Business – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Thu, 27 May 2021 07:33:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Business – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 உலகின் பெரும் பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்… யார் இவர்? https://tamilnewslive.com/world/bernard-arnault-becomes-worlds-richest-person/ https://tamilnewslive.com/world/bernard-arnault-becomes-worlds-richest-person/#respond Thu, 27 May 2021 07:26:08 +0000 https://tamilnewslive.com/?p=14881 உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும்,அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை பிடித்து, அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட் என்பவர். இந்த வாரம், பிரெஞ்சு கோடீஸ்வரரான பெர்னார்ட் அர்னால்ட் உலகின் பெரும் பணக்காரர் ஆனார். Rank Name Country Net Worth (May 24, 2021) 1 Bernard Arnault  France $186.3 billion 2 Jeff Bezos  United States $186.0 billion 3 […]

The post உலகின் பெரும் பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்… யார் இவர்? appeared first on Tamil News Live.

]]>

உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும்,அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை பிடித்து, அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட் என்பவர்.

இந்த வாரம், பிரெஞ்சு கோடீஸ்வரரான பெர்னார்ட் அர்னால்ட் உலகின் பெரும் பணக்காரர் ஆனார்.
Rank Name Country Net Worth (May 24, 2021)
1 Bernard Arnault 🇫🇷 France $186.3 billion
2 Jeff Bezos 🇺🇸 United States $186.0 billion
3 Elon Musk 🇺🇸 United States $147.3 billion

பிரெஞ்ச் ஆடம்பர குழுமமான எல்.வி.எம்.எச். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு, ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை கணிப்பின்படி, 13.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து, உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

20191017-usa-trump-louis-vuitton - Front Row Edit by Cameron Tewson

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு, 13.58 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த சில மாதங்களாக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டில் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு, 3.43 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The Year in Developments & Insights into the World's Largest Luxury Goods Conglomerate, LVMH | The Fashion Law

‘கிறிஸ்டியன் டியோர், லூயிஸ் உய்ட்டன் ,பெண்டி’ என,  பிரபல பேஷன் பிராண்டுகளை சொந்தமாக கொண்ட நிறுவனமாகும், எல்.வி.எம்.எச்., கிறிஸ்டியன் டியோர் நிறுவனத்தில் மட்டும் பெர்னார்ட் அர்னால்டுக்கு, 96.5 சதவீத பங்குகள் இருக்கின்றன.

LVMH: The Civil Savage | The Generalistநடப்பு ஆண்டு ஜனவரியில், எல்.வி.எம்.எச். குழு அமெரிக்காவின் முன்னணி நகை நிறுவனமான ‘டிப்பானி அண்டு கோ’ நிறுவனத்தை, 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இவ்வளவு விலையில் இதற்கு முன் எந்த ஆடம்பர பிராண்டும் கையகப்படுத்தப்பட்டதில்லை என்கின்றனர்.

 

 

The post உலகின் பெரும் பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்… யார் இவர்? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/world/bernard-arnault-becomes-worlds-richest-person/feed/ 0 14881
விரைவில் இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி தொடக்கம் – மத்திய அமைச்சர்..  https://tamilnewslive.com/india/tesla-to-start-car-production-in-india-soon-union-minister/ https://tamilnewslive.com/india/tesla-to-start-car-production-in-india-soon-union-minister/#respond Fri, 16 Apr 2021 10:00:30 +0000 https://tamilnewslive.com/?p=8256   சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய உள்ளதாக ரெய்சினா டயலாக் என்ற கருத்தரங்கில் பேசியுள்ளார். அதன்படி இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்ய பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.     மேலும், மின்சார கார்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களும் தற்போது இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருவதாகவும் அமெரிக்காவில் டெஸ்லா கார் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி தொடங்கும் படி அந்த நிறுவனத்திடம் […]

The post விரைவில் இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி தொடக்கம் – மத்திய அமைச்சர்..  appeared first on Tamil News Live.

]]>

 

சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய உள்ளதாக ரெய்சினா டயலாக் என்ற கருத்தரங்கில் பேசியுள்ளார். அதன்படி இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்ய பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.

 

 

மேலும், மின்சார கார்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களும் தற்போது இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருவதாகவும் அமெரிக்காவில் டெஸ்லா கார் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி தொடங்கும் படி அந்த நிறுவனத்திடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளாராம்.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் டெஸ்லா நிறுவனத்தின் கார் இந்தியாவில் விற்பனை தொடங்க உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் பதிவு அலுவலகம் பெங்களூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post விரைவில் இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி தொடக்கம் – மத்திய அமைச்சர்..  appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/tesla-to-start-car-production-in-india-soon-union-minister/feed/ 0 8256
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 143 புள்ளிகள், நிஃப்டி 80 புள்ளிகள் உயர்வு https://tamilnewslive.com/business/the-sensex-was-up-260-points-and-the-nifty-was-up-77-points/ https://tamilnewslive.com/business/the-sensex-was-up-260-points-and-the-nifty-was-up-77-points/#respond Fri, 16 Apr 2021 09:52:06 +0000 https://tamilnewslive.com/?p=8251     மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்ந்து 48,947 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 14,662 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.   Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 143 புள்ளிகள், நிஃப்டி 80 புள்ளிகள் உயர்வு appeared first on Tamil News Live.

]]>
 

 

  • மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்ந்து 48,947 புள்ளிகளாக உள்ளது.
  • தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 14,662 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 143 புள்ளிகள், நிஃப்டி 80 புள்ளிகள் உயர்வு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/business/the-sensex-was-up-260-points-and-the-nifty-was-up-77-points/feed/ 0 8251
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது . சவரன் ரூ.35,424-க்கு விற்பனை https://tamilnewslive.com/business/gold-prices-increase-by-rs-650-per-ounce-shaver-for-sale-for-rs-35200/ https://tamilnewslive.com/business/gold-prices-increase-by-rs-650-per-ounce-shaver-for-sale-for-rs-35200/#respond Fri, 16 Apr 2021 09:45:09 +0000 https://tamilnewslive.com/?p=8247 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இத்துடன்  ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,428என்ற கணக்கில் சவரன்  ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராம் ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது . சவரன் ரூ.35,424-க்கு விற்பனை appeared first on Tamil News Live.

]]>

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
  • இத்துடன்  ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,428என்ற கணக்கில் சவரன்  ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • வெள்ளி கிராம் ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது . சவரன் ரூ.35,424-க்கு விற்பனை appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/business/gold-prices-increase-by-rs-650-per-ounce-shaver-for-sale-for-rs-35200/feed/ 0 8247
 முன்தினம் பெரும் சரிவை கண்ட மும்பை தேசிய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது. https://tamilnewslive.com/business/mumbai-which-has-seen-a-sharp-decline-in-the-past-started-the-day-with-a-rise-in-the-national-stock-market/ https://tamilnewslive.com/business/mumbai-which-has-seen-a-sharp-decline-in-the-past-started-the-day-with-a-rise-in-the-national-stock-market/#respond Wed, 14 Apr 2021 06:42:40 +0000 https://tamilnewslive.com/?p=7968     மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை நேற்று சரிவை கண்டது.  இன்று உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 348 புள்ளிகள் உயர்ந்து 48,231 புள்ளிகளாக உள்ளது.      தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து 14,428 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.   Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post  முன்தினம் பெரும் சரிவை கண்ட மும்பை தேசிய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது. appeared first on Tamil News Live.

]]>
 

 

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை நேற்று சரிவை கண்டது.  இன்று உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 348 புள்ளிகள் உயர்ந்து 48,231 புள்ளிகளாக உள்ளது. 

 

 

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து 14,428 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post  முன்தினம் பெரும் சரிவை கண்ட மும்பை தேசிய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது. appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/business/mumbai-which-has-seen-a-sharp-decline-in-the-past-started-the-day-with-a-rise-in-the-national-stock-market/feed/ 0 7968
தங்கம் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,976-க்கு விற்பனை https://tamilnewslive.com/business/gold-fell-by-rs-64-to-rs-34976-per-8-gram/ https://tamilnewslive.com/business/gold-fell-by-rs-64-to-rs-34976-per-8-gram/#respond Wed, 14 Apr 2021 06:28:57 +0000 https://tamilnewslive.com/?p=7963    22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34.976-க்கு விற்பனை . கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.4,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது.     ஒரு கிராம் வெள்ளி விலை ஆனது  சென்னையில் ரூ.71.30-க்கு விற்பனை ஆகிறது .   Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தங்கம் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,976-க்கு விற்பனை appeared first on Tamil News Live.

]]>

 

 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34.976-க்கு விற்பனை . கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.4,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 ஒரு கிராம் வெள்ளி விலை ஆனது  சென்னையில் ரூ.71.30-க்கு விற்பனை ஆகிறது .

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தங்கம் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,976-க்கு விற்பனை appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/business/gold-fell-by-rs-64-to-rs-34976-per-8-gram/feed/ 0 7963
மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு – 9 லட்சம் கோடி இழப்பு https://tamilnewslive.com/business/rs-9-lakh-crore-of-investors-wealth-on-monday-thanks-to-a-record-surge-in-covid-19/ https://tamilnewslive.com/business/rs-9-lakh-crore-of-investors-wealth-on-monday-thanks-to-a-record-surge-in-covid-19/#respond Tue, 13 Apr 2021 22:31:48 +0000 https://tamilnewslive.com/?p=7926   உலக நாடுகள் பலவற்றில் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா 2வது அலை உச்சத்தை எட்டி வருகிறது. உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி வருகின்றன. இதனால் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் நாடுகள் இன்னும் மீளவே இல்லை. அதற்குள் 2வது அலை வேகம் எடுத்திருப்பது […]

The post மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு – 9 லட்சம் கோடி இழப்பு appeared first on Tamil News Live.

]]>
 

உலக நாடுகள் பலவற்றில் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா 2வது அலை உச்சத்தை எட்டி வருகிறது. உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி வருகின்றன.

இதனால் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் நாடுகள் இன்னும் மீளவே இல்லை. அதற்குள் 2வது அலை வேகம் எடுத்திருப்பது சந்தை முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி வந்து விட்டாலும், இன்னும் அனைவருக்கும் இது சாத்தியமாகிவில்லை. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.


நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,707.94 புள்ளிகள் அதாவது 3.44 சதவீதம் சரிந்து 47,883.38 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி  524.05 புள்ளிகள் அதாவது, 3.53 சதவீதம் சரிந்து 14,310.80 ஆகவும் இருந்தது. மாலை வர்த்தக முடிவில் சற்று ஏற்றம் கண்டாலும், முதலீட்டாளர்களுக்கு சுமார் 9  லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை மதிப்பு 2,09,63,241.87 கோடியில் இருந்து 8,77,435.50 கோடி சரிந்து 2,00,85,806.37 கோடியாகி விட்டது. நிதி மற்றும் உலோகம் சார்ந்த பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு – 9 லட்சம் கோடி இழப்பு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/business/rs-9-lakh-crore-of-investors-wealth-on-monday-thanks-to-a-record-surge-in-covid-19/feed/ 0 7926
 3000 கோடி ரூபாய் முதலீட்டில் – மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிலில் மஹிந்திரா நிறுவனம் https://tamilnewslive.com/business/mahindra-will-put-in-fresh-investments-to-the-tune-of-rs-3000-crore-on-its-electric-vehicles-business-in-the-next-three-years/ https://tamilnewslive.com/business/mahindra-will-put-in-fresh-investments-to-the-tune-of-rs-3000-crore-on-its-electric-vehicles-business-in-the-next-three-years/#respond Tue, 13 Apr 2021 22:21:45 +0000 https://tamilnewslive.com/?p=7920   மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிலில் அடுத்த மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வாகனத் தயாரிப்புத் தொழிலில் உள்ள மஹிந்திரா நிறுவனம், உலகின் பல நாடுகளில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உள்ள திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மின்சார கார் உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டு வருகிறது.   கூட்டாகத் தொழில் நடத்த நிறுவனங்களை எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. வாகனத் தொழில், பண்ணை சேவைகள் துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒன்பதாயிரம் கோடி […]

The post  3000 கோடி ரூபாய் முதலீட்டில் – மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிலில் மஹிந்திரா நிறுவனம் appeared first on Tamil News Live.

]]>

 

மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிலில் அடுத்த மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வாகனத் தயாரிப்புத் தொழிலில் உள்ள மஹிந்திரா நிறுவனம், உலகின் பல நாடுகளில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உள்ள திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மின்சார கார் உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டு வருகிறது.

 

கூட்டாகத் தொழில் நடத்த நிறுவனங்களை எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. வாகனத் தொழில், பண்ணை சேவைகள் துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post  3000 கோடி ரூபாய் முதலீட்டில் – மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிலில் மஹிந்திரா நிறுவனம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/business/mahindra-will-put-in-fresh-investments-to-the-tune-of-rs-3000-crore-on-its-electric-vehicles-business-in-the-next-three-years/feed/ 0 7920
 11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது – முதலீட்டாளர்கள் ஷாக் https://tamilnewslive.com/india/the-benchmark-index-sensex-plunged-1700-points-in-intraday-trade/ https://tamilnewslive.com/india/the-benchmark-index-sensex-plunged-1700-points-in-intraday-trade/#respond Tue, 13 Apr 2021 21:11:06 +0000 https://tamilnewslive.com/?p=7891   11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது என தெரிகிறது. எனவே, விடுமுறை தேதிகளை இந்திய முதலீட்டாளர்கள் குறித்துவைக்க வேண்டியது அவசியமாகிறது.   ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. ஏப்ரல் 2 புனித வெள்ளி விடுமுறை. ஏப்ரல் 3, 4 தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை.   பின்னர் ஏப்ரல் 5ஆம் தேதி பங்குச் சந்தை திறக்கப்பட்டது. ஏப்ரல் 10, 11 தேதிகளில் வார விடுமுறை. பின்னர் […]

The post  11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது – முதலீட்டாளர்கள் ஷாக் appeared first on Tamil News Live.

]]>
 

11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது என தெரிகிறது. எனவே, விடுமுறை தேதிகளை இந்திய முதலீட்டாளர்கள் குறித்துவைக்க வேண்டியது அவசியமாகிறது.

 

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. ஏப்ரல் 2 புனித வெள்ளி விடுமுறை. ஏப்ரல் 3, 4 தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை.

 

பின்னர் ஏப்ரல் 5ஆம் தேதி பங்குச் சந்தை திறக்கப்பட்டது. ஏப்ரல் 10, 11 தேதிகளில் வார விடுமுறை. பின்னர் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை. பின்னர் ஏப்ரல் 21ஆம் தேதி ராம நவமி விடுமுறை.


ஏப்ரல் 17, 18, 24, 25 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வார விடுமுறை. ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்திக்கு பங்குச் சந்தை மூடப்படும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 25 ஞாயிறு அன்று மகாவீரர் ஜெயந்தி வருகிறது.

 

விடுமுறை நாட்கள் போக வழக்கமான நாட்களில் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகிய இரு மார்க்கெட்டுகளும் காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 3.30 மணி வரை இயங்கும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post  11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது – முதலீட்டாளர்கள் ஷாக் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/the-benchmark-index-sensex-plunged-1700-points-in-intraday-trade/feed/ 0 7891
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து 49,746 புள்ளிகளில் வர்த்தகம் https://tamilnewslive.com/business/the-sensex-today-rose-modestly-in-sync-with-gains-in-the-global-equity-markets/ https://tamilnewslive.com/business/the-sensex-today-rose-modestly-in-sync-with-gains-in-the-global-equity-markets/#respond Fri, 09 Apr 2021 20:12:46 +0000 https://tamilnewslive.com/?p=7509     மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து 49,746 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 14,879 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.   Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து 49,746 புள்ளிகளில் வர்த்தகம் appeared first on Tamil News Live.

]]>
 

 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து 49,746 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 14,879 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து 49,746 புள்ளிகளில் வர்த்தகம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/business/the-sensex-today-rose-modestly-in-sync-with-gains-in-the-global-equity-markets/feed/ 0 7509