இணையத்தில் எழுதுவதற்கு ஆட்கள் தேவை

எழுதுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?

வீட்டிலிருந்தே நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டுரைகளையும், குறிப்புகளையும் மற்றும் தகவல்களையும் எழுதி எமக்கு அனுப்பலாம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறை சார்ந்த தகவல்கள் மற்றும் தொடர்புடைய குறிப்புகளை தின்தோறும் எழுதி அனுப்பலாம். வீட்டிலிருந்தபடியே, முழு நேரமாகவும் அல்லது பகுதி நேரமாகவும் பணம் ஈட்ட ஓர் அறிய வாய்ப்பு.

  • செய்திகள் (முழு நேரம்) – NEWS
  • அழகு குறிப்புகள் – BEAUTY TIPS
  • லைஃப்ஸ்டைல் / வாழ்வியல் சார்ந்த தகவல்கள் – LIFESTYLE TIPS
  • ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் – HEALTH TIPS
  • ஜோதிடம் – ASTROLOGY

இதில் உங்களுக்கு பிடித்த துறை எதுவோ, அதை தேர்ந்தெடுத்து தினம் தினம் எழுதலாம்.

கணினி வைத்திருப்பது மற்றும் தமிழில் எழுத தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

செய்தி எழுதுவோர் முழுநேரமாக (வீட்டிலிருந்த படியே) எழுதலாம். மேலும் அதிக தகவலை பெற, தொடர்பு கொள்ளவும்: admin@tamilnewslive.com / Whatsapp: 9791918981

scroll to top