வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடித்து வரும்  மாநாடு படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் எஸ்.ஏ.சி. , எஸ்.ஜேசூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார், மற்றும் யுவன் இசையமைத்து வருகிறார். 

Venkat Prabhu and Simbu secretly plan to start a new film after the lockdown? | Tamil Movie News - Times of India

இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைப்பாடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் எனவும், மாநாடு படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்தவுடன், வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் விவரம் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இதை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் அறிவிப்பு | venkat prabhu next movie announced - hindutamil.in

ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை கொரோனா முதல் அலை ஊரடங்கின் போதே, வெங்கட் பிரபு முடித்து விட்டார் எனவும், இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி, வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காதல் கதைகள் எதுவும் வருவதில்லை - அசோக் செல்வன் || Ashok Selvan says No love stories coming

இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார் என்பது கொண்டாடத்திற்குரியது. வெங்கட் பிரபு ஹீரோ இல்லாம கூட படம் பண்ணுவாரு …. ஆனா தம்பி இல்லாம பண்ண மாட்டாரு! 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas