Navy Jobs – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Fri, 28 May 2021 05:54:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Navy Jobs – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 மத்திய அரசின் இந்திய விமானப்படை(IAF)யில் வேலைவாய்ப்பு – 2021 https://tamilnewslive.com/india/employment-in-the-indian-air-force-iaf-of-the-central-government-2021/ https://tamilnewslive.com/india/employment-in-the-indian-air-force-iaf-of-the-central-government-2021/#respond Fri, 28 May 2021 05:35:06 +0000 https://tamilnewslive.com/?p=14999  மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு படையில் IAF எனப்படும் இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்புகள் (Indian Air Force) commissioned officiers பதவிக்கான பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பணியில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிராகபுர்வ இணையதளத்தில் கீழ் கண்ட தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம். Indian Air Force Organization Details: நிறுவனத்தின் பெயர் இந்திய விமானப்படை (IAF-Indian Air Force) அதிகாரப்பூர்வ இணையதளம் www.indianairforce.nic.in […]

The post மத்திய அரசின் இந்திய விமானப்படை(IAF)யில் வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
 மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு படையில் IAF எனப்படும் இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்புகள் (Indian Air Force) commissioned officiers பதவிக்கான பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பணியில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிராகபுர்வ இணையதளத்தில் கீழ் கண்ட தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

Indian Air Force Organization Details:

நிறுவனத்தின் பெயர் இந்திய விமானப்படை (IAF-Indian Air Force)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.indianairforce.nic.in
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள், Defence Jobs

 

Indian Air Force Job Details: 01

பதவி Commissioned Officers
காலியிடங்கள் 334
கல்வித்தகுதி 12th
சம்பளம் Check Notification
வயது வரம்பு 20-26 ஆண்டுகள்
பணியிடம் அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் & எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க இறுதி தேதி 30 ஜூன் 2021

 

IAF Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு IAF IAF AFCAT Notification Details – Available Soon
விண்ணப்படிவம் IAF Apply Online – Available Soon
அதிகாரப்பூர்வ இணையதளம் IAF Official Website

 

Indian Air Force Job Details: 02

பதவி Fireman, LDC, Steno, Computer Operator, Cook, Housekeeping Staff, Carpenter, Store Keeper, Hindi Typist, Painter, Turner, Project Multi Tasking Staff , Ayah, Tailor
காலியிடங்கள் 1515
கல்வித்தகுதி 10th, 12th , Graduate 
சம்பளம் Check Notification
வயது வரம்பு 18-25 ஆண்டுகள்
பணியிடம் Chennai, Coimbatore, Thanjavur
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் & எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
முகவரி அறிவ்ப்பை பார்க்கவும்
விண்ணப்பிக்க தொடக்க தேதி 17 மே 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 28 ஜூன் 2021

 

IAF Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு IAF Date Extension Notification JPG
விண்ணப்படிவம் IAF Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம் IAF Official Website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மத்திய அரசின் இந்திய விமானப்படை(IAF)யில் வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/employment-in-the-indian-air-force-iaf-of-the-central-government-2021/feed/ 0 14999
சைனிக் பள்ளியில் வேலை 2021 – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் https://tamilnewslive.com/govt-jobs/airport-jobs/hr-round-where-the-candidates-would-be-questioned-about-the-company-general-knowledge-and-the-interpersonal-skills-the-skill-to-think-out-of-the-box-and-the-attitude-of-the-candidate-would-be-tested/ https://tamilnewslive.com/govt-jobs/airport-jobs/hr-round-where-the-candidates-would-be-questioned-about-the-company-general-knowledge-and-the-interpersonal-skills-the-skill-to-think-out-of-the-box-and-the-attitude-of-the-candidate-would-be-tested/#respond Thu, 01 Apr 2021 20:35:18 +0000 https://tamilnewslive.com/?p=6768   திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்படும் சைனிக் பள்ளியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த பள்ளியில் Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General Employee (Female), Medical Officer, Nursing Sister (Female) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்று கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   நிறுவனம்       […]

The post சைனிக் பள்ளியில் வேலை 2021 – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் appeared first on Tamil News Live.

]]>
 

திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்படும் சைனிக் பள்ளியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த பள்ளியில் Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General Employee (Female), Medical Officer, Nursing Sister (Female) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்று கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

நிறுவனம்                      Sainik School

 

பணியின் பெயர்           Band Master, Ward Boys, PEM/PTI-cum-Matron (Female), General 

                                         Employee (Female), Medical Officer, Nursing Sister (Female)

 

பணியிடங்கள்             11

 

கடைசி தேதி               04.04.2021

 

விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

 

பல்கலைக்கழக பணியிடங்கள் :

1 Band Master – 01

2 Ward Boys -05

3 PEM/PTI-cum-Matron (Female) – 01

4  General Employee (Female) -02

5  Medical Officer – 01

6  Nursing Sister (Female) – 01

 

வயது வரம்பு :

01.05.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்த்துக் கொள்ளலாம்.

 

கல்வித்தகுதி :

Band Master – Band Master/ Band Major/ Drum Major Course தேர்ச்சி அல்லது அதற்கு இணையான Naval /Air Force Course தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 

Ward Boys – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி / தமிழில் சரளமாக பேசும் திறன் இருக்க வேண்டும்.

 

PEM/PTI-cum-Matron (Female) – Bachelor of Physical Education (B.P.Ed) தேர்ச்சி அல்லது Three years Graduation உடன் One year B.P.Ed Diploma தேர்ச்சி அல்லது B.Sc Physical Education தேர்ச்சி

 

General Employee (Female) -10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 

Medical Officer – .M.B.B.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 

Nursing Sister (Female) – Degree/Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.

 

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.39,500/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 

விண்ணப்பக் கட்டணம் :

Gen & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

 

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.04.2021 அன்றுக்குள் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், உடுமல்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 642 102 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post சைனிக் பள்ளியில் வேலை 2021 – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/airport-jobs/hr-round-where-the-candidates-would-be-questioned-about-the-company-general-knowledge-and-the-interpersonal-skills-the-skill-to-think-out-of-the-box-and-the-attitude-of-the-candidate-would-be-tested/feed/ 0 6768