ட்ஸ்ல் கேட்கும் மக்கள். 

TN Police file a murder case on seeman - vairamuthu condemns– News18 Tamil

இதனை அடுத்து நடிகர், இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களும் தன் ஆதரவை வைரமுத்துவுக்கு அளித்துள்ளாராம், அவர் கூறியதாவது, விருதால் வைரமுத்துவுக்கு பெருமையல்ல: அவரால் தான் விருதுக்கு பெருமை என குறிப்பிட்டுள்ளார்.                         

 

The post கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவு காட்டும் அந்த பிரபலம் யார்? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/who-is-the-celebrity-who-supported-the-poet-vairamuthu/feed/ 0 15201
இன்றைய ராசிபலன் 31-05-2021 https://tamilnewslive.com/news-in-tamil/horoscope-daily-rasipalan-31-may-2021-know-astrological-predictions-for-gemini-cancer-leo-virgo-other-zodiac-signs/ https://tamilnewslive.com/news-in-tamil/horoscope-daily-rasipalan-31-may-2021-know-astrological-predictions-for-gemini-cancer-leo-virgo-other-zodiac-signs/#respond Mon, 31 May 2021 02:16:43 +0000 https://tamilnewslive.com/?p=15198 மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்.  பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதக்கும் நாள். அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9. ரிஷபம்:   குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை […]

The post இன்றைய ராசிபலன் 31-05-2021 appeared first on Tamil News Live.

]]>

மேஷம்:

உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்.  பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதக்கும் நாள்.

ரிஷபம்:  

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

மிதுனம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக் கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7.

கடகம்:

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள. திடீர் யோகம் கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.

சிம்மம்:

அடுத்தவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் முன்னேறுவோம் என்று முடிவுக்கு வருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

கன்னி:

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3,5, 9.

துலாம்:

நீண்ட  நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.  தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  2, 5, 7.

விருச்சிகம்:

குடும்பத்தில் உள்ளோர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1,3, 5.

தனுசு:

கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்:3, 6, 9.

மகரம்:

பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை யாரிடமும் வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்1, 3, 5, 9.

கும்பம்:

குடும்பத்தில் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உடன் பிறந்தவர்கள் வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

மீனம்:

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post இன்றைய ராசிபலன் 31-05-2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/horoscope-daily-rasipalan-31-may-2021-know-astrological-predictions-for-gemini-cancer-leo-virgo-other-zodiac-signs/feed/ 0 15198
ராதா மோகன் இயக்கத்தில் “மலேசியா டு அம்னீஷியா” – சுவாரசியமான படம்!! https://tamilnewslive.com/tamil-cinema-news/malaysia-to-amnesia-cinema-review/ https://tamilnewslive.com/tamil-cinema-news/malaysia-to-amnesia-cinema-review/#respond Sat, 29 May 2021 04:23:50 +0000 https://tamilnewslive.com/?p=15108 ‘காற்றின் மொழி’ படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ஏற்கனவே அவர் இயக்கிய ‘பொம்மை’ இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கடுத்த படமான ‘மலேஷியா டு அம்னீஷியா’வை ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார்கள். நடிகர்கள்: வைபவ், வாணி போஜன், கருணாகரன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன்,  சச்சு; இசை: பிரேம்ஜி; ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி; இயக்கம்: ராதா மோகன். வெளியீடு: ஜீ 5 ஓடிடி. அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன்-மனைவி. […]

The post ராதா மோகன் இயக்கத்தில் “மலேசியா டு அம்னீஷியா” – சுவாரசியமான படம்!! appeared first on Tamil News Live.

]]>
‘காற்றின் மொழி’ படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ஏற்கனவே அவர் இயக்கிய ‘பொம்மை’ இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கடுத்த படமான ‘மலேஷியா டு அம்னீஷியா’வை ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிகர்கள்: வைபவ், வாணி போஜன், கருணாகரன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன்,  சச்சு; இசை: பிரேம்ஜி; ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி; இயக்கம்: ராதா மோகன். வெளியீடு: ஜீ 5 ஓடிடி.

மலேஷியா டு அம்னீஷியா திரைப்பட விமர்சனம் | Malaysia to Amnesia Movie Review - Film Crazy

அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன்-மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறி விட்டுச் செல்கிறான். ஆனால், அருண்குமார் செல்வதாகச் சொன்ன விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.

Malaysia to Amnesia movie review: MS Bhaskar makes this comedy film tolerable | Entertainment News,The Indian Express

பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலைமையை சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா (எம்.எஸ். பாஸ்கர்) ஒருவர் இந்த விவகாரத்தை துப்பறிய ஆரம்பிக்கிறார். மொத்தமே ஆறு பாத்திரங்கள். இதை வைத்துக் கொண்டு ஒரு காமெடி திரைப்படத்தைத் தந்திருக்கிறார் ராதாமோகன்.

Radha Mohan's Malaysia to Amnesia gears up direct OTT release! Tamil Movie, Music Reviews and News

கதையின் ஆன்லைன் சுவாரஸ்யமாக இருக்கிறது. தவிர, துப்பறியும் மாமாவின் பாத்திரமும் கதைக்கு கலகலப்பை சேர்த்திருக்கிறது. ஆனால், எல்லாம் இருந்தும் ஒரு முழுமையான சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தைத் தரவில்லை. மாறாக, 80களில் தூர்தர்ஷனில் வெளியான ஓரங்க நாடகங்களில் ஒன்றைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது படம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News 

The post ராதா மோகன் இயக்கத்தில் “மலேசியா டு அம்னீஷியா” – சுவாரசியமான படம்!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/malaysia-to-amnesia-cinema-review/feed/ 0 15108
உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, எமி ஜாக்சனின் சப்போர்ட்! https://tamilnewslive.com/tamil-cinema-news/on-the-eve-of-world-menstrual-hygiene-day-amy-jacksons-support/ https://tamilnewslive.com/tamil-cinema-news/on-the-eve-of-world-menstrual-hygiene-day-amy-jacksons-support/#respond Sat, 29 May 2021 03:53:15 +0000 https://tamilnewslive.com/?p=15102 மே 28 உலக மாதவிடாய் சுகாதார தினம்… இதை முன்னிட்டு பலரும் #menstrualhygieneday என்ற ஹேஸ்டேக் செய்து வரும் நிலையில், எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்துடன் [RED CODE ]  பிலிட்டரை பயன்படுத்தி “உங்கள் உடல் ஒரு போர்க்களம்” என்ற வாசகத்தில் வெளியிட்டுள்ளார்.  மாதவிடாய் என்பது உடலின் ஒரு இயற்கை நிகழ்வு. இதை தீண்டத்தகாதது என்பது முட்டாள் தனம். மனிதர்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு வருடமும் 10 […]

The post உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, எமி ஜாக்சனின் சப்போர்ட்! appeared first on Tamil News Live.

]]>
மே 28 உலக மாதவிடாய் சுகாதார தினம்… இதை முன்னிட்டு பலரும் #menstrualhygieneday என்ற ஹேஸ்டேக் செய்து வரும் நிலையில், எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்துடன் [RED CODE ]  பிலிட்டரை பயன்படுத்தி “உங்கள் உடல் ஒரு போர்க்களம்” என்ற வாசகத்தில் வெளியிட்டுள்ளார். 

Watch: Amy Jackson hosts enchanted garden party for son Andreas' first birthday

மாதவிடாய் என்பது உடலின் ஒரு இயற்கை நிகழ்வு. இதை தீண்டத்தகாதது என்பது முட்டாள் தனம். மனிதர்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு விடுமுறை எடுத்து கொள்கின்றனர். இதை சரி செய்ய வேண்டும். சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் [RED CODE ] பிலிட்டர் உபாயோகப்படுத்தி ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

எமி நீங்க எங்கயோ போயிட்டீங்க!!!

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

The post உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, எமி ஜாக்சனின் சப்போர்ட்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/on-the-eve-of-world-menstrual-hygiene-day-amy-jacksons-support/feed/ 0 15102
கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறு பரிசீலனை – ஓ.என்.வி விருது குழு! https://tamilnewslive.com/india/onv-awards-committee-announces-reconsideration-of-award-for-poet-vairamuthu/ https://tamilnewslive.com/india/onv-awards-committee-announces-reconsideration-of-award-for-poet-vairamuthu/#respond Sat, 29 May 2021 03:18:13 +0000 https://tamilnewslive.com/?p=15096 மலையாளக் கவிஞரும், பாடலாசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி  பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதல் முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அவர் மீது நடிகை பார்வதி மற்றும்  பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘வைரமுத்துவுக்கு விருது வழங்கப்படுவதற்கு மறைந்த ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்’ என்று பதிவிட்டிருந்தார். கோபாலபுரத்தில் […]

The post கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறு பரிசீலனை – ஓ.என்.வி விருது குழு! appeared first on Tamil News Live.

]]>
மலையாளக் கவிஞரும், பாடலாசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி  பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதல் முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அவர் மீது நடிகை பார்வதி மற்றும்  பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘வைரமுத்துவுக்கு விருது வழங்கப்படுவதற்கு மறைந்த ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்’ என்று பதிவிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், வைரமுத்து விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.

வைரமுத்துஓ.என்.வி அவர்கள் நம் பெருமை. இலக்கியத்திற்கான இவரின் பணி ஈடு செய்ய முடியாதது, நம்முடைய கலாச்சாரத்திற்கு இவரின் வரிகள் எவ்வளவு ஊட்டமளித்தது. இவரின் எழுத்துக்களின் மூலம் நம்முடைய மனம் மற்றும் இதயம் எவ்வளவு நன்மைகளை அடைந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த உயரிய விருதை இப்படி அவமரியாதை செய்ததன் காரணம் என்ன? பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒரு நபருக்கு இந்த மரியாதையை கொடுத்தது அவமரியாதை என தெரிவித்துள்ளார்.                   

இது தொடர்பாக நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஓ.என்.வி கலாச்சார மையத்தின் தலைவரும், மலையாள திரையுலகின் மிகச் சிறந்த இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன், ‘வைரமுத்து மீது இருக்கும் பாலியல் புகார் குறித்து நடுவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். வைரமுத்து எழுத்தை மட்டும் கணக்கில் கொண்டு அவருக்கு விருது வழங்கும் முடிவை நடுவர்கள் எடுத்திருக்கலாம். இந்த விருது தொடர்பாக ஏற்கனவே வைரமுத்துவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டம் நடத்தி விரைவில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Let-those-who-are-stoned-in-the-pool-throw--Vairamuthu-you-are-the-ocean----Bharathirajaவைரமுத்துவுக்கு கொடுக்கப்படவிருந்த ஓ.என்.வி விருது மறுபரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்பையடுத்து, இயக்குநர் பாரதிராஜா, குளத்தில் கல்லெறிந்தவர்கள் எறியட்டும். வைரமுத்து நீ சமுத்திரம்”என்று ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

 

The post கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறு பரிசீலனை – ஓ.என்.வி விருது குழு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/onv-awards-committee-announces-reconsideration-of-award-for-poet-vairamuthu/feed/ 0 15096