hari – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Thu, 17 Jun 2021 16:09:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 hari – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 ஓடிடி-யில் வெளியான திரைப்படம் படுதோல்வி! முன்னணி பாலிவுட் நடிகர் எடுத்த அதிரடி முடிவு! https://tamilnewslive.com/tamil-cinema-news/salman-khan-opens-up-on-the-failure-of-radhe-movie/ https://tamilnewslive.com/tamil-cinema-news/salman-khan-opens-up-on-the-failure-of-radhe-movie/#respond Mon, 31 May 2021 10:07:39 +0000 https://tamilnewslive.com/?p=15261 பிரபு தேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், திஷா பதானி  நடிப்பில் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம்  ராதே – யுவர் மோஸ்ட் வான்டட் பாய். இப்படம் இந்தியாவில் கொரோனா பெருந்தோற்றால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், ZEE5- OTT தளத்தில் நேரடியாக வெளியானது. 249 ரூபாய் செலுத்தி OTT தளத்தில் படம் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததால், ராதே படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் படத்தை கிண்டலடித்து விமர்சனம் செய்தவர்கள் மீது சல்மான் கான் […]

The post ஓடிடி-யில் வெளியான திரைப்படம் படுதோல்வி! முன்னணி பாலிவுட் நடிகர் எடுத்த அதிரடி முடிவு! appeared first on Tamil News Live.

]]>
பிரபு தேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், திஷா பதானி  நடிப்பில் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம்  ராதே – யுவர் மோஸ்ட் வான்டட் பாய். இப்படம் இந்தியாவில் கொரோனா பெருந்தோற்றால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், ZEE5- OTT தளத்தில் நேரடியாக வெளியானது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த 'ராதே' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

249 ரூபாய் செலுத்தி OTT தளத்தில் படம் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததால், ராதே படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் படத்தை கிண்டலடித்து விமர்சனம் செய்தவர்கள் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் இந்த நடவடிக்கையால் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Radhe movie (2020) | Review,Cast & Release Date | Download movies, Full movies download, Upcoming movies 2020

இந்நிலையில் ராதே – யுவர் மோஸ்ட் வான்டட் பாய் படத்தை OTT- யில் வெளியிட்டதால், அடுத்தடுத்து சல்மான் கான் சர்ச்சைகளில் சிக்கி வருவதையடுத்து, சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். ஆம் இனி தன் படங்களை OTT -யில் வெளியிடப் போவதில்லை, தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டாராம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post ஓடிடி-யில் வெளியான திரைப்படம் படுதோல்வி! முன்னணி பாலிவுட் நடிகர் எடுத்த அதிரடி முடிவு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/salman-khan-opens-up-on-the-failure-of-radhe-movie/feed/ 0 15261
தீவிரமான உடலுறவை வைத்து உச்சகட்ட நிலையை அடைவது எப்படி? https://tamilnewslive.com/lifestyle/how-to-have-orgasm-with-intense-sex/ https://tamilnewslive.com/lifestyle/how-to-have-orgasm-with-intense-sex/#respond Mon, 31 May 2021 09:30:31 +0000 https://tamilnewslive.com/?p=15255 தம்பதிகளுக்குள் பெரும்பாலான சமயங்களில்  இருக்கும் முக்கிய பிரச்சனை அவர்களின் பாலியல் வாழ்க்கைதான். எனென்றால் அவர்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு உடலுறவில் சலிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான தம்பதிகள் அந்த சலிப்பை போக்க தங்கள் பாலியல் வாழ்க்கையை மசாலா செய்ய விரும்புகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் உடலுறவில் சுவாரஸ்யமாக்க கடினமான நெருக்கமான சில  விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கிறது. பெரும்பாலான ஜோடிகளுக்கு கரடுமுரடான உடலுறவின் அனைத்து சிக்கல்களும் தெரியாது என்றாலும், இந்த தூய்மையான பாலியல் இன்பத்தின் கின்க்ஸ்களுக்கு செல்ல கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். உங்கள் […]

The post தீவிரமான உடலுறவை வைத்து உச்சகட்ட நிலையை அடைவது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
தம்பதிகளுக்குள் பெரும்பாலான சமயங்களில்  இருக்கும் முக்கிய பிரச்சனை அவர்களின் பாலியல் வாழ்க்கைதான். எனென்றால் அவர்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு உடலுறவில் சலிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான தம்பதிகள் அந்த சலிப்பை போக்க தங்கள் பாலியல் வாழ்க்கையை மசாலா செய்ய விரும்புகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் உடலுறவில் சுவாரஸ்யமாக்க கடினமான நெருக்கமான சில  விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கிறது.

பெரும்பாலான ஆண்கள் உடலுறவின்போது உச்சகட்டம் அடைந்ததாக நடிக்கிறார்களாம் ஏன் தெரியுமா? | Mind-blowing facts about male orgasm - Tamil BoldSky

பெரும்பாலான ஜோடிகளுக்கு கரடுமுரடான உடலுறவின் அனைத்து சிக்கல்களும் தெரியாது என்றாலும், இந்த தூய்மையான பாலியல் இன்பத்தின் கின்க்ஸ்களுக்கு செல்ல கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். உங்கள் கூட்டாளியும்  நீங்களும் இதை முன்னோக்கி செல்ல விரும்பினால், கடினமான பாலியல் விளையாட்டு தொடர்பான அடிப்படை விதிகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் பின்வருவனவற்றுள் காணலாம். 

இது எவ்வாறு செயல்படுகிறது?

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு 'அது' செய்கிறீர்களோ, அவ்வளவு சம்பாதிப்பீர்களாம்! | The more you have sex, the more money you earn! - Tamil Oneindia

உறவுக்குள் கரடுமுரடான மற்றும் தீவிரமான செக்ஸ் வெண்ணிலா அல்ல. இது மிகவும் அதிகம். அத்தகைய அளவுருக்களுக்குள்  நுழைவதற்கு முன்பு உங்களுக்கு இதைப் பற்றி  சரியான அறிவு இருக்க வேண்டும். இதற்கு  ஒருமித்த நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு தேவையானவை. இரு துணைவர்களும் மனதளவில் வலியை மகிழ்ச்சியுடன் கலக்க தயாராக இருக்க வேண்டும்.

பாதுகாப்பான சொற்களைப் பயன்படுத்துங்கள்

Get Her Excited | Quick Tricks Excite Her | Get Her In Mood - Indiansutras

இந்த பாலியல் தொடர்பான உடலுறவு  இன்பத்தில் பாதுகாப்பான வார்த்தைகள் அவசியமான பகுதியாகும். ஒரு குறிப்பிட்ட பாலியல் ஒரு குறிப்பிட்ட வார்த்தை  பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ளும் போது உடலுறவை மென்மையாக வைக்கிறது. உங்களுக்கு நீங்கள் அடிபணிந்தவராக இருந்தாலும், ஆதிக்கம் செலுத்தியவராக இருந்தாலும், உங்கள் பங்குதாரர் சரியாக இருக்கிறாரா என்பதைப் அறிந்துகொள்ள  பாதுகாப்பான வார்த்தைகள் உதவுகின்றன. சரி என்றால் முன்னோக்கிச் செல்லுங்கள், நிறுத்த வேண்டாம். மேலும் உங்கள் பங்குதாரர் அடுத்தடுத்து செயல்பட இது ஊக்கப்படுத்தும்.

தெளிவான தொடர்பு

கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்வோம்.. கணவனை விவாகரத்து செய்ய மாட்டோம்: பெண்களின் மைன்ட்செட் | Missing sex, married women seeking affairs but not divorce - Tamil Oneindia

நீங்கள் பாலியல் உறவில் உங்கள் பார்ட்னர் ஈடுபடுகிறீர்களானால் தொடர்பு மிகவும் முக்கியமானது.  ஒருவருக்கொருவர் உங்கள் பாலியல் தேவைகளையும், நீங்கள் இருவரும் எவ்வாறு தொடர விரும்புகிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள். பாலியல் ஆசைகள், உணர்வுகள், தேவைகள் போன்றவற்றில் நீங்கள் இருவரும் ஒரே அடிப்படையில் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உங்களுக்கு இந்த பாலியல் உறவில் இருந்து  என்ன தேவை என்பது குறித்து நேர்மையாக இருங்கள்.

பரந்த மனப்பான்மையுடன் இருங்கள்

தீவிரமான உடலுறவில் ஈடுபட நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? | Basic Ground Rules For Rough Intimate Play - Tamil BoldSky

பெரும்பாலான உடலுறவில்  கடினமான வழியில் செல்ல விரும்புவோரை பார் ட்னர்கள் விரும்புவதில்லை. முதன்முறையாக நீங்கள் இருவரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறீர்களானால், இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவரை அணுகும்போது நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். 

உங்கள் கருவிகளை அறிந்து கொள்ளுங்கள்

External Condoms - Teen Health Source

அடிப்படைக் கருவிகளைத் அறிந்து  கொள்ளாமல்  ஒருபோதும் எந்தவொரு பாலியல் பயிற்சியையும் முயற்சி செய்யாதீர்கள். பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் இந்த பாலியல் நடைமுறை மற்றும் அதற்கு தேவையான கருவிகள் பற்றிய  உள்ளன. நீங்களும் உங்கள் கூட்டாளியும் இருவருக்கும் இடையில் உள்ள  வேதியியல் தொடர்பை  ஆழப்படுத்த மேலும் கற்றுக் கொள்ளலாம் மற்றும் கருவிகளை ஒன்றாக வாங்கலாம்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தீவிரமான உடலுறவை வைத்து உச்சகட்ட நிலையை அடைவது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/lifestyle/how-to-have-orgasm-with-intense-sex/feed/ 0 15255
கணவரின் இன்டர்நெட் மோகத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் பெருகி வரும் சைபர் விதவைகள்!! https://tamilnewslive.com/lifestyle/cyber-%e2%80%8b%e2%80%8bwidows-growing-up-due-to-husbands-internet-craze/ https://tamilnewslive.com/lifestyle/cyber-%e2%80%8b%e2%80%8bwidows-growing-up-due-to-husbands-internet-craze/#respond Mon, 31 May 2021 08:42:25 +0000 https://tamilnewslive.com/?p=15249 உங்களிடம் தொடர்ந்து கணவர் பொய் பேசினால் அவர் மீது கவனம் செலுத்துங்கள். சொல்வது சிறிய தவறாக  இருந்தாலும், அதை சொல்ல என்ன காரணம் என்று கேட்டு மனம் விட்டுப் பேசுங்கள். சுஜாதாவுக்கு கல்யாணமாகி அவளும் அவள்  கணவரும்  ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். தினமும் இருவரும்  வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் நேருக்கு நேர்  முகம் பார்த்து பேசி கூட  பல வாரங்கள் ஆகிவிட்டன. அவர் என்னை எப்படி  திட்டினாலும் நான் வருத்தப்பட மாட்டேன். அப்போதாவது நாங்கள் இருவரும் […]

The post கணவரின் இன்டர்நெட் மோகத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் பெருகி வரும் சைபர் விதவைகள்!! appeared first on Tamil News Live.

]]>
உங்களிடம் தொடர்ந்து கணவர் பொய் பேசினால் அவர் மீது கவனம் செலுத்துங்கள். சொல்வது சிறிய தவறாக  இருந்தாலும், அதை சொல்ல என்ன காரணம் என்று கேட்டு மனம் விட்டுப் பேசுங்கள். சுஜாதாவுக்கு கல்யாணமாகி அவளும் அவள்  கணவரும்  ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். தினமும் இருவரும்  வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் நேருக்கு நேர்  முகம் பார்த்து பேசி கூட  பல வாரங்கள் ஆகிவிட்டன.

அவர் என்னை எப்படி  திட்டினாலும் நான் வருத்தப்பட மாட்டேன். அப்போதாவது நாங்கள் இருவரும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா. எதை வேண்டுமானாலும் ஒரு பெண்ணால்  தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் கணவர் தன்னிடம்  பேசாமலே புறக்கணிப்பதை தாங்கிக்கொள்ள இயலாது என்று கண்ணீர் விடுகிறார், அவர்.

இந்த மாறி  ஒரு சில சுஜாதாக்கள் மட்டும்மல்ல  பல்லாயிரம் சுஜாதாக்கள் நம்மோடு இருக்கிறார்கள். கணவரால் அவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டு  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கணவர் இருந்தும் வாழ்க்கை இல்லை என்ற நிஜமே அவர்களுக்குள் நிலவிக்கொண்டிருக்கிறது.

 

சென்னையை சேர்ந்த சீமா சமீபத்தில் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்று வந்திருக்கும்போது  எனது கணவர் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி விட்டார். எத்தனையோ முறை அதை எடுத்துச் சொல்லியும் அவர் புரிந்து கொள்வதாக இல்லை. நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக  ஒரே வீட்டுக்குள் வசித்தாலும், (இன்டர்நெட்டால்) நான் விதவையை போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’’ என்கிறார். இவரை போன்று மனதில் வைத்து குமுறும் பெண்கள் ஏராளம்.

விதவைகளின் மறுபக்கம் » Sri Lanka Muslim

கணவரும் நானும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்கிறோம். இருவரிடமுமே வேலையின் பரபரப்பு  உண்டு. காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு சென்றால் இரவுதான் வீட்டுக்கு வருவோம். ஒரு ஆண்டுக்கு முன்பு வரை, அலுவலகத்தில் இருந்து அவர் திரும்பும்போது என் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து வீட்டிற்கு என்னையும் அழைத்துச் செல்வார். பின்பு அதற்கு நேரமில்லை என்று அவர் சொன்னதால் அலுவலகத்திற்கு நான் வேறு வாகனம் வாங்கி தனியாக சென்று வருகிறேன்.

வீட்டிற்கு வந்தாலும் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசுகிறார். பிறகு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுகிறார். பேஸ்புக்கிலோ, சாட் ரூமிலோ பொழுதை போக்கிறார் . ஆன்லைனில் அடிக்கடி சில பொருட்களை வாங்கவும் செய்கிறார். பேஸ்புக்கில் அவரது புரோபைலுக்கு ரெக்வெஸ்ட் நானும் அனுப்பினேன். அப்படியாவது பேச்சுவார்த்தையில் கணவரோடு  இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால்  நான் ரெக்வெஸ்ட் கொடுத்ததை பார்த்து  அவரை கண்காணிக்க அனுப்புவதாக கூறி நிராகரித்துவிட்டார்.

Man Woman Young Couple Watching Boring Movie Laptop Bed Before Bedtime by addrenn

ஒரே  வீட்டில் நாங்கள் இருவரும் ஒன்றாக வசித்தாலும், என்னுடன் அவர் அத்தியாவசிய தேவைக்கு கூட பேசாமல் இருப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது தோழிகள் எல்லாம் வீட்டில் கணவனிடம் அலுவலக டென்ஷன் பகிர்ந்து தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் எனக்கு வீட்டில் தான் டென்ஷனே உருவாகிறது. என் கணவர் இன்டர்நெட்டில் வெகு நேரம் பொழுதை கழித்துவிட்டு ரொம்ப தாமதமாக தூங்குகிறார். அதையே காரணமாகச் சொல்லி மறுநாள் தாமதமாக விழிக்கிறார். பேருக்கு கணவன் மனைவி என்று வாழும் இந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை. கணவர் இருக்கும் போது என்னால் விதவை போன்று  வாழ முடியாது.  அவர் ஆன்லைன் நண்பர்களோடு விருப்பம்போல் வாழட்டும்’’ என்று, பெங்களூருவை சேர்ந்த ஸ்டெல்லா சீறுகிறார்.

 இன்டர்நெட் மோகத்தால் கணவரிடம் பாதிக்கப்படும் இத்தகைய பெண்கள் `சைபர் விதவைகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு கணவரிடம் இருந்து மனோரீதியான பங்களிப்போ அல்லது  உடல் ரீதியான பங்களிப்போ கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அது பெயரளவுக்கே கிடைக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இருக்காது .

We Can Predict Whether Men—But Not Women—Have Cheated Based on Their Face Alone — Sex And Psychology

இதில் குறிப்பிட்டு சொல்வது  இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்டர்நெட்டில் மூழ்கி,  வாழ்க்கையை தொலைக்கும் திருமணமான ஆண்களை பற்றிய முழுமையான புரிதல் அவர்களது குடும்பத்தினருக்கோ, சமூகத்துக்கோ இல்லை.  ஒரு பெண் தனது கணவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்று சொன்னால்  ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை சமூகம் புரிந்திருக்கிறது.

இதனை  குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அவள் தனது மாமனார்- மாமியாரிடம்  தனது கணவர் இன்டர்நெட்டில் மூழ்கி கிடக்கிறார் என்று சொன்னால்  அவன் வீட்டில் தானே இருக்கிறான். வெளியே எங்கேயாவது சென்றால்கூட எங்களால் தட்டிக்கேட்க முடியும் என்று  எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதே’ என்று கூறிவிடுகிறார்கள். பிரச்சினையின் ஆழத்தை தெரிஞ்சிக்காமல் பெரியவர்களே மேம்போக்காக நடந்து கொள்வது பெண்களுக்கு கூடுதல் கவலையளிக்கிறது.

Relationship Tips and Advice | Health.com

கடந்த ஐந்து வருடங்களில்  நடந்த விவாகரத்துகளை கணக்கிட்டால், அவற்றில் 30 சதவீதத்திற்கு இன்டர்நெட்டில் மூழ்கிக் கிடப்பது காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது வழக்கு தொடுத்த பெண்களின் எண்ணிக்கை மட்டுமே. பொறுத்துக்கொண்டு கணவரின் வீட்டிலேயே தனிமரமாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சதவீத கணக்கு மளமளவென உயர்ந்துவிடும்.

சில நிமிடங்கள் கூட அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகளிடம் பேச தயங்கும் இன்றைய ஆண்களில் பலர் மணிக்கணக்கில் இன்டர்நெட்டில் மூழ்கி கிடக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். பேஸ்புக்கில் தினந்தோறும் பரபரத்துக் கொண்டிருக்கும் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகத்தான் பார்க்கப்படுகிறது.

9 Excuses You'll Hear from Cheating Men | Everyday Health

இரவு உலகம் இன்றைய நடுத்தர வயதுக்காரர்களிடம் வித்தியாசமானதாக இருக்கிறது. பழைய பள்ளி, கல்லூரித் தோழமையோ- பஸ், ரெயிலில் கிடைக்கும் தோழமையோ பலரது இரவு நேரத்தை சமூக வலைத்தளங்கள் வழியாக  அபகரித்துக் கொள்கிறது. அதில் மாட்டிக்கொள்ளும் ஆண்கள் அருகில் உள்ள  தனது மனைவியின் தனிமையையோ, ஏக்கத்தையோ, எதிர்பார்ப்புகளையோ நினைத்துப்பார்ப்பதே இல்லை. மற்றவர்களோடு ஆன்லைன் இரவு உலகத்தில் வலம் வருகிறவர்களால் திருமணத்திற்கு பிந்தைய முரண்பாடான உறவுகள் தோன்றிவிடுகின்றன.

சோசியல் மீடியாக்களில் போட்டோ வழியாக ஒரு லைக்கிலும், கமெண்ட்டில் உருவாகும் பந்தங்கள் மெல்ல மெல்ல போன் தொடர்புகளுக்கும், போன் செக்ஸுக்கும் துணைபுரிகின்றன. தடுமாறி செல்லும் இத்தகைய ஆண்களை பொறுத்துக்கொண்டு பிள்ளைகளுக்காகவும், சமூகத்திற்காகவும் பல பெண்கள் சகித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள் கண்ணீரோடு வீட்டில் தனித்தீவில் இருப்பது போல் ஏராளமான சைபர் விதவைகள் வாழ்ந்து வருகிறார்கள்.

 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

 

The post கணவரின் இன்டர்நெட் மோகத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் பெருகி வரும் சைபர் விதவைகள்!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/lifestyle/cyber-%e2%80%8b%e2%80%8bwidows-growing-up-due-to-husbands-internet-craze/feed/ 0 15249
துலாம் ராசிக்காரர் பிரிந்ததற்கு வருத்தப்படும் 3 ராசிக்காரர்களின் அறிகுறிகள்! https://tamilnewslive.com/health/signs-of-3-zodiac-signs-of-libra-regretting-breaking-up/ https://tamilnewslive.com/health/signs-of-3-zodiac-signs-of-libra-regretting-breaking-up/#respond Mon, 31 May 2021 08:18:34 +0000 https://tamilnewslive.com/?p=15243 துலாம் ராசிக்காரர்கள்  சமநிலை மற்றும் கூட்டாண்மையுடன் மட்டுமே தொடர்புடைய சமூக நபர்கள். அவர்கள் தனியாக இருக்க விரும்புவதில்லை, எனவே அவர்கள் உடைந்த உறவிலிருந்து எளிதாக முன்னேற முடியும். ஆனால் 3 இராசி அறிகுறிகள் உள்ளன. அவர்கள் பிரிந்ததற்கு வருத்தப்படுவார்கள். துலாம் என்பது சமூக இராசி அறிகுறியாகும். அவர்கள் காதலிக்க விரும்புகிறார்கள், அவர்கள் உறவுகள் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை ஆளுகிறார்கள். எனவே, அவர்கள் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும் போது, ​​அது உண்மையில் அவர்களின் இதயத்தை மையமாக உடைக்கிறது. மேலும் […]

The post துலாம் ராசிக்காரர் பிரிந்ததற்கு வருத்தப்படும் 3 ராசிக்காரர்களின் அறிகுறிகள்! appeared first on Tamil News Live.

]]>
துலாம் ராசிக்காரர்கள்  சமநிலை மற்றும் கூட்டாண்மையுடன் மட்டுமே தொடர்புடைய சமூக நபர்கள். அவர்கள் தனியாக இருக்க விரும்புவதில்லை, எனவே அவர்கள் உடைந்த உறவிலிருந்து எளிதாக முன்னேற முடியும். ஆனால் 3 இராசி அறிகுறிகள் உள்ளன. அவர்கள் பிரிந்ததற்கு வருத்தப்படுவார்கள்.

துலாம் என்பது சமூக இராசி அறிகுறியாகும். அவர்கள் காதலிக்க விரும்புகிறார்கள், அவர்கள் உறவுகள் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை ஆளுகிறார்கள். எனவே, அவர்கள் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும் போது, ​​அது உண்மையில் அவர்களின் இதயத்தை மையமாக உடைக்கிறது. மேலும் அவர்கள் தங்கள் முன்னாள்  நபரை மறப்பது மிகவும் கடினம் என்று அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் தனியாக இருப்பதை துலாம் வெறுப்பதால், அவர்கள் விரைவில் முன்னேறி ஒரு புதிய உறவில் ஈடுபடுவார்கள். ஆனால் 3 இராசி அறிகுறிகள் உள்ளன, அவர்கள் பிரிந்ததற்கு வருத்தப்படுவார்கள்.

மேஷம்:

மேஷம் துலாம் ராசிக்காரர்க்கு நேர்மாறானது, ஏனெனில் துலாம் துரத்தப்படுவதை விரும்புகிறார்கள், மேஷம் மக்கள் துரத்த விரும்புகிறார்கள். விஷயங்கள் சரியாக இருக்கும் போது, ​​அவர்களின் உறவு நிறைய காதல், ஆர்வம், வேடிக்கை மற்றும் ஊர் சுற்றலுடன் தீப்பொறியில் உள்ளது. ஆனால் இந்த இரண்டு அறிகுறிகளும் ஒருவருக்கொருவர் எதிர்மாறாக இருப்பதால், பெரும்பாலும் துலாம் மேஷம் மக்களை விட உறவுக்கு அதிக முயற்சி கொடுப்பதைக் காணலாம். ஏனென்றால் மேஷம் மக்கள் சுயத்தின் மீது ஆட்சி செய்கிறார்கள் மற்றும் துலாம் கூட்டாண்மை மீது ஆட்சி செய்கிறார்கள். ஆனால் மேஷத்தைப் போலவே பிரிந்ததற்கு துலாம் ராசிக்காரர்கள்  வருத்தப்படுவார், இது உறவின் நெருப்பு மட்டுமே.

மிதுனம்:

மிதுனம் துலாம் துருவத்தின் சக ராசி அடையாளம், அவர்களுடன் வலுவான தொடர்பைப் பகிர்ந்து கொள்கிறார்.துலாமும் மிதுனமும் ஒரு உறவில் இருக்கும் போது, ​​அவர்கள் இருவரும் பிணைப்பை அனுபவித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்காகவும் வைத்திருக்கிறார்கள். மிதுனங்கள் துலாம்கள்  கவர்ச்சியை விரும்புகிறார்கள், துலாம்கள் மிதுனத்தின் புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறார்கள். ஆனால் இது துலாம்களுக்கான  பிணைப்பில் சற்று சமநிலையற்றதாகத் தெரிகிறது. இது ஒரு முறிவுக்கு வழிவகுக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் மிதுனங்களுடன்  ரசிப்பதால் வருத்தப்படுவார்கள்.

கும்பம்:

சக இராசி அடையாளம், கும்பம் பெரும்பாலும் துலாம்களின்  சிறந்த நண்பராக கருதப்படுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் தரமான உரையாடல்களை அனுபவித்து மகிழ்கிறார்கள், மேலும் நிறைய சமூகமயமாக்க விரும்புகிறார்கள். ஆனால் அக்வாரியர்கள் தங்கள் சொந்த இடத்தைப் பெற விரும்பும் சுயாதீனமான நபர்கள் என்பதால்,துலாம்கள் அதைப் பிரித்து, பிணைப்பில் ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இது பிரிந்துவிட்டால், அக்வாரியன்களுடனான தரமான உரையாடல்களைத் தவறவிட்டதால் துலாம்கள்  காயமடைந்து வருத்தப்படுவார்கள்

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post துலாம் ராசிக்காரர் பிரிந்ததற்கு வருத்தப்படும் 3 ராசிக்காரர்களின் அறிகுறிகள்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/signs-of-3-zodiac-signs-of-libra-regretting-breaking-up/feed/ 0 15243
கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து தகவல்! https://tamilnewslive.com/tamil-cinema-news/vairamuthu-to-return-keralas-highest-award-onv-literary-award/ https://tamilnewslive.com/tamil-cinema-news/vairamuthu-to-return-keralas-highest-award-onv-literary-award/#respond Sun, 30 May 2021 04:29:17 +0000 https://tamilnewslive.com/?p=15187 கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி விருதை திருப்பி வழங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். விருது குறித்து பல சர்ச்சைகள் வரும் நிலையில் வைரமுத்து அதை திருப்பி தர முடிவெடுத்துள்ளார். காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீடு,விருது பரிசீலனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.         அது மட்டும் அல்லாமல், இத்தகைய செயல்பாடுகள் என்னையும் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப்படுவதாகுமோ சிந்தையழிகிறேன். எனக்கு கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட பரிசு தொகை ரூபாய் 3 இலட்சத்தை கேரளா முதல்வரின் […]

The post கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து தகவல்! appeared first on Tamil News Live.

]]>
கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி விருதை திருப்பி வழங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். விருது குறித்து பல சர்ச்சைகள் வரும் நிலையில் வைரமுத்து அதை திருப்பி தர முடிவெடுத்துள்ளார். காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீடு,விருது பரிசீலனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.        

அது மட்டும் அல்லாமல், இத்தகைய செயல்பாடுகள் என்னையும் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப்படுவதாகுமோ சிந்தையழிகிறேன். எனக்கு கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட பரிசு தொகை ரூபாய் 3 இலட்சத்தை கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன். அதோடு நான் கேரளா மீது கேரளா மக்கள் மீது வைத்திருக்கும் அன்பு காரணமாக, என் பங்குக்கு ரூபாய் 2 லட்சம் பணத்தை  கேரள நிவாரண நிதிக்கு அளிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

The post கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து தகவல்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/vairamuthu-to-return-keralas-highest-award-onv-literary-award/feed/ 0 15187
பூம்பூம் மாட்டுக்காரரின் திறமைக்கு தன் படத்தில் வாய்ப்பளித்த ஜி.வி!! https://tamilnewslive.com/tamil-cinema-news/gv-prakash-who-gave-opportunity-to-the-talent-of-boom-boom-cowherd/ https://tamilnewslive.com/tamil-cinema-news/gv-prakash-who-gave-opportunity-to-the-talent-of-boom-boom-cowherd/#respond Sun, 30 May 2021 03:59:34 +0000 https://tamilnewslive.com/?p=15179 பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வீடுகள் முன்னாள் நின்று நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அவர் வாசித்த நாதஸ்வரம் தங்களை கவர்ந்தது என பலரும் பதிவுகளை வெளியிட்ட வேளையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி,. பிரகாஷ் அந்த வீடியோவை பார்த்தார்.  உடனடியாக ட்விட்டர் தளத்தில், அவர் வெளியிட்ட பதிவில், அந்த மாட்டுக்காரர் மிகவும் திறமை வாய்ந்தவர், மிகவும் துல்லியமாக நாதஸ்வரம் வாசிக்கிறார். இவரை தேடி கண்டுபிடித்தால் இவருக்கு […]

The post பூம்பூம் மாட்டுக்காரரின் திறமைக்கு தன் படத்தில் வாய்ப்பளித்த ஜி.வி!! appeared first on Tamil News Live.

]]>
பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வீடுகள் முன்னாள் நின்று நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அவர் வாசித்த நாதஸ்வரம் தங்களை கவர்ந்தது என பலரும் பதிவுகளை வெளியிட்ட வேளையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி,. பிரகாஷ் அந்த வீடியோவை பார்த்தார். 

பூம்பூம் மாட்டுக்காரரின் திறமை: வாய்ப்பளித்த ஜி.வி.பிரகாஷ் | gvprakash help - hindutamil.in

உடனடியாக ட்விட்டர் தளத்தில், அவர் வெளியிட்ட பதிவில், அந்த மாட்டுக்காரர் மிகவும் திறமை வாய்ந்தவர், மிகவும் துல்லியமாக நாதஸ்வரம் வாசிக்கிறார். இவரை தேடி கண்டுபிடித்தால் இவருக்கு நான் வாய்ப்பு தருகிறேன் என தெரிவித்தார்.

பூம்பூம் மாட்டுக்காரரை கண்டுபிடித்தார் ஜிவி பிரகாஷ்:

இதையடுத்து, அவர் பெயர் நாராயணன் என்றும், ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் அவரது தொலைபேசி எண்ணை அனுப்பி வைத்தனர். உடனடியாக அவரை தொடர்பு கொண்ட ஜி. வி பிரகாஷ் தனது அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 

ஏழ்மை நிலையில் இருக்கும் அந்த மாட்டுக்காரருக்கு வாய்ப்பு அளித்து உதவிய  ஜி. வி பிரகாஷின் நல்ல உள்ளத்திற்கு பலரும் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். 

 

The post பூம்பூம் மாட்டுக்காரரின் திறமைக்கு தன் படத்தில் வாய்ப்பளித்த ஜி.வி!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/gv-prakash-who-gave-opportunity-to-the-talent-of-boom-boom-cowherd/feed/ 0 15179
வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! https://tamilnewslive.com/tamil-cinema-news/venkat-prabhus-next-movie-project-has-been-officially-announced/ https://tamilnewslive.com/tamil-cinema-news/venkat-prabhus-next-movie-project-has-been-officially-announced/#respond Sun, 30 May 2021 03:31:37 +0000 https://tamilnewslive.com/?p=15172 நடிகர் சிம்பு நடித்து வரும்  மாநாடு படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் எஸ்.ஏ.சி. , எஸ்.ஜேசூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார், மற்றும் யுவன் இசையமைத்து வருகிறார்.  இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைப்பாடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் எனவும், மாநாடு படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்தவுடன், வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் விவரம் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இதை […]

The post வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! appeared first on Tamil News Live.

]]>
நடிகர் சிம்பு நடித்து வரும்  மாநாடு படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் எஸ்.ஏ.சி. , எஸ்.ஜேசூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார், மற்றும் யுவன் இசையமைத்து வருகிறார். 

Venkat Prabhu and Simbu secretly plan to start a new film after the lockdown? | Tamil Movie News - Times of India

இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைப்பாடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் எனவும், மாநாடு படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்தவுடன், வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் விவரம் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இதை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் அறிவிப்பு | venkat prabhu next movie announced - hindutamil.in

ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை கொரோனா முதல் அலை ஊரடங்கின் போதே, வெங்கட் பிரபு முடித்து விட்டார் எனவும், இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி, வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காதல் கதைகள் எதுவும் வருவதில்லை - அசோக் செல்வன் || Ashok Selvan says No love stories coming

இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார் என்பது கொண்டாடத்திற்குரியது. வெங்கட் பிரபு ஹீரோ இல்லாம கூட படம் பண்ணுவாரு …. ஆனா தம்பி இல்லாம பண்ண மாட்டாரு! 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/venkat-prabhus-next-movie-project-has-been-officially-announced/feed/ 0 15172
மரகத நாணயம் படத்தின் 2ஆம் பாகம் வெளியீடு உறுதி – தயாரிப்பாளர் டில்லிபாபு https://tamilnewslive.com/tamil-cinema-news/maragadha-naanayam-part-2-release-confirmed-director-dillibabu/ https://tamilnewslive.com/tamil-cinema-news/maragadha-naanayam-part-2-release-confirmed-director-dillibabu/#respond Sun, 30 May 2021 03:05:39 +0000 https://tamilnewslive.com/?p=15162 சரவணன் இயக்கத்தில் நிக்கி கல்ராணி, அருண் ராஜா காமராஜ், ஆதி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கொண்ட மரகத நாணயம் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது. மரகத நாணயம் படத்திற்கு பிறகு சரவணன் இன்னும் எந்த படத்தையும் இயக்கவில்லை, பல கதைகளை கூறிய பின்னரும், அனைத்தும் தள்ளி போய் கொண்டிருக்கும் சூழலில், ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேசஸ் […]

The post மரகத நாணயம் படத்தின் 2ஆம் பாகம் வெளியீடு உறுதி – தயாரிப்பாளர் டில்லிபாபு appeared first on Tamil News Live.

]]>
சரவணன் இயக்கத்தில் நிக்கி கல்ராணி, அருண் ராஜா காமராஜ், ஆதி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கொண்ட மரகத நாணயம் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது.

Maragatha naanayam release date confirmed

மரகத நாணயம் படத்திற்கு பிறகு சரவணன் இன்னும் எந்த படத்தையும் இயக்கவில்லை, பல கதைகளை கூறிய பின்னரும், அனைத்தும் தள்ளி போய் கொண்டிருக்கும் சூழலில், ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேசஸ் பகுதியில் தயாரிப்பாளர் டில்லி பாபு, மரகத நாணயம் குறித்து பேசும் போது, அந்த படத்தின் 2ஆம் பாகம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக உறுதி செய்தார். 

Maragathanaanayam movie review || மரகத நாணயம்

அது மட்டும் அல்லாமல், அதற்கான கதையில் ஏ.ஆர்.கே சரவணன் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இந்த செய்தியின் அடிப்படையில் மரகத நாணயம் 2 உருவாகும் என்பதை உறுதி செய்ய படுகிறது, ஆனால் அதே நடிகர்களைக் கொண்டு வருமா? இல்லை மாற்றம் வருமா? என்பதன் தகவல் விரைவில் வெளியாகும். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மரகத நாணயம் படத்தின் 2ஆம் பாகம் வெளியீடு உறுதி – தயாரிப்பாளர் டில்லிபாபு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/maragadha-naanayam-part-2-release-confirmed-director-dillibabu/feed/ 0 15162
 நடிகர் விஜய்யின் மகனுடன் ஜோடி சேர நினைக்கும் 17 வயது  குழந்தை நட்சத்திரம்!!  https://tamilnewslive.com/tamil-cinema-news/17-year-old-child-star-wants-to-team-up-with-actor-vijays-son/ https://tamilnewslive.com/tamil-cinema-news/17-year-old-child-star-wants-to-team-up-with-actor-vijays-son/#respond Sun, 30 May 2021 02:42:27 +0000 https://tamilnewslive.com/?p=15157 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பலரும் காலம் கடந்து செல்ல பருவ வயதை அடைந்தவுடன் ரசிகர்கள் மத்தியில் தன்னை கவர்ச்சியாக காட்டுவதில் ஆர்வம் கொண்டு, கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலம் ஆகி வருகின்றனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே வந்த ஒரு நடிகை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் குழந்தை வேடம் பூண்டு தற்போது சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ரவீனா தாஹா. இவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால், […]

The post  நடிகர் விஜய்யின் மகனுடன் ஜோடி சேர நினைக்கும் 17 வயது  குழந்தை நட்சத்திரம்!!  appeared first on Tamil News Live.

]]>
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பலரும் காலம் கடந்து செல்ல பருவ வயதை அடைந்தவுடன் ரசிகர்கள் மத்தியில் தன்னை கவர்ச்சியாக காட்டுவதில் ஆர்வம் கொண்டு, கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலம் ஆகி வருகின்றனர்.

என்னா ஷேப்பு - செதுக்கு வச்ச சிலை..." - உடலோடு ஒட்டிய உடையில் உஷ்ணத்தை கூட்டும் ராட்சசன் பட நடிகை ரவீனா..! - Tamizhakam

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே வந்த ஒரு நடிகை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் குழந்தை வேடம் பூண்டு தற்போது சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ரவீனா தாஹா. இவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால், யாருக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்ற கேட்டபோது, அதற்கு அவர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறி, பெரும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

This 'Ratchasan' Actress Is Going Viral On Social Media. Here's Why... | Astro Ulagam

விஜய்யின் மகன் தற்போது படம் இயக்குவதற்கான பட்ட படிப்பை படித்து வருகிறார், கூடிய விரைவில் இவர் சினிமா துறைக்குள் வருவார் என்று எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த உப்பெண்ணா திரைப்படத்தில் சஞ்சய் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்க படுகிறது.

ஆனால் நடிகர்  விஜய் சேதுபதி இது முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். இதில் நடிக்கவில்லை என்றாலும் இன்னும் சில மாதங்களில்  திரைப்படங்களில் நடிப்பதற்கு கண்டிப்பாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி குழந்தையாக ரவீனா தாஹா, நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிப்பது தான் எனது ஆசை என்று கூறியுள்ளார். எனவே இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பிஞ்சிலேயே பழுத்து போச்சு 17 வயது நடிகை எனக் கூறி வருகிறார்கள்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post  நடிகர் விஜய்யின் மகனுடன் ஜோடி சேர நினைக்கும் 17 வயது  குழந்தை நட்சத்திரம்!!  appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/17-year-old-child-star-wants-to-team-up-with-actor-vijays-son/feed/ 0 15157
இன்றைய ராசிபலன் 30-05-2021 https://tamilnewslive.com/news-in-tamil/horoscope-daily-rasipalan-30-may-2021-know-astrological-predictions-for-gemini-cancer-leo-virgo-other-zodiac-signs/ https://tamilnewslive.com/news-in-tamil/horoscope-daily-rasipalan-30-may-2021-know-astrological-predictions-for-gemini-cancer-leo-virgo-other-zodiac-signs/#respond Sun, 30 May 2021 02:15:58 +0000 https://tamilnewslive.com/?p=15155 மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள். அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9. ரிஷபம்:   கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள. நன்மை நடக்கும் நாள். அதிர்ஷ்ட […]

The post இன்றைய ராசிபலன் 30-05-2021 appeared first on Tamil News Live.

]]>

மேஷம்:

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்:  

கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள. நன்மை நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

மிதுனம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.  வியாபாரத்தில் பணியாளர்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7.

கடகம்:

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கூடிவரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில்  எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.

சிம்மம்:

உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

கன்னி:

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3,5, 9.

துலாம்:

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  2, 5, 7.

விருச்சிகம்:

பேச்சில் முதிர்ச்சி தெரியும் . சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிக்கும். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1,3, 5.

தனுசு:

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் உங்கள் மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்:3, 6, 9.

மகரம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்1, 3, 5, 9.

கும்பம்:

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

மீனம்:

எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கண்டும், காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post இன்றைய ராசிபலன் 30-05-2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/horoscope-daily-rasipalan-30-may-2021-know-astrological-predictions-for-gemini-cancer-leo-virgo-other-zodiac-signs/feed/ 0 15155