உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, எமி ஜாக்சனின் சப்போர்ட்!

மே 28 உலக மாதவிடாய் சுகாதார தினம்… இதை முன்னிட்டு பலரும் #menstrualhygieneday என்ற ஹேஸ்டேக் செய்து வரும் நிலையில், எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்துடன் [RED CODE ]  பிலிட்டரை பயன்படுத்தி “உங்கள் உடல் ஒரு போர்க்களம்” என்ற வாசகத்தில் வெளியிட்டுள்ளார். 

Watch: Amy Jackson hosts enchanted garden party for son Andreas' first birthday

மாதவிடாய் என்பது உடலின் ஒரு இயற்கை நிகழ்வு. இதை தீண்டத்தகாதது என்பது முட்டாள் தனம். மனிதர்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு விடுமுறை எடுத்து கொள்கின்றனர். இதை சரி செய்ய வேண்டும். சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் [RED CODE ] பிலிட்டர் உபாயோகப்படுத்தி ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

எமி நீங்க எங்கயோ போயிட்டீங்க!!!

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top