அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து ITI Apprentice பணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள இந்த தகவல்களின் உதவியுடன் மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமை உள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
நிறுவனம் | NFC |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 05.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைவாய்ப்பு 2021:
அணு எரிபொருள் வளாகத்தில் ITI Apprentice பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 18 வயதிற்கு மேற்பட்டோராக இருக்க வேண்டியது அவசியம்.
கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.06.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.