கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவு காட்டும் அந்த பிரபலம் யார்?

கவிஞர் வைரமுத்து மேல் சர்ச்சைகள் மேல் சர்ச்சைகள் வந்து கொண்டிருக்க கூடிய இந்த சூழலில், சில பிரபலங்கள் அவரை எதிர்த்தாலும், சில பிரபலங்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.                   

வைரலாகும் வைரமுத்துவின் வைரஸ் குறித்த எச்சரிக்கை! - Kolly Board

 அந்த வகையில் இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

நான் உன்னில் இருப்பேன், நீ என்னில் இருப்பாய்.. வைரமுத்து பிறந்த நாளுக்கு பாரதிராஜா ஸ்பெஷல் வாழ்த்து! | director Bharathiraja wishes lyricist Vairamuthu - Tamil Filmibeat

அவர் கூறியதாவது, 

                     “இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் எரியட்டும், நீ ஒரு சரித்திரம் எனவும், உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கிற பட்டம் சூட்டி கம்பிரமாக நிற்கும் கவிஞனே வைரமுத்து உன்னை அசைத்து பார்த்து விடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். இவ்வாறு தன் ஆதரவை வெளிக்காட்டியுள்ளார். 

இதற்கு பல தரப்பு மக்களும் பாரதிராஜாவையும் எதிர்த்து வருகின்றனர். உங்களில் ஒருவர் தவறு செய்தால் அதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களா? என கமெண்ட்ஸ்ல் கேட்கும் மக்கள். 

TN Police file a murder case on seeman - vairamuthu condemns– News18 Tamil

இதனை அடுத்து நடிகர், இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களும் தன் ஆதரவை வைரமுத்துவுக்கு அளித்துள்ளாராம், அவர் கூறியதாவது, விருதால் வைரமுத்துவுக்கு பெருமையல்ல: அவரால் தான் விருதுக்கு பெருமை என குறிப்பிட்டுள்ளார்.                         

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course