Featured – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 21 Sep 2020 06:15:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Featured – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி 3ஆம் கட்ட மனித பரிசோதனை! https://tamilnewslive.com/breaking-news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/ https://tamilnewslive.com/breaking-news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/#respond Mon, 21 Sep 2020 06:15:40 +0000 https://tamilnewslive.com/?p=4860 புனேவில் இன்று கொரோனா தொற்று தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை நடக்க இருக்கிறது. இந்த செய்தியை சசூன் மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளீதரர் டாம்பே பிடிசி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார். சமீபத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து நேற்று பேட்டியில் டாக்டர் முரளீதரர் டாம்பே அவர்கள், ”திங்கள் கிழமை சசூன் மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு ஊசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை […]

The post இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி 3ஆம் கட்ட மனித பரிசோதனை! appeared first on Tamil News Live.

]]>
புனேவில் இன்று கொரோனா தொற்று தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை நடக்க இருக்கிறது. இந்த செய்தியை சசூன் மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளீதரர் டாம்பே பிடிசி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

சமீபத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து நேற்று பேட்டியில் டாக்டர் முரளீதரர் டாம்பே அவர்கள், ”திங்கள் கிழமை சசூன் மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு ஊசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடக்கும். 150-200 வரையிலான தன்னார்வலர்கள் இந்த பரிசோதனைக்கு தயாராக உள்ளனர், அவர்களை வைத்து தொடங்க உள்ளோம்.

Corona Virus Vaccine Medicine in India Released

விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பரிசோதனைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். புனேவில் இருக்கும் பாரதி வித்யாபீடம் மருத்துவக் கல்லூரி மற்றும் கேஇஎம் மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை நடந்து முடிந்தது.

இந்த தடுப்பு ஊசியை பிரிட்டன்-ஸ்வீடன் பார்மா (Britain – Sweden Pharma) நிறுவனம் ஆஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து கண்டுபிடித்து, அதற்கு கோவிஷீல்ட்(Covishield) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டதால் இதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை வெற்றிகரமாக முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி (Corona Vaccine) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி 3ஆம் கட்ட மனித பரிசோதனை! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/breaking-news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/feed/ 0 4860
CoronaVirus – WhatsApp Number, Helpline Numbers in India https://tamilnewslive.com/breaking-news/coronavirus-whatsapp-number-helpline-numbers-in-india/ https://tamilnewslive.com/breaking-news/coronavirus-whatsapp-number-helpline-numbers-in-india/#respond Sat, 21 Mar 2020 07:36:32 +0000 https://tamilnewslive.com/?p=3884 India is nearing a critical stage in fighting against coronavirus. So far, in India 5 deaths and 195 cases reported for coronavirus. Both centre and state governments are taking active steps to stop spreading coronavirus. Many measures are taken to create awareness to the public. Also people should also follow simple home remedies to prevent […]

The post CoronaVirus – WhatsApp Number, Helpline Numbers in India appeared first on Tamil News Live.

]]>
India is nearing a critical stage in fighting against coronavirus. So far, in India 5 deaths and 195 cases reported for coronavirus. Both centre and state governments are taking active steps to stop spreading coronavirus. Many measures are taken to create awareness to the public.

Also people should also follow simple home remedies to prevent coronavirus being at home.

Government has set up dedicated helpline numbers and testing centers in India for speedy measures. Below is the list of state-wise national helpline number, state helpline numbers, WhatsApp number (source: Indian Council for Medical Research) across the country.

India – National helpline number for coronavirus — +91-11-23978046

India – Toll Free Number for coronavirus — 1075

Helpline email ID for information on coronavirus — ncov.2019@gmail.com

The official website for all information about coronavirus — mohfw.gov.in

Government helpdesk for coronavirus on WhatsApp: 9013151515

State-wise Helpline Numbers

1 Andhra Pradesh 0866-2410978

2 Arunachal Pradesh 9436055743

3 Assam 6913347770

4 Bihar 104

5 Chhattisgarh 104

6 Goa 104

7 Gujarat 104

8 Haryana 8558893911

9 Himachal Pradesh 104

10 Jharkhand 104

11 Karnataka 104

12 Kerala 0471-2552056

13 Madhya Pradesh 0755-2527177

14 Maharashtra 020-26127394

15 Manipur 3852411668

16 Meghalaya 108

17 Mizoram 102

18 Nagaland 7005539653

19 Odisha 9439994859

20 Punjab 104

21 Rajasthan 0141-2225624

22 Sikkim 104

23 Tamil Nadu 044-29510500

24 Telangana 104

25 Tripura 0381-2315879

26 Uttarakhand 104

27 Uttar Pradesh 18001805145

28 West Bengal 1800313444222, 03323412600

Union Territory (UT) Helpline Nos.

1 Andaman and Nicobar Islands 03192-232102

2 Chandigarh 9779558282

3 Dadra and Nagar Haveli and Daman & Diu 104

4 Delhi 011-22307145

5 Jammu & Kashmir 01912520982, 0194-2440283

6 Ladakh 01982256462

7 Lakshadweep 104

8 Puducherry 104 N

No. of testing sites in Tamil Nadu: 4

1. King’s Institute of Preventive Medicine & Research, Chennai

2. Government Medical College, Theni

3. Tirunelveli Medical College, Tirunelveli

4.Govt. Medical college, Thiruvarur

Public can contact any of these helpline options to get immediate help to stop coronavirus.

The post CoronaVirus – WhatsApp Number, Helpline Numbers in India appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/breaking-news/coronavirus-whatsapp-number-helpline-numbers-in-india/feed/ 0 3884
Karunanidhi Taken To Kauvery Hospital From His Residence Past Midnight https://tamilnewslive.com/breaking-news/karunanidhi-treated-kauvery-hospital-from-his-residence-past-midnight/ https://tamilnewslive.com/breaking-news/karunanidhi-treated-kauvery-hospital-from-his-residence-past-midnight/#respond Fri, 27 Jul 2018 21:40:39 +0000 https://tamilnewslive.com/?p=2794 DMK chief Kalaignar M Karunanidhi was rushed to Kauvery Hospital in Alwarpet, Chennai past midnight. DMK supporters and public have gathered at his residence shouting slogans to favor improvement in Karunanidhi’s health. In the evening, MK Stalin issued a statement that there is an improvement in his health and urged party workers not to believe […]

The post Karunanidhi Taken To Kauvery Hospital From His Residence Past Midnight appeared first on Tamil News Live.

]]>
DMK chief Kalaignar M Karunanidhi was rushed to Kauvery Hospital in Alwarpet, Chennai past midnight. DMK supporters and public have gathered at his residence shouting slogans to favor improvement in Karunanidhi’s health. In the evening, MK Stalin issued a statement that there is an improvement in his health and urged party workers not to believe rumours being spread by miscreants.

Karunanidhi's Health Condition

M.K. Stalin said that doctors are attending to Kalaignar round the clock and providing excellent treatment. However, his appeals were not convincing the gathering of his supporters, who had gathered near Kalaignar’s Gopalapuram residence.

Doctors treating the DMK supremo have said that Karunanidhi is being provided with hospital-level treatment at home. However, it is said that 94-year-old Karunanidhi was hospitalised due to blood pressure. Being night hours and Kauvery Hospital is close to his residence in Alwarpet he was rushed to the hospital sooner from his home without any hurdle.

Kalaignar in Kauvery Hospital

He was admitted in Intensive Care Unit (ICU) at the hospital and was treated for his low blood pressure. Supporters have gathered raising slogans for Karunanidhi to get well soon and were curious to know his health status.

Dr. Aravindan Selvaraj, Executive Director of Kauvery Hospital has issued a press release, “DMK President and former Chief Minister of Tamil Nadu, Kalaignar Dr. M Karunanidhi has been admitted on 28th July 1:30AM in the Intensive Care Unit of Kauvery Hospital following drop in Blood Pressure. His Blood Pressure has been stabilized with medical management and he continues to be monitored and treated by the panel of expert doctors.”

Kauvery Hospital Statement

This official statement from the hospital has relieved the supporters gathering at the hospital from tension and the statement has confirmed that Karunanidhi is not under ventilator support.

He underwent tracheostomy tube replacement procedure at Kauvery Hospital to help him breathe better after which he returned home recently. But he contracted a urinary tract infection (UTI), leading to fever and decline in his health condition.

The post Karunanidhi Taken To Kauvery Hospital From His Residence Past Midnight appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/breaking-news/karunanidhi-treated-kauvery-hospital-from-his-residence-past-midnight/feed/ 0 2794
தங்க நகைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!! https://tamilnewslive.com/featured/note-buying-gold-ornaments/ https://tamilnewslive.com/featured/note-buying-gold-ornaments/#respond Thu, 21 Jun 2018 14:30:16 +0000 https://tamilnewslive.com/?p=2024 கால் பவுன் தங்கமாவது வருடம் ஒருமுறை வாங்க வேண்டும் என்பதே இந்திய நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு திட்டம். தங்கம் இல்லாத இந்திய குடும்ப விசேஷங்கள் நிறைவு பெறாது.உலகிலே யே வைத்து ஆசியர்களிடம் தான் தங்கம் சேமிப்பாக குவிந்து கிடக்கிறது. நம் வீட்டு பொருளாதாரம் மட்டும் அல்ல நாட்டு பொருளாதாரமும் தங்க கையிருப்பு பொறுத்து தான். குருவி சேமிப்பது போல் சிறுக சிறுக சேமித்து, தங்கம் வாங்குவதில் குறியாக இருப்பவர்கள் தரமான தங்கமாக வாங்க தெரியாமல் ஏமாந்து விடுகிறார்கள். […]

The post தங்க நகைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!! appeared first on Tamil News Live.

]]>

Jewelகால் பவுன் தங்கமாவது வருடம் ஒருமுறை வாங்க வேண்டும் என்பதே இந்திய நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு திட்டம். தங்கம் இல்லாத இந்திய குடும்ப விசேஷங்கள் நிறைவு பெறாது.உலகிலே யே வைத்து ஆசியர்களிடம் தான் தங்கம் சேமிப்பாக குவிந்து கிடக்கிறது. நம் வீட்டு பொருளாதாரம் மட்டும் அல்ல நாட்டு பொருளாதாரமும் தங்க கையிருப்பு பொறுத்து தான்.

குருவி சேமிப்பது போல் சிறுக சிறுக சேமித்து, தங்கம் வாங்குவதில் குறியாக இருப்பவர்கள் தரமான தங்கமாக வாங்க தெரியாமல் ஏமாந்து விடுகிறார்கள். உலகின் எந்த மூலையிலும் பணமாக மாற்றிக் கொள்ளக்கூடிய தங்கத்தை கவனத்துடன் வாங்க வேண்டும்.

நீங்கள் தங்க நகைகள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்
* தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை கவனித்து வாங்க வேண்டும்.* தங்கத்தினை கேரட் எனப்படும் அலகால் அளக்கிறார்கள்.

* தூய தங்கம் மென்மையானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது. எனவே தான் வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற கலவையை தங்கத்துடன் சேர்ப்பதால் நகைகள் வலிமையுடனும் நீண்ட நாள் பயன்படுத்துவதற்க்கு ஏதுவாக உள்ளது.

* 18k, 22k, 24k என தங்கத்தின் தூய்மையை கொண்டு அளவிடப்பட்டு வகைப்படுத்தப்படுகிறது.

* தங்கத்தின் தூய்மை, அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள கலவை, அதன் வேலைப்பாடுகள், செய்கூலி ஆகியவற்றின் அடிப்படையில் தான் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
Jewellery* தங்கம்  என்றாலே மஞ்சள் நிறம் தான் என்று நம் மனதில் பதிந்து விட்டது. பொன்னிற தங்கம் மட்டுமன்றி அதன் உடன் சேர்க்கும் சேர்மானங்களை பொறுத்து, வெள்ளை நிற தங்கம், ரோஸ் தங்கம், பச்சை என தங்கத்தில் பல்வேறு நிறங்கள் உள்ளன.

* சுத்தமான தங்கத்துடன் மற்ற உலோகத்தை கலப்பதால், வேறுபட்ட நிறங்கள் கொண்ட தங்கத்தை பெறலாம்.

* பலேடியம் மற்றும் வெள்ளி போன்ற வெள்ளை உலோகங்களை கலப்பதால் வெள்ளை நிற தங்கம் உருவாகிறது. பெரும்பாலும் அமெரிக்காவில் திருமண நகைகளாக வெள்ளை நிற தங்கம் தான் பயன்படுகிறது.

* தங்கத்துடன் செம்பு கலப்பதால் ரோஸ் நிற தங்கம் கிடைக்கிறது. உலகம் முழுவதும் மஞ்சள் நிற தங்கம் தான் மக்களின் உள்ளம் கொள்ளை கொண்ட நிறம்.

* கல் நகைகளுக்கு மறுமதிப்பீடு குறையும் என்பதால் அதனையும் கருத்தில் கொண்டு தான் நகை வாங்க வேண்டும்.

* இந்தியா உட்பட பல நாடுகள் ஒவ்வொரு தங்க நகைகளையும் கேரட் அல்லது அதன் தூய்மையை கொண்டு அரசாங்கம் தெளிவான குறிப்பிட்ட முத்திரையால் குறிப்பிட சொல்கிறது.

* நமது நாட்டில் ஹால்மார்க் திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பிரபலமான தங்க நகை கடைகள் அவர்களது முத்திரை மற்றும் அடையாள முத்திரைகளை அவர்களே தங்க நகைகளில் முத்திரையிடுகின்றனர்.

* இந்திய அரசாங்கம் பிஐஎஸ் எனப்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் எனப்படும் சர்வதேச ஹால்மார்க் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் எனப்படும் ஹால்மார்க் திட்டத்தின் கீழ் தங்க நகைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற நகை கடைகள் தங்களது நகைகளை பிஐஎஸ் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து பெறலாம்.

Jewellery* தங்கத்தை ஒரு நம்பிக்கையான கடையில் தான் வாங்க வேண்டும். அந்த கடையில் ஏற்கெனவே நகை வாங்கியவர்களின் அனுபவம் அல்லது நட்பு, உறவுகளிடம் யதார்த்தமாக கடைகளை விசாரித்து வைத்து கொள்ளவேண்டும்.

* தங்க ஆசாரிகளுடன் நகை செய்து வாங்குவதாக இருந்தாலும் நம்பிக்கையான நபரிடமே செய்து வாங்க வேண்டும். ஆசாரியுடன் நீண்ட கால உறவு இருக்க வேண்டும். அதில் நம்பகத்தன்மையும் ஆசாரியிடம் தொழில் நேர்மை இருந்தால் மட்டுமே வாங்குவது நலம்.


We Indians love gold mainly women. Gold plays a vital role in auspicious occasions. Buying gold jewellery serves dual purposes, not only is it an investment but it is also a great fashion accessory. Karat is the term used to measure the gold content or purity. Few things to ensure before buying gold – know the purity(Pure or Impure), making charges, man-made or machine made ornaments, check the weight, off/on season, BIS hallmark, buy back value, jewellery store. Gold is yellow in color, it is white when more quantity of silver is added and rose when more copper content present in it.


The post தங்க நகைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/featured/note-buying-gold-ornaments/feed/ 0 2024
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட் https://tamilnewslive.com/news-in-tamil/sterlite-in-tuticorin-will-restart-its-operation-anil-agarwal/ https://tamilnewslive.com/news-in-tamil/sterlite-in-tuticorin-will-restart-its-operation-anil-agarwal/#respond Thu, 24 May 2018 19:11:14 +0000 https://tamilnewslive.com/?p=1685 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக புதியதாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் கூறுகையில், ” தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் உரிமையாளாரான அணில் அகர்வால் ஒரு வீடியோவை தனது டிவீட்டரில் பதிவேற்றியுள்ளார். அதில், தான் மீண்டும் அனுமதிபெற்று, ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவேன் என்று பேசியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “நேற்று நடந்த சம்பவத்தை அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன். இது முற்றிலும் எதிர்பாராமல் நடந்த சம்பவம், […]

The post ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட் appeared first on Tamil News Live.

]]>
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக புதியதாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் கூறுகையில், ” தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் உரிமையாளாரான அணில் அகர்வால் ஒரு வீடியோவை தனது டிவீட்டரில் பதிவேற்றியுள்ளார். அதில், தான் மீண்டும் அனுமதிபெற்று, ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவேன் என்று பேசியுள்ளார்.

Sterlite Owner Anil Agarwal

அதில் அவர் பேசியிருப்பதாவது, “நேற்று நடந்த சம்பவத்தை அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன். இது முற்றிலும் எதிர்பாராமல் நடந்த சம்பவம், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆலை தற்போது மூடப்பட்டிருப்பது வருடாந்திர நிகழ்வு. ஆலையை மீண்டும் இயக்குவதற்காக, நாங்கள், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். மேலும், நாங்கள் நீதிமன்றம் மற்றும் அரசின் ஆணைகளை உறுதியாக கடைபிடித்து வருகிறோம்.

நாங்கள் எப்பொழுதும், தூத்துக்குடி மக்களும் மற்றும் அங்கு வாழும் சமுதாயமும் எங்களோடு சேர்ந்து செழிப்போடு வளர்வதை உறுதிசெய்துள்ளோம்.

தூத்துக்குடி மக்களின் விருப்பதோடும், அவர்களின் வளர்ச்சியோடும் நான் இந்த தொழிலை (ஆலையை) தொடர விருப்பப்படுகிறேன் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறிக்கொள்கிறேன், நான் தூத்துக்குடி, மற்றும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியிலும், சுற்றுச்சூழலிலும் மிகுந்த அக்கறையுடன் உள்ளேன். மேலும், நான் (மண்ணின்) நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவேன்.

நேற்று நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வழியில் உள்ளேன், நன்றி” – இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.


இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை, தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என மாவட்ட ஆட்சியர் கூறுவதும், வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கூறுவதும், தூத்துக்குடியில் கமாண்டோ படைகள் அணிவகுப்பு நடத்துவதும், இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதுமென முரணான சூழல் நிலவி வருவதால், ஸ்டெர்லைட் சம்பந்தமான எந்த முடிவிற்கும் பொதுமக்கள் வராத ஒரு குழப்பநிலையே உள்ளது.


Founder and chairman of Vedanta Resources Plc. Anil Agarwal has expressed his sorrow over deaths of Tuticorin violence that killed 13 people during a police shootout. People of Tuticorin district are protesting against Sterlite due to environmental crises caused by this copper company. However, Anil Agarwal has tweeted that he will restart the company with clearance from court & government as the company is shutdown only for scheduled annual maintenance. More news in Tamil on Sterlite protest..


The post ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/sterlite-in-tuticorin-will-restart-its-operation-anil-agarwal/feed/ 0 1685
இணையத்தில் எழுதுவதற்கு ஆட்கள் தேவை https://tamilnewslive.com/featured/content-writers/ https://tamilnewslive.com/featured/content-writers/#respond Sun, 18 Mar 2018 10:45:14 +0000 https://tamilnewslive.com/?p=1418 எழுதுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? வீட்டிலிருந்தே நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டுரைகளையும், குறிப்புகளையும் மற்றும் தகவல்களையும் எழுதி எமக்கு அனுப்பலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறை சார்ந்த தகவல்கள் மற்றும் தொடர்புடைய குறிப்புகளை தின்தோறும் எழுதி அனுப்பலாம். வீட்டிலிருந்தபடியே, முழு நேரமாகவும் அல்லது பகுதி நேரமாகவும் பணம் ஈட்ட ஓர் அறிய வாய்ப்பு. செய்திகள் (முழு நேரம்) – NEWS அழகு குறிப்புகள் – BEAUTY TIPS லைஃப்ஸ்டைல் / வாழ்வியல் சார்ந்த தகவல்கள் – LIFESTYLE TIPS […]

The post இணையத்தில் எழுதுவதற்கு ஆட்கள் தேவை appeared first on Tamil News Live.

]]>
எழுதுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?

வீட்டிலிருந்தே நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டுரைகளையும், குறிப்புகளையும் மற்றும் தகவல்களையும் எழுதி எமக்கு அனுப்பலாம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறை சார்ந்த தகவல்கள் மற்றும் தொடர்புடைய குறிப்புகளை தின்தோறும் எழுதி அனுப்பலாம். வீட்டிலிருந்தபடியே, முழு நேரமாகவும் அல்லது பகுதி நேரமாகவும் பணம் ஈட்ட ஓர் அறிய வாய்ப்பு.

  • செய்திகள் (முழு நேரம்) – NEWS
  • அழகு குறிப்புகள் – BEAUTY TIPS
  • லைஃப்ஸ்டைல் / வாழ்வியல் சார்ந்த தகவல்கள் – LIFESTYLE TIPS
  • ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் – HEALTH TIPS
  • ஜோதிடம் – ASTROLOGY

இதில் உங்களுக்கு பிடித்த துறை எதுவோ, அதை தேர்ந்தெடுத்து தினம் தினம் எழுதலாம்.

கணினி வைத்திருப்பது மற்றும் தமிழில் எழுத தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

செய்தி எழுதுவோர் முழுநேரமாக (வீட்டிலிருந்த படியே) எழுதலாம். மேலும் அதிக தகவலை பெற, தொடர்பு கொள்ளவும்: admin@tamilnewslive.com / Whatsapp: 9791918981

The post இணையத்தில் எழுதுவதற்கு ஆட்கள் தேவை appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/featured/content-writers/feed/ 0 1418
Karthi Chidambaram arrested by CBI at Chennai airport https://tamilnewslive.com/news-in-tamil/karthi-chidambaram-arrested-cbi-chennai-airport/ https://tamilnewslive.com/news-in-tamil/karthi-chidambaram-arrested-cbi-chennai-airport/#respond Wed, 28 Feb 2018 05:24:19 +0000 https://tamilnewslive.com/?p=1292 Former Union minister P. Chidambaram’s son Karthi Chidambaram has been arrested by the CBI at Chennai airport as he arrived from London. He was arrested in the INX Media money laundering case for not cooperating with investigations. CBI officers were interrogating Karthi at the Chennai airport after he landed from London. He will now be […]

The post Karthi Chidambaram arrested by CBI at Chennai airport appeared first on Tamil News Live.

]]>
Former Union minister P. Chidambaram’s son Karthi Chidambaram has been arrested by the CBI at Chennai airport as he arrived from London. He was arrested in the INX Media money laundering case for not cooperating with investigations. CBI officers were interrogating Karthi at the Chennai airport after he landed from London. He will now be brought to Delhi.

Officials in the investigating agency have said that Karthi Chidambaram’s family members were informed before the arrest. According to the Sources in the CBI, they have detained Karthi when he landed at Chennai airport after his foreign trip. Soon after his arrest, he was taken to a secluded place where he was being questioned.

Karthi Chidambaram Photos

Recently, Karthi Chidambaram’s chartered accountant S. Bhaskararaman was arrested in Delhi from a five-star hotel on February 16.

The NIA (National Investigative Agency) has alleged that Karthi received money from INX Media for using his influence to manipulate a tax probe against it in a case of violation of Foreign Investment Promotion Board (FIPB) conditions to receive investment from Mauritius. The CBI has said that it also seized vouchers of Rs. 10 lakh which were allegedly paid for the services.

With regard to this arrest the Congress today said Karti’s arrest is a “classic diversionary tactic”of the Modi government.

“Classic diversionary tactic of the Modi government to hide their own corrupt governance model that is being exposed on a daily basis– be it Nirav Modi, Mehul Choksi, Dwarka Das Seth Jewellers. The BJP govt continues it’s vendetta and vindictive politics to target opponents. however, it will not stop the Congress from bringing the truth out to the people,” said the Congress.

Last week, Karthi moved the Supreme Court (SC) seeking a stay on the Enforcement Directorate’s (ED) summons against him in the INX Media case.

More news on INX media money laundering may come following the arrest of Karti Chidambaram today.

The post Karthi Chidambaram arrested by CBI at Chennai airport appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/karthi-chidambaram-arrested-cbi-chennai-airport/feed/ 0 1292
You Must Be Aware of These Foods Which Cause Cancer! https://tamilnewslive.com/health/must-aware-foods-cause-cancer/ https://tamilnewslive.com/health/must-aware-foods-cause-cancer/#respond Sun, 04 Feb 2018 08:20:43 +0000 https://tamilnewslive.com/?p=1000 Here are some food items that cause cancer! Eating these foods frequently can increase the risk of deadly diseases. So, we must be aware of these food stuffs that are unhealthy. Know the foods that cause cancer! Potato Chips Potato chips are the major reason for the formation of cancer cells.  Potato chips include oil, […]

The post You Must Be Aware of These Foods Which Cause Cancer! appeared first on Tamil News Live.

]]>
Here are some food items that cause cancer! Eating these foods frequently can increase the risk of deadly diseases. So, we must be aware of these food stuffs that are unhealthy. Know the foods that cause cancer!

Potato Chips


Potato chips are the major reason for the formation of cancer cells.  Potato chips include oil, salt and it is fried in the high flame. When the oil is heated in high flame it creates acrylamide which is called as a carcinogen. Acrylamide can leads to increase the growth of cancer cells and finally it may lead to prostate cancers, breast cancers, digestive cancers etc. Consumption of potato chips can be replaced with banana chips.

Red Processed Meat

Red meats like bacon, sausages, ham etc. are fully loaded with chemicals, added preservatives, salt etc. These artificial chemical components lead to colorectal cancer and it increases the risk of prostate cancers. You can replace red processed meat with grass feed meat.

White Flour

White flour contains unhealthy carbohydrates which are primarily responsible for the increase in sugar level in the blood. Increase sugar level in the blood may lead to breast cancer. It is highly recommended to replace white flour with quinoa, whole wheat, almond, barley flour etc.

Sugar and Refined Food Items

One who consumes more amounts of sugar and refined food items on their regular diet plan leads to increase the risk of pancreas cancer which is one of the deadliest forms of cancer. One can replace sugar or refined food items with honey, molasses, maple sirup etc.

Hydrogenated Oil

To get a long life these oils are processed through chemical components. This hydrogenated oil contains Omega-6 fatty acids and Trans fat. Consuming hydrogenated fats causes skin cancer, prostate cancer, colorectal cancer, breast cancer etc. You can replace hydrogenated oils with olive oils and coconut oils.

Microwave Popcorns

Microwave popcorns are very dangerous and it may lead to lung cancer, bladder cancer etc. When popcorns are prepared in microwave ovens it produces a chemical component called perfluorooctanoic acid which is the main reason for the growth of cancer cells.

Canned Food Items

Canned food item contains a component called bisphenol-A which genetically alter the brain cells of rats. It is highly advisable to replace canned food items with fresh green vegetables.

Smoked or Salted Food Items

Smoky food item contains nitrates. This will give the food items a longer life. When we consume these food items regularly it gets accumulated in the body and the formation of toxins finally leads to the formation of cancer cells. When the smoky food items are cooked in high temperature it emits dangerous nitrites.

The post You Must Be Aware of These Foods Which Cause Cancer! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/must-aware-foods-cause-cancer/feed/ 0 1000
Shah Rukh’s Alibaug Bungalow is a “Benami”- IT https://tamilnewslive.com/tamil-cinema-news/shah-rukhs-bungalow-benami-tax-officials/ https://tamilnewslive.com/tamil-cinema-news/shah-rukhs-bungalow-benami-tax-officials/#respond Wed, 31 Jan 2018 07:46:33 +0000 https://tamilnewslive.com/?p=963 The income-tax (I-T) department has legally reported that actor Shah Rukh Khan’s Alibaug farmhouse bungalow is a “Benami” asset. The bungalow is spread over 19,500 sq ft. Income Tax department has estimated the property rate goes around Rs. 146.7 million. IT officials has said that actor Shah Rukh Khan has to reply back to this […]

The post Shah Rukh’s Alibaug Bungalow is a “Benami”- IT appeared first on Tamil News Live.

]]>
The income-tax (I-T) department has legally reported that actor Shah Rukh Khan’s Alibaug farmhouse bungalow is a “Benami” asset. The bungalow is spread over 19,500 sq ft. Income Tax department has estimated the property rate goes around Rs. 146.7 million. IT officials has said that actor Shah Rukh Khan has to reply back to this action within 90 days.

The major allegation against Shah Rukh Khan is that he used agricultural land and constructed his farmhouse bungalow for his personal use. I-T sources have revealed the attachment notice was issued under the Prohibition of Benami Property Transactions Act (PBPT) in December. The attachment has been done under Section 24 of the Act.

IT officials declared Shah Rukh Khan Alibaug bungalow is a “Benami” property and legal actions will be taken on him. As per the law, the attachment of the property can be done for a period of 90 days from the date of the issuance of the notice. So, Shah Rukh Khan can prove IT department with proper evidence and proofs within 90 days of the notice. If he fails to provide proper proofs to the IT, according to PBPT Act  he can be given rigorous imprisonment up to seven years and has to pay 25% of the property’s value.

Recently, Shah Rukh Khan had a grand party at his new Alibaug Bungalow with his fellow friends in the film industry. Photos of the Alibaug party went viral few months back.

Photo from Shah Rukh Khan’s Alibaug Party

The post Shah Rukh’s Alibaug Bungalow is a “Benami”- IT appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/shah-rukhs-bungalow-benami-tax-officials/feed/ 0 963
Rain is Expected in Tamilnadu & Pondicherry Regions https://tamilnewslive.com/news-in-tamil/rain-expected-tamilnadu-pondicherry-regions/ https://tamilnewslive.com/news-in-tamil/rain-expected-tamilnadu-pondicherry-regions/#respond Wed, 10 Jan 2018 08:53:10 +0000 https://tamilnewslive.com/?p=883 Chennai Meteorological Department head Mr. Balachandiran has said that rain is expected to continue in coastal regions of Tamilnadu and Puducherry. Yesterday since morning rain was seen in parts of Chennai and Puducherry. As per Chennai Meteorological Department’s head Mr. Balakrishnan, due to low pressure prevailing across the coast between Tamilnadu and Sri Lanka, rain […]

The post Rain is Expected in Tamilnadu & Pondicherry Regions appeared first on Tamil News Live.

]]>
Chennai Meteorological Department head Mr. Balachandiran has said that rain is expected to continue in coastal regions of Tamilnadu and Puducherry. Yesterday since morning rain was seen in parts of Chennai and Puducherry.

As per Chennai Meteorological Department’s head Mr. Balakrishnan, due to low pressure prevailing across the coast between Tamilnadu and Sri Lanka, rain is expected during the next 48 hours. This rain will last not more than 2 days. On January 11 & 12 moderate rain may hit regions of Puducherry and few districts around Chennai. However, most of the time the climate will be cloudy in the regions around coastal areas.

Rain news in Chennai & Puducherry

Pongal starts from January 14 and Tamilnadu State Transport Employees indefinite strike leaves public in great inconvenience. Rain will put the common man in greater inconvenience if continued.

The post Rain is Expected in Tamilnadu & Pondicherry Regions appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/rain-expected-tamilnadu-pondicherry-regions/feed/ 0 883