karnataka – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 07 Jun 2021 13:52:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 karnataka – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 மத்திய அரசின் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – 2021 https://tamilnewslive.com/govt-jobs/central-govt-jobs/jobs-in-federal-advanced-research-institute-2021/ https://tamilnewslive.com/govt-jobs/central-govt-jobs/jobs-in-federal-advanced-research-institute-2021/#respond Mon, 07 Jun 2021 13:52:26 +0000 https://tamilnewslive.com/?p=15415 PDA மற்றும் Junior research fellow ஆகிய பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணியாளர்களை நியமிக்க தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். NIAS நிறுவனத்தின் விவரங்கள்: நிறுவனத்தின் பெயர் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் – National Institute of Advanced Studies அதிகாரப்பூர்வ இணையதளம் www.nias.res.in வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்   NIAS வேலை விவரங்கள்: பதவி Post-doctoral Associate […]

The post மத்திய அரசின் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – 2021 appeared first on Tamil News Live.

]]>
PDA மற்றும் Junior research fellow ஆகிய பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணியாளர்களை நியமிக்க தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

NIAS நிறுவனத்தின் விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் – National Institute of Advanced Studies
அதிகாரப்பூர்வ இணையதளம் www.nias.res.in
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்

 

NIAS வேலை விவரங்கள்:

பதவி Post-doctoral Associate (PDA) & Project Associate/ Junior Research Fellow  
காலியிடங்கள் Various
கல்வித்தகுதி Master’s degree, Ph.D
வயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்
பணியிடம் Bangalore
சம்பளம் நல்ல சம்பளம்
தேர்வு செய்யப்படும் முறை Interview
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (இ-மெயில்)
E-Mail admin@nias.res.in
அறிவிப்பு தேதி 20 மே 2021
கடைசி தேதி 25 ஜூன் 2021

 

NIAS அதிகாரப்பூர்வ இணையதளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு NIAS Notification Details
அதிகாரப்பூர்வ இணையதளம் NIAS Official Website

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மத்திய அரசின் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/central-govt-jobs/jobs-in-federal-advanced-research-institute-2021/feed/ 0 15415
மூன்று ஆயிரம் கொரோனா நோயாளிகள் தலைமறைவு பெங்களூருவில் பதற்றம் https://tamilnewslive.com/india/three-thousand-corona-patients-abscond-in-bangalore/ https://tamilnewslive.com/india/three-thousand-corona-patients-abscond-in-bangalore/#respond Thu, 29 Apr 2021 09:45:57 +0000 https://tamilnewslive.com/?p=10149 கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாக உள்ளதாக அமைச்சர் அசோக் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிகள் ஆனால் தனிமைப் படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் பெயர் செல்போன் எண்களை மாற்றி கொடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]

The post மூன்று ஆயிரம் கொரோனா நோயாளிகள் தலைமறைவு பெங்களூருவில் பதற்றம் appeared first on Tamil News Live.

]]>
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாக உள்ளதாக அமைச்சர் அசோக் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிகள் ஆனால் தனிமைப் படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் பெயர் செல்போன் எண்களை மாற்றி கொடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அசோக்  பெங்களூருவில் கொரோனா பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் ஆக அனுப்பப்படுகிறது எனவும் இதில் கொரோனா பாதிப்பு உறுதியான நோயாளிகள் தங்களின் வீடுகளை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என்றும் தற்போதைய சூழ்நிலையில் போலீசார் மூலமும் அவர்களை தேடிக் கண்டுபிடிப்பது கடினம் என தெரிவித்தார்.

 கொரோனா பாதிப்பு  உறுதியானவர்கள் தயவுசெய்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் தலைமறைவாகி விடுவது சரியான நடவடிக்கை அல்ல எனவும் அமைச்சர் அசோக் கேட்டுக்கொண்டார்

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மூன்று ஆயிரம் கொரோனா நோயாளிகள் தலைமறைவு பெங்களூருவில் பதற்றம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/three-thousand-corona-patients-abscond-in-bangalore/feed/ 0 10149