Airport Jobs – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 31 May 2021 11:28:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Airport Jobs – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 ஏர் இந்தியா நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்புகள்!!! https://tamilnewslive.com/india/jobs-at-air-india/ https://tamilnewslive.com/india/jobs-at-air-india/#respond Mon, 31 May 2021 10:15:29 +0000 https://tamilnewslive.com/?p=15262 ஏர் இந்தியா நிறுவனத்தில் பல துறைகள் உள்ளன அதில் போக்குவரத்து துறையில் manager மற்றும் officer பணிக்காக பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் விவரங்கள்: நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL-Air India Air Transport Services Limited) அதிகாரப்பூர்வ இணையதளம் www.airindia.in வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள் […]

The post ஏர் இந்தியா நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்புகள்!!! appeared first on Tamil News Live.

]]>
ஏர் இந்தியா நிறுவனத்தில் பல துறைகள் உள்ளன அதில் போக்குவரத்து துறையில் manager மற்றும் officer பணிக்காக பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL-Air India Air Transport Services Limited)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.airindia.in
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்

 

AIATSL வேலை விவரங்கள்:

பதவி Manager, Officer
காலியிடங்கள் 15
கல்வித்தகுதி Any Degree, CA, MBA
சம்பளம் மாதம் ரூ.21,300-50,000/-
வயது வரம்பு 28 – 30 ஆண்டுகள்
பணியிடம் Kolkata, Chennai, Mumbai, Delhi
விண்ணப்பிக்கும் முறை Online (E-Mail)
E-Mail hrhq.aiasl@airindia.in
தேர்வு செய்யப்படும் முறை இண்டர்வியூ
விண்ணப்ப கட்டணம் இல்லை
அறிவிப்பு தேதி 16 மே 2021
கடைசி தேதி 01 ஜூன் 2021

 

AIATSL அதிகாரப்பூர்வ இணையத்தளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு AIATSL Official Notification Details
அதிகாரப்பூர்வ இணையதளம் AIATSL Official Website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post ஏர் இந்தியா நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்புகள்!!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/jobs-at-air-india/feed/ 0 15262
சைனிக் பள்ளியில் வேலை 2021 – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் https://tamilnewslive.com/govt-jobs/airport-jobs/hr-round-where-the-candidates-would-be-questioned-about-the-company-general-knowledge-and-the-interpersonal-skills-the-skill-to-think-out-of-the-box-and-the-attitude-of-the-candidate-would-be-tested/ https://tamilnewslive.com/govt-jobs/airport-jobs/hr-round-where-the-candidates-would-be-questioned-about-the-company-general-knowledge-and-the-interpersonal-skills-the-skill-to-think-out-of-the-box-and-the-attitude-of-the-candidate-would-be-tested/#respond Thu, 01 Apr 2021 20:35:18 +0000 https://tamilnewslive.com/?p=6768   திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்படும் சைனிக் பள்ளியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த பள்ளியில் Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General Employee (Female), Medical Officer, Nursing Sister (Female) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்று கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   நிறுவனம்       […]

The post சைனிக் பள்ளியில் வேலை 2021 – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் appeared first on Tamil News Live.

]]>
 

திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்படும் சைனிக் பள்ளியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த பள்ளியில் Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General Employee (Female), Medical Officer, Nursing Sister (Female) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்று கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

நிறுவனம்                      Sainik School

 

பணியின் பெயர்           Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General 

                                         Employee (Female), Medical Officer, Nursing Sister (Female)

 

பணியிடங்கள்             11

 

கடைசி தேதி               04.04.2021

 

விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

 

பல்கலைக்கழக பணியிடங்கள் :

1 Band Master – 01

2 Ward Boys -05

3 PEM/PTI-cum-Matron (Female) – 01

4  General Employee (Female) -02

5  Medical Officer – 01

6  Nursing Sister (Female) – 01

 

வயது வரம்பு :

01.05.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்த்துக் கொள்ளலாம்.

 

கல்வித்தகுதி :

Band Master – Band Master/ Band Major/ Drum Major Course தேர்ச்சி அல்லது அதற்கு இணையான Naval /Air Force Course தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 

Ward Boys – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி / தமிழில் சரளமாக பேசும் திறன் இருக்க வேண்டும்.

 

PEM/PTI-cum-Matron (Female) – Bachelor of Physical Education (B.P.Ed) தேர்ச்சி அல்லது Three years Graduation உடன் One year B.P.Ed Diploma தேர்ச்சி அல்லது B.Sc Physical Education தேர்ச்சி

 

General Employee (Female) -10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 

Medical Officer – .M.B.B.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 

Nursing Sister (Female) – Degree/Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.

 

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.39,500/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 

விண்ணப்பக் கட்டணம் :

Gen & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

 

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.04.2021 அன்றுக்குள் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், உடுமல்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 642 102 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post சைனிக் பள்ளியில் வேலை 2021 – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/airport-jobs/hr-round-where-the-candidates-would-be-questioned-about-the-company-general-knowledge-and-the-interpersonal-skills-the-skill-to-think-out-of-the-box-and-the-attitude-of-the-candidate-would-be-tested/feed/ 0 6768