Flash News – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Fri, 07 May 2021 18:08:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Flash News – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் https://tamilnewslive.com/flashnews/aiadmk-mlas-debate-between-obs-and-eps-supporters/ https://tamilnewslive.com/flashnews/aiadmk-mlas-debate-between-obs-and-eps-supporters/#respond Fri, 07 May 2021 17:58:38 +0000 https://tamilnewslive.com/?p=11824 சென்னை அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் MLA -க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான இக்கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. அதிமுக மூத்த நிர்வாகிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus […]

The post அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் appeared first on Tamil News Live.

]]>
சென்னை அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் MLA -க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான இக்கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. அதிமுக மூத்த நிர்வாகிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/flashnews/aiadmk-mlas-debate-between-obs-and-eps-supporters/feed/ 0 11824
கொரோனா பரிசோதனைக்கு முன்னரே வார்டில் அனுமதித்ததால் பரபரப்பு – வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம் https://tamilnewslive.com/news-in-tamil/he-was-admitted-to-the-corona-treatment-ward-as-he-had-symptoms-of-fever-and-corona-infection/ https://tamilnewslive.com/news-in-tamil/he-was-admitted-to-the-corona-treatment-ward-as-he-had-symptoms-of-fever-and-corona-infection/#respond Tue, 20 Apr 2021 17:51:45 +0000 https://tamilnewslive.com/?p=8886 தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதையடுத்து, நேற்று அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொரோனா […]

The post கொரோனா பரிசோதனைக்கு முன்னரே வார்டில் அனுமதித்ததால் பரபரப்பு – வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம் appeared first on Tamil News Live.

]]>
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதையடுத்து, நேற்று அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் 32 வயது வாலிபர். அவருக்கு முன்னரே காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்றின் அறிகுறி இருந்ததால் அவரை கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவு வரும் முன்பே ஏன் வார்டில் அட்மிட் செய்தீர்கள் என்று அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரவு உணவு வழங்க வந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்பு, மருத்துவமனையில் கதவு கண்ணாடியை உடைத்து தடுக்க அவர் முன்பு வந்தவர் முகத்தில் எச்சில் துப்பினார். மேலும், இரவு நேர பணியில் இருந்த மருத்துவர்கள் சமரசம் செய்ய முற்பட்ட போது அவரையும் தாக்க முயன்றுள்ளார்.

அதை தொடர்ந்து, அவரது மனைவியை மருத்துவமனைக்கு வரவழைத்து அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். அவரை சமரசம் செய்ய முயன்ற மருத்துவ ஊழியர்களையும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார். இந்த செய்தியை கேட்ட மருத்துவமனையின் தலைமை செயலாளர் சேகர் அந்த வாலிபரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பவில்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post கொரோனா பரிசோதனைக்கு முன்னரே வார்டில் அனுமதித்ததால் பரபரப்பு – வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/he-was-admitted-to-the-corona-treatment-ward-as-he-had-symptoms-of-fever-and-corona-infection/feed/ 0 8886
இரவு நேர ஊரடங்கு அல்ல கொரோனா ஊரடங்கு – கர்நாடக அரசு https://tamilnewslive.com/flashnews/karnataka-government-said-that-the-essential-services-to-be-exempted-from-the-night-curfew/ https://tamilnewslive.com/flashnews/karnataka-government-said-that-the-essential-services-to-be-exempted-from-the-night-curfew/#respond Thu, 08 Apr 2021 18:40:40 +0000 https://tamilnewslive.com/?p=7318   உத்தரபிரதேச மாநிலத்தை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் 8 இடங்களில்  இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயின் 2ஆம் கட்ட அலையால் தொற்று அதிகரித்து வருகிறது. தினந்தோறும் தொற்றின் தாக்கம் அதிகமாக பரவுவதால் இரவு நேர ஊரடங்கு வரும் சனிக்கிழமை முதல் அமல்படுத்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூர், மைசூர், மங்களூர்,குல்பர்கா, பிடார், தும்கூர், உடுப்பி, மணிப்பால் ஆகிய 8 இடங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 […]

The post இரவு நேர ஊரடங்கு அல்ல கொரோனா ஊரடங்கு – கர்நாடக அரசு appeared first on Tamil News Live.

]]>
 

உத்தரபிரதேச மாநிலத்தை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் 8 இடங்களில்  இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயின் 2ஆம் கட்ட அலையால் தொற்று அதிகரித்து வருகிறது. தினந்தோறும் தொற்றின் தாக்கம் அதிகமாக பரவுவதால் இரவு நேர ஊரடங்கு வரும் சனிக்கிழமை முதல் அமல்படுத்த மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பெங்களூர், மைசூர், மங்களூர்,குல்பர்கா, பிடார், தும்கூர், உடுப்பி, மணிப்பால் ஆகிய 8 இடங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்த உள்ளனர்.இது இரவு நேர ஊரடங்கு இல்லை என்றும் கொரோனா ஊரடங்கு என்று குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்  கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post இரவு நேர ஊரடங்கு அல்ல கொரோனா ஊரடங்கு – கர்நாடக அரசு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/flashnews/karnataka-government-said-that-the-essential-services-to-be-exempted-from-the-night-curfew/feed/ 0 7318
முழு ஊரடங்கு தேவையில்லை – பிரதமர் மோடி ஆலோசனை  https://tamilnewslive.com/india/test-track-and-treat-while-seeming-to-rule-out-any-kind-of-large-scale-lockdown/ https://tamilnewslive.com/india/test-track-and-treat-while-seeming-to-rule-out-any-kind-of-large-scale-lockdown/#respond Thu, 08 Apr 2021 17:13:42 +0000 https://tamilnewslive.com/?p=7314     நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் கட்ட நோய் தொற்று அலையால் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகமாக உள்ளதை சுட்டிக் காட்டி போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை முடக்கிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஒரு சில மாநிலங்களில் நடவடிக்கைகள் மெதுவாக நடந்து வருவதை அதிருப்தி தெரிவித்தார். மேலும், மாநிலங்களில் இறப்பு […]

The post முழு ஊரடங்கு தேவையில்லை – பிரதமர் மோடி ஆலோசனை  appeared first on Tamil News Live.

]]>
 

 

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் கட்ட நோய் தொற்று அலையால் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகமாக உள்ளதை சுட்டிக் காட்டி போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை முடக்கிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சில மாநிலங்களில் நடவடிக்கைகள் மெதுவாக நடந்து வருவதை அதிருப்தி தெரிவித்தார். மேலும், மாநிலங்களில் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது வரவேற்க தக்கது. அடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்பதால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

 

தொற்று பாதிக்கப்பட்ட பகுதியை ஒட்டுமொத்தமாக இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டுமே தனிமைப்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். மேலும், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் நோயால் பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்த 30 பேரையாவது கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

மேலும், தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 45 வயதுக்கு மேற்பட்டோர் 100 % கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் தேவையில்லை என்றும், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே நோக்கம் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இதற்கு, முன்பு இருந்த கொரோனாவை தோற்கடித்த நாம், மீண்டும் அதனை வீழ்த்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post முழு ஊரடங்கு தேவையில்லை – பிரதமர் மோடி ஆலோசனை  appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/test-track-and-treat-while-seeming-to-rule-out-any-kind-of-large-scale-lockdown/feed/ 0 7314
6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் https://tamilnewslive.com/flashnews/a-night-curfew-has-also-been-imposed-in-uttar-pradeshs-lucknow-kanpur-and-varanasi-with-effect-from-thursday-night/ https://tamilnewslive.com/flashnews/a-night-curfew-has-also-been-imposed-in-uttar-pradeshs-lucknow-kanpur-and-varanasi-with-effect-from-thursday-night/#respond Thu, 08 Apr 2021 16:58:32 +0000 https://tamilnewslive.com/?p=7306     உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக 6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்ததால் லக்னோ, வாரணாசி, காசியாபாத், கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் நொய்டா ஆகிய மாவட்டங்களில் இரவு ஊரடங்கு வரும் வியாழன் முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காசியாபாத் மற்றும் நொய்டாவில் வரும் 17 தேதி வரையும் மற்ற மாவட்டங்களில் 30 தேதி வரையும் இரவு ஊரடங்கு அறிவித்துள்ளனர். மேலும், மாவட்டங்களுக்கேற்ப இரவு நேர […]

The post 6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் appeared first on Tamil News Live.

]]>
 

 

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக 6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்ததால் லக்னோ, வாரணாசி, காசியாபாத், கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் நொய்டா ஆகிய மாவட்டங்களில் இரவு ஊரடங்கு வரும் வியாழன் முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காசியாபாத் மற்றும் நொய்டாவில் வரும் 17 தேதி வரையும் மற்ற மாவட்டங்களில் 30 தேதி வரையும் இரவு ஊரடங்கு அறிவித்துள்ளனர்.

மேலும், மாவட்டங்களுக்கேற்ப இரவு நேர ஊரடங்கில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து வாரணாசியில் கும்பமேளா நடக்க இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஒன்று கூடும் சூழல் ஏற்படுவதால் கடும் கட்டுப்பாடு நடவடிக்கையுடன் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post 6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/flashnews/a-night-curfew-has-also-been-imposed-in-uttar-pradeshs-lucknow-kanpur-and-varanasi-with-effect-from-thursday-night/feed/ 0 7306
கேரளா முதல்வருக்கு கொரோனா உறுதி https://tamilnewslive.com/flashnews/kerala-chief-minister-pinarayi-vijayan-has-tested-positive-for-covid-19/ https://tamilnewslive.com/flashnews/kerala-chief-minister-pinarayi-vijayan-has-tested-positive-for-covid-19/#respond Thu, 08 Apr 2021 15:21:04 +0000 https://tamilnewslive.com/?p=7279   கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கேரளா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காரணத்தால் தோற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அதை தொடர்ந்து கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாக கூறியுள்ளார். அதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு  தன் உடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.   […]

The post கேரளா முதல்வருக்கு கொரோனா உறுதி appeared first on Tamil News Live.

]]>
 

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கேரளா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காரணத்தால் தோற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அதை தொடர்ந்து கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாக கூறியுள்ளார். அதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு  தன் உடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post கேரளா முதல்வருக்கு கொரோனா உறுதி appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/flashnews/kerala-chief-minister-pinarayi-vijayan-has-tested-positive-for-covid-19/feed/ 0 7279
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? https://tamilnewslive.com/news-in-tamil/no-such-advisory-has-been-issued-and-that-people-should-not-believe-any-news-that-doesnt-come-from-official-means-of-communication/ https://tamilnewslive.com/news-in-tamil/no-such-advisory-has-been-issued-and-that-people-should-not-believe-any-news-that-doesnt-come-from-official-means-of-communication/#respond Wed, 07 Apr 2021 18:01:26 +0000 https://tamilnewslive.com/?p=7149   கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகள் எதற்கெல்லாம் விதிக்கப்படும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், நிலைமைக்கு ஏற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.     தமிழகத்தை பொறுத்தவரை […]

The post தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? appeared first on Tamil News Live.

]]>
 


கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகள் எதற்கெல்லாம் விதிக்கப்படும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், நிலைமைக்கு ஏற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

தமிழகத்தை பொறுத்தவரை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது நாள் ஒன்றுக்கு 3500 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. 

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளார், “பொது முடக்கம் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஏப்ரல் 7ஆம் தேதிக்குப் பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்” என்று விளக்கமளித்திருந்தார்.

 

எனவே, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் போல அமல்படுத்தப்படாது எனவும், அதே நேரம் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகள் திரும்பப் பெறப்படும் எனவும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி ஆகியோருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவலின் வேகம், பாதிப்பு விவரங்கள், கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் வதந்தியே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

அவர்களிடம் என்னென்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று விசாரித்த போது, சமீபத்தில் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி தமிழகத்திலும் விதிக்கப்படலாம் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/no-such-advisory-has-been-issued-and-that-people-should-not-believe-any-news-that-doesnt-come-from-official-means-of-communication/feed/ 0 7149
அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் https://tamilnewslive.com/education/the-chennai-high-court-has-ordered-the-tamil-nadu-government-to-consider-the-order-canceling-the-aryan-examinations/ https://tamilnewslive.com/education/the-chennai-high-court-has-ordered-the-tamil-nadu-government-to-consider-the-order-canceling-the-aryan-examinations/#respond Wed, 07 Apr 2021 17:07:24 +0000 https://tamilnewslive.com/?p=7130   கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பயின்ற தமிழக கல்லூரி மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து தமிழக அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது. மேலும், அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக […]

The post அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil News Live.

]]>
 


கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பயின்ற தமிழக கல்லூரி மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து தமிழக அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது.
மேலும், அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரி தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம் என கலந்து ஆலோசிக்க அறிவுறுத்தினர். 

 

அத்துடன் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என பல்கலை. வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/education/the-chennai-high-court-has-ordered-the-tamil-nadu-government-to-consider-the-order-canceling-the-aryan-examinations/feed/ 0 7130
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா – வைரலாகும் வீடியோ https://tamilnewslive.com/sports/new-mom-anushka-sharma-is-as-strong-as-her-partner-and-indian-cricket-teams-captain-virat-kohli/ https://tamilnewslive.com/sports/new-mom-anushka-sharma-is-as-strong-as-her-partner-and-indian-cricket-teams-captain-virat-kohli/#respond Wed, 07 Apr 2021 16:18:33 +0000 https://tamilnewslive.com/?p=7120 இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய பலத்தை நிரூபித்து இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.   காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள். அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வமிகாவுடன் அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் […]

The post இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா – வைரலாகும் வீடியோ appeared first on Tamil News Live.

]]>


இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய பலத்தை நிரூபித்து இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள்.

அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வமிகாவுடன் அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் கோலி அனைத்து பைகளையும் சுமந்து சென்ற புகைப்படம் வைரல் ஆனது.

 

தற்போது, அனுஷ்கா சர்மா, விராட் கோலியை தூக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். விராட் கோலியை பின்னால் இருந்து தூக்குகிறார் அனுஷ்கா, பின்னர் மீண்டும் தூக்க சொல்லி விராட் கேட்க மீண்டும் தூக்குகிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா – வைரலாகும் வீடியோ appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/sports/new-mom-anushka-sharma-is-as-strong-as-her-partner-and-indian-cricket-teams-captain-virat-kohli/feed/ 0 7120
குதிரைகளில்  கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் https://tamilnewslive.com/news-in-tamil/voting-machines-were-sent-by-horses-to-mountain-villages-without-road-facilities/ https://tamilnewslive.com/news-in-tamil/voting-machines-were-sent-by-horses-to-mountain-villages-without-road-facilities/#respond Mon, 05 Apr 2021 17:29:51 +0000 https://tamilnewslive.com/?p=7002   திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் லிங்கவாடி மலை உச்சியில் மலையூர் கிராமம் அடங்கிய  402 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. கரடு முரடான மலைப்பாதையை கொண்ட இந்த கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது. முளையூர்-எல்லைப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்தால் மலையூர் கிராமத்தை சென்றடையலாம். இங்கு நேற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி 3 குதிரைகள் மூலம் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய பெட்டிகள், […]

The post குதிரைகளில்  கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் appeared first on Tamil News Live.

]]>
 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் லிங்கவாடி மலை உச்சியில் மலையூர் கிராமம் அடங்கிய  402 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. கரடு முரடான மலைப்பாதையை கொண்ட இந்த கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது. முளையூர்-எல்லைப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்தால் மலையூர் கிராமத்தை சென்றடையலாம். இங்கு நேற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி 3 குதிரைகள் மூலம் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய பெட்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. 

 

மேலும் , இங்கு பணியில் ஈடுபடுகிற 4 தேர்தல் உதவி அலுவலர்கள், 4 போலீஸ்காரர்கள் ஆகியோரும் மலைப்பாதையில் நடந்தே சென்றனர். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post குதிரைகளில்  கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/voting-machines-were-sent-by-horses-to-mountain-villages-without-road-facilities/feed/ 0 7002