admin – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 06 Sep 2021 18:35:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.3 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 admin – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 Wanted in Singapore https://tamilnewslive.com/abroad-jobs/wanted-in-singapore/ https://tamilnewslive.com/abroad-jobs/wanted-in-singapore/#respond Mon, 06 Sep 2021 18:28:44 +0000 https://tamilnewslive.com/?p=17116 SINGAPORE WANTED: PCM Permit (India to Singapore) Position: General Worker (Fish Farm) Salary: S$600-S$800/44hrs Depends on experience, if good experience, can demand for more basic salary Meal allowances : S$200 Accommodation: Provided (staying at the fish farm, have air con and Wifi net work) OT hour: now all current workers can reach 72 hours per […]

The post Wanted in Singapore appeared first on Tamil News Live.

]]>
SINGAPORE WANTED: PCM Permit (India to Singapore)

Position: General Worker (Fish Farm)
Salary: S$600-S$800/44hrs
Depends on experience, if good experience, can demand for more basic salary
Meal allowances : S$200
Accommodation: Provided (staying at the fish farm, have air con and Wifi net work)
OT hour: now all current workers can reach 72 hours per month
Gross salary: around $1500
Off day: 4 days off per month
2 Years Permit

Requirements:
1. Workers must can swim
2. Good attitude

For further details regarding this job, please WhatsApp your queries to 9092690929

The post Wanted in Singapore appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/abroad-jobs/wanted-in-singapore/feed/ 0 17116
Restaurant Job in Kingdom of Bahrain https://tamilnewslive.com/abroad-jobs/restaurant-job-in-kingdom-of-bahrain/ https://tamilnewslive.com/abroad-jobs/restaurant-job-in-kingdom-of-bahrain/#respond Mon, 06 Sep 2021 17:30:35 +0000 https://tamilnewslive.com/?p=17114 Country : Kingdom of Bahrain Restaurant : Arabic Restaurant Position: Kitchen Helper cum cleaner Number of Positions: 02 Salary: BD 120 Food: On Duty Only Qualification: Hard Workers Freshers acceptable Active Non Trouble makers Age below 30 Muslims Only ECNR only No Joining tickets 2 Doze Vaccinated candidates only can apply. For more details on […]

The post Restaurant Job in Kingdom of Bahrain appeared first on Tamil News Live.

]]>
Country : Kingdom of Bahrain
Restaurant : Arabic Restaurant

Position: Kitchen Helper cum cleaner
Number of Positions: 02

Salary: BD 120
Food: On Duty Only

Qualification:

  • Hard Workers
  • Freshers acceptable
  • Active
  • Non Trouble makers
  • Age below 30
  • Muslims Only
  • ECNR only

No Joining tickets

2 Doze Vaccinated candidates only can apply. For more details on this job, please send WhatsApp to 90926 90929

The post Restaurant Job in Kingdom of Bahrain appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/abroad-jobs/restaurant-job-in-kingdom-of-bahrain/feed/ 0 17114
ஆன்லைனில் வெற்றிகரமாக பிசினஸ் செய்வது எப்படி? https://tamilnewslive.com/money/how-to-start-online-business-in-tamil/ https://tamilnewslive.com/money/how-to-start-online-business-in-tamil/#respond Wed, 28 Jul 2021 07:36:28 +0000 https://tamilnewslive.com/?p=16417 டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஆன்லைன் வியாபாரம் என்பது தற்பொழுது பெருகி விட்டது. பலர் இன்று ஆன்லைன் மூலம் வெற்றிகரமாக தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். நிறைய பணமும் சம்பாதித்து வருகின்றனர். இந்த தொழிலை நீங்கள் வெற்றிகரமாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இத்தொழிலை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம் – உங்களுக்கு செலவுகளும் குறையும். ஆன்லைனில் வியாபாரம் செய்வதற்கு ஒரு நல்ல கூரியர் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்வது அவசியம். நீங்கள் குறைந்த முதலீட்டில் உங்கள் […]

The post ஆன்லைனில் வெற்றிகரமாக பிசினஸ் செய்வது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஆன்லைன் வியாபாரம் என்பது தற்பொழுது பெருகி விட்டது. பலர் இன்று ஆன்லைன் மூலம் வெற்றிகரமாக தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். நிறைய பணமும் சம்பாதித்து வருகின்றனர். இந்த தொழிலை நீங்கள் வெற்றிகரமாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இத்தொழிலை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம் – உங்களுக்கு செலவுகளும் குறையும். ஆன்லைனில் வியாபாரம் செய்வதற்கு ஒரு நல்ல கூரியர் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்வது அவசியம். நீங்கள் குறைந்த முதலீட்டில் உங்கள் வியாபாரத்தை செய்ய விரும்பினால், ஆரம்ப காலங்களில் அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் வாயிலாக உங்களது வியாபாரத்தை துவங்கலாம்.

உங்களது வியாபாரம் பெருகும் போது, நீங்களாகவே உங்களின் சொந்த இணையதளம் மற்றும் செயலி மூலம் விற்பனை செய்யலாம். இந்தியா முழுவதும் உங்களின் விற்பனை பெருகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆன்லைன் விற்பனை மேலும் பயனுள்ளதாக அமையும். இதற்குத் தேவையான மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன – ஆகவே ஆரம்பிப்பது எளிது!

நாம் மேலே கண்டது போல பல வழிகளில் இன்று வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். உங்கள் விருப்பம், திறமை போன்றவற்றை பொருத்து நீங்கள் ஆன்லைன் சம்பாத்தியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! இனி, இதற்குத்தான் பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை மறக்காதீர்கள்!

ஆன்லைன் மார்க்கெட்டிங்: இதை ‘ரெஃபரல் மார்க்கெட்டிங்’ என்றும் அழைக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு தொழில் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதற்கென்று ஒரு வெப்ஸைட் வைத்திருப்பீர்கள். அந்த வெப்ஸைட்டில் இன்னொரு நிறுவனத்தை விளம்பரம் செய்ய நீங்கள் அனுமதிக்கலாம். அந்த விளம்பரத்தைக் கிளிக் செய்து, ஒரு பொருளை ஒருவர் வாங்கும் பொழுது, உங்களுக்கான கமிஷன் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்! அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற பல ஆன்லைன் நிறுவனங்களுக்கு நீங்கள் மார்க்கெட்டிங் செய்து கொடுக்கலாம். பலர் தங்களுக்கென பிரத்யேகமாக பிளாக் (blog) ஒன்றை வைத்திருப்பார்கள். அது மூலமும் இதுபோன்ற ‘ரெஃபரல் மார்க்கெட்டிங்’ செய்து கொடுக்கலாம்.

The post ஆன்லைனில் வெற்றிகரமாக பிசினஸ் செய்வது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/money/how-to-start-online-business-in-tamil/feed/ 0 16417
புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க கலெக்டர் அருண் அனுமதி https://tamilnewslive.com/news/puducherry-schools-reopens-on-october-15th/ https://tamilnewslive.com/news/puducherry-schools-reopens-on-october-15th/#respond Thu, 01 Oct 2020 04:29:19 +0000 https://tamilnewslive.com/?p=4900 புதுவை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் நேற்று நள்ளிரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- புதுவையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை பள்ளிகளுக்கு சென்று நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி 10, 12 ஆகிய […]

The post புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க கலெக்டர் அருண் அனுமதி appeared first on Tamil News Live.

]]>
புதுவை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் நேற்று நள்ளிரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதுவையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை பள்ளிகளுக்கு சென்று நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி 10, 12 ஆகிய வகுப்புகள் 5-ந்தேதி முதலும், 9, 11-ம் வகுப்புகள் 12-ந்தேதி முதலும் தொடங்கும். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கப்படும்.

Puducherry Collector Arun

விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தும் நீச்சல் குளங்கள், பூங்காக்களை 15-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கலாம்.

கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் 100 நபர்கள் வரை கல்வி, விளையாட்டு, பொழுதுப்போக்கு, அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அனைவரும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

ஓட்டல்களில் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். இரவு 10 மணி வரை பார்சல் மூலமாக விற்பனை செய்துகொள்ளலாம். புதுச்சேரி கடற்கரை இரவு 9 மணி வரை மக்கள் நடைபயிற்சிக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது. மதுபான கடைகள் இரவு 9 மணி வரை திறக்கலாம். கட்டுப்பாட்டு மண்டலங்களில் அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு தொடரும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க கலெக்டர் அருண் அனுமதி appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news/puducherry-schools-reopens-on-october-15th/feed/ 0 4900
“பாடும் நிலா” பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் https://tamilnewslive.com/tamil-cinema-news/sp-balasubramanyam-died-at-mgm-hospital/ https://tamilnewslive.com/tamil-cinema-news/sp-balasubramanyam-died-at-mgm-hospital/#respond Fri, 25 Sep 2020 10:13:49 +0000 https://tamilnewslive.com/?p=4880 ‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார். இந்நிலையில், கடந்த 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 1946-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

The post “பாடும் நிலா” பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் appeared first on Tamil News Live.

]]>
‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.

இந்நிலையில், கடந்த 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

S.P.Balasubramaniyam

எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 1946-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

The post “பாடும் நிலா” பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/sp-balasubramanyam-died-at-mgm-hospital/feed/ 0 4880
புத்தகத்தை பார்த்து செமஸ்டர் தேர்வை எழுதலாம்! இந்த பல்கலை., அறிவிப்பு! https://tamilnewslive.com/breaking-news/tn-pondicherry-university-college-semester-exams-timetable-results-announcement/ https://tamilnewslive.com/breaking-news/tn-pondicherry-university-college-semester-exams-timetable-results-announcement/#respond Wed, 23 Sep 2020 05:14:09 +0000 https://tamilnewslive.com/?p=4870 கொரோனா தோற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகள், வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மாற்று வழியில் தேர்வுகளை நடத்தி முடிக்கலாம் என கல்லூரிகள் முடிவு செய்து, தேர்வு நடைமுறையை வெளியிட்டுள்ளது. தற்போது மத்திய பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த தகவல் மாணவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்னதான் தகவல் என்று பார்ப்போம் வாங்க. இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் அதை சார்ந்த கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இறுதி பருவத் தேர்வில் […]

The post புத்தகத்தை பார்த்து செமஸ்டர் தேர்வை எழுதலாம்! இந்த பல்கலை., அறிவிப்பு! appeared first on Tamil News Live.

]]>
கொரோனா தோற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகள், வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மாற்று வழியில் தேர்வுகளை நடத்தி முடிக்கலாம் என கல்லூரிகள் முடிவு செய்து, தேர்வு நடைமுறையை வெளியிட்டுள்ளது.

தற்போது மத்திய பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த தகவல் மாணவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்னதான் தகவல் என்று பார்ப்போம் வாங்க.

College Semester Exam Announcement Results

இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் அதை சார்ந்த கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இறுதி பருவத் தேர்வில் புத்தகங்களைப் பார்த்தே ஆன்லைனிலும், ஆப்லைனிலும் விடையளிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும், தேர்வு அறையில் தேர்வு எழுத வரும் மாணவர்களும் கூட புத்தகங்கள், குறிப்புகள் மற்றும் பிற ஆய்வு பொருட்கள் எடு்த்து வரலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் பரிமாறாமல் இருப்பதைக் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு புதுச்சேரி மாணவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே அறிவிப்பை மற்ற பல்கலைக்கழகள் பின்பற்ற வேண்டும் என்று பிற மாநில மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

The post புத்தகத்தை பார்த்து செமஸ்டர் தேர்வை எழுதலாம்! இந்த பல்கலை., அறிவிப்பு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/breaking-news/tn-pondicherry-university-college-semester-exams-timetable-results-announcement/feed/ 0 4870
இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி 3ஆம் கட்ட மனித பரிசோதனை! https://tamilnewslive.com/breaking-news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/ https://tamilnewslive.com/breaking-news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/#respond Mon, 21 Sep 2020 06:15:40 +0000 https://tamilnewslive.com/?p=4860 புனேவில் இன்று கொரோனா தொற்று தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை நடக்க இருக்கிறது. இந்த செய்தியை சசூன் மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளீதரர் டாம்பே பிடிசி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார். சமீபத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து நேற்று பேட்டியில் டாக்டர் முரளீதரர் டாம்பே அவர்கள், ”திங்கள் கிழமை சசூன் மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு ஊசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை […]

The post இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி 3ஆம் கட்ட மனித பரிசோதனை! appeared first on Tamil News Live.

]]>
புனேவில் இன்று கொரோனா தொற்று தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை நடக்க இருக்கிறது. இந்த செய்தியை சசூன் மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளீதரர் டாம்பே பிடிசி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

சமீபத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து நேற்று பேட்டியில் டாக்டர் முரளீதரர் டாம்பே அவர்கள், ”திங்கள் கிழமை சசூன் மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு ஊசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடக்கும். 150-200 வரையிலான தன்னார்வலர்கள் இந்த பரிசோதனைக்கு தயாராக உள்ளனர், அவர்களை வைத்து தொடங்க உள்ளோம்.

Corona Virus Vaccine Medicine in India Released

விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பரிசோதனைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். புனேவில் இருக்கும் பாரதி வித்யாபீடம் மருத்துவக் கல்லூரி மற்றும் கேஇஎம் மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை நடந்து முடிந்தது.

இந்த தடுப்பு ஊசியை பிரிட்டன்-ஸ்வீடன் பார்மா (Britain – Sweden Pharma) நிறுவனம் ஆஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து கண்டுபிடித்து, அதற்கு கோவிஷீல்ட்(Covishield) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டதால் இதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை வெற்றிகரமாக முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி (Corona Vaccine) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி 3ஆம் கட்ட மனித பரிசோதனை! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/breaking-news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/feed/ 0 4860
2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என சிறைத்துறை தகவல் https://tamilnewslive.com/news-in-tamil/sasikala-is-releasing-from-jail-on-january-27-2021/ https://tamilnewslive.com/news-in-tamil/sasikala-is-releasing-from-jail-on-january-27-2021/#respond Tue, 15 Sep 2020 05:32:09 +0000 https://tamilnewslive.com/?p=4841 சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.  இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் மூலம் […]

The post 2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என சிறைத்துறை தகவல் appeared first on Tamil News Live.

]]>
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.

மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை எனவும், ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும் எனவும் அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலாவின் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் எனவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியின் மூலம், சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

The post 2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என சிறைத்துறை தகவல் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/sasikala-is-releasing-from-jail-on-january-27-2021/feed/ 0 4841
செப்டெம்பர் முதல் மெட்ரோ ரெயில் இயங்க வாய்ப்பு. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும் https://tamilnewslive.com/news-in-tamil/metro-rail-operations-begin-from-september/ https://tamilnewslive.com/news-in-tamil/metro-rail-operations-begin-from-september/#respond Tue, 25 Aug 2020 03:33:50 +0000 https://tamilnewslive.com/?p=4723 செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் ஒன்றாக, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 25-ந் தேதி கொண்டுவரப்பட்ட ஊரடங்கில், ஜூன் மாதம் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, 4-ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் […]

The post செப்டெம்பர் முதல் மெட்ரோ ரெயில் இயங்க வாய்ப்பு. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும் appeared first on Tamil News Live.

]]>
செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் ஒன்றாக, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் 25-ந் தேதி கொண்டுவரப்பட்ட ஊரடங்கில், ஜூன் மாதம் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, 4-ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த தளர்வுகளை இவ்வார இறுதியில் மத்திய அரசு அறிவிக்கிறது.

இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் 2 பேர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

4-ம் கட்ட தளர்வின்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரெயிலை இயக்குவது பற்றி இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

Metro Rail Chennai

பள்ளி, கல்லூரிகளை திறக்க இப்போதைக்கு அனுமதி அளிக்கப்படாது. ஆனால், பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

சினிமா தியேட்டர்களில் சமூக இடைவெளி விட்டு குறைவான பார்வையாளர்களை அனுமதிப்பது தியேட்டர் அதிபர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரரீதியாக பலன் அளிக்காது. எனவே, சினிமா தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்.

அரசியல் பொதுக்கூட்டங்கள், சமூக, கலாசார, ஆன்மிக, கல்வி, விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தடை நீடிக்கும். மதுபான பார்களில் மது விற்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.

4-ம் கட்ட தளர்வில், எது எதற்கு தடை என்பதை மட்டுமே மத்திய அரசு அறிவிக்கும். மற்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். இருப்பினும், மாநில அரசுகள், கூடுதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்துக்கொள்ளலாம்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செப்டம்பர் 1-ந் தேதி முதல், சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளை நடத்த மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து இருந்தது. இது, இணைய தொடர்கள் மற்றும் அனைத்துவகையான படைப்புகள் உள்பட மின்னணு ஊடக நிகழ்ச்சி தயாரிப்புகள் அனைத்துக்கும் பொருந்தும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது.

The post செப்டெம்பர் முதல் மெட்ரோ ரெயில் இயங்க வாய்ப்பு. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/metro-rail-operations-begin-from-september/feed/ 0 4723
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு https://tamilnewslive.com/india/pm-narendra-modi-participates-in-ayodhi-ramar-tample-construction-pooja/ https://tamilnewslive.com/india/pm-narendra-modi-participates-in-ayodhi-ramar-tample-construction-pooja/#respond Tue, 04 Aug 2020 07:31:14 +0000 https://tamilnewslive.com/?p=4643 அய்யோதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை, ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ராமர் கோவிலுக்கான கட்டுமானத்துக்கு மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 […]

The post அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு appeared first on Tamil News Live.

]]>
அய்யோதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை, ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ராமர் கோவிலுக்கான கட்டுமானத்துக்கு மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி வைக்கிறார்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

PM Narendra Modi Participates in Ram Temple Pooja

இது தொடர்பாக, ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை எனவே, சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/pm-narendra-modi-participates-in-ayodhi-ramar-tample-construction-pooja/feed/ 0 4643