தங்கம் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,976-க்கு விற்பனை

 

 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34.976-க்கு விற்பனை . கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.4,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 ஒரு கிராம் வெள்ளி விலை ஆனது  சென்னையில் ரூ.71.30-க்கு விற்பனை ஆகிறது .

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top