நடிகர் விஜய்யின் மகனுடன் ஜோடி சேர நினைக்கும் 17 வயது  குழந்தை நட்சத்திரம்!! 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பலரும் காலம் கடந்து செல்ல பருவ வயதை அடைந்தவுடன் ரசிகர்கள் மத்தியில் தன்னை கவர்ச்சியாக காட்டுவதில் ஆர்வம் கொண்டு, கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலம் ஆகி வருகின்றனர்.

என்னா ஷேப்பு - செதுக்கு வச்ச சிலை..." - உடலோடு ஒட்டிய உடையில் உஷ்ணத்தை கூட்டும் ராட்சசன் பட நடிகை ரவீனா..! - Tamizhakam

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே வந்த ஒரு நடிகை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் குழந்தை வேடம் பூண்டு தற்போது சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ரவீனா தாஹா. இவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால், யாருக்கு ஜோடியாக நடிக்க ஆசை என்ற கேட்டபோது, அதற்கு அவர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறி, பெரும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

This 'Ratchasan' Actress Is Going Viral On Social Media. Here's Why... | Astro Ulagam

விஜய்யின் மகன் தற்போது படம் இயக்குவதற்கான பட்ட படிப்பை படித்து வருகிறார், கூடிய விரைவில் இவர் சினிமா துறைக்குள் வருவார் என்று எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த உப்பெண்ணா திரைப்படத்தில் சஞ்சய் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்க படுகிறது.

ஆனால் நடிகர்  விஜய் சேதுபதி இது முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். இதில் நடிக்கவில்லை என்றாலும் இன்னும் சில மாதங்களில்  திரைப்படங்களில் நடிப்பதற்கு கண்டிப்பாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி குழந்தையாக ரவீனா தாஹா, நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிப்பது தான் எனது ஆசை என்று கூறியுள்ளார். எனவே இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பிஞ்சிலேயே பழுத்து போச்சு 17 வயது நடிகை எனக் கூறி வருகிறார்கள்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women