சைனிக் பள்ளியில் வேலை 2021 – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

 

திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்படும் சைனிக் பள்ளியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த பள்ளியில் Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General Employee (Female), Medical Officer, Nursing Sister (Female) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்று கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

நிறுவனம்                      Sainik School

 

பணியின் பெயர்           Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General 

                                         Employee (Female), Medical Officer, Nursing Sister (Female)

 

பணியிடங்கள்             11

 

கடைசி தேதி               04.04.2021

 

விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

 

பல்கலைக்கழக பணியிடங்கள் :

1 Band Master – 01

2 Ward Boys -05

3 PEM/PTI-cum-Matron (Female) – 01

4  General Employee (Female) -02

5  Medical Officer – 01

6  Nursing Sister (Female) – 01

 

வயது வரம்பு :

01.05.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்த்துக் கொள்ளலாம்.

 

கல்வித்தகுதி :

Band Master – Band Master/ Band Major/ Drum Major Course தேர்ச்சி அல்லது அதற்கு இணையான Naval /Air Force Course தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 

Ward Boys – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி / தமிழில் சரளமாக பேசும் திறன் இருக்க வேண்டும்.

 

PEM/PTI-cum-Matron (Female) – Bachelor of Physical Education (B.P.Ed) தேர்ச்சி அல்லது Three years Graduation உடன் One year B.P.Ed Diploma தேர்ச்சி அல்லது B.Sc Physical Education தேர்ச்சி

 

General Employee (Female) -10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 

Medical Officer – .M.B.B.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 

Nursing Sister (Female) – Degree/Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.

 

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.39,500/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 

விண்ணப்பக் கட்டணம் :

Gen & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

 

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.04.2021 அன்றுக்குள் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், உடுமல்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 642 102 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top