Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Sun, 01 Aug 2021 12:30:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்! https://tamilnewslive.com/health/lets-find-out-about-the-causes-of-breast-cancer/ https://tamilnewslive.com/health/lets-find-out-about-the-causes-of-breast-cancer/#respond Sun, 01 Aug 2021 12:30:11 +0000 https://tamilnewslive.com/?p=16490 *குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. *ஏற்கெனவே புற்றுநோய் பாதித்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், தொடர் பரிசோதனைகளைத் தவிர்க்கக் கூடாது. மருத்துவரின் அறிவுரையுடன் வருடம் ஒருமுறை மார்பகத்தில் மாமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. * சிறுவயதில் மருத்துவ காரணமாகத் தீவிர கதிரியக்க சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால், வருங்காலத்தில் புற்றுநோய் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு ‘ஹாட்ஜ்கின்’ஸ் நோய்’ (Hodgkin’s ailment) எனக் கூறப்படுகிறது. […]

The post மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்! appeared first on Tamil News Live.

]]>
*குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது.
*ஏற்கெனவே புற்றுநோய் பாதித்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், தொடர் பரிசோதனைகளைத் தவிர்க்கக் கூடாது. மருத்துவரின் அறிவுரையுடன் வருடம் ஒருமுறை மார்பகத்தில் மாமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* சிறுவயதில் மருத்துவ காரணமாகத் தீவிர கதிரியக்க சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால், வருங்காலத்தில் புற்றுநோய் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு ‘ஹாட்ஜ்கின்’ஸ் நோய்’ (Hodgkin’s ailment) எனக் கூறப்படுகிறது.
* 11 வயதுக்கு முன்பே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, ‘ஈஸ்ட்ரோஜென்’ ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கு மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
*‘மெனோபாஸ்’, சரியான வயதில் வராமல், இயல்பைவிடத் தள்ளிப்போனாலும், மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம்.
*30 அல்லது 35 வயதுக்குப் பிறகு, முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
* வாழ்நாள் முழுவதும், கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.
*இரவுப் பணியில் அதிகம் வேலைசெய்யும் பெண்களுக்கு, ‘மெலோடினின்’ ஹார்மோன் சுரப்பு குறையத்துவங்கும். இது சில வருடங்களை வரை தொடர்ந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
*மாசு கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் பெண்களுக்கும், வாய்ப்பு அதிகம்.
* கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்படுத்தியவர்கள்,பாலூட்டாத தாய்மார்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/lets-find-out-about-the-causes-of-breast-cancer/feed/ 0 16490
தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்! https://tamilnewslive.com/health/eat-six-flavors-of-food-daily/ https://tamilnewslive.com/health/eat-six-flavors-of-food-daily/#respond Sun, 01 Aug 2021 12:09:54 +0000 https://tamilnewslive.com/?p=16485 அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும். அறுசுவைகள் இனிப்பு – sweet புளிப்பு  – sour உவர்ப்பு – salt கார்ப்பு – pungent கசப்பு – bitter துவர்ப்பு- astringent ஒவ்வொரு சுவையும் அது தரும் பயன்களும் : 1 .  இனிப்பு  – தசையை வளர்க்கும் 2 .  புளிப்பு – தேவையான கொழுப்பை தரும் 3 .  உவர்ப்பு  –   உமிழ் நீரை சுரக்க செய்யும் […]

The post தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்! appeared first on Tamil News Live.

]]>
அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும்.

அறுசுவைகள்

இனிப்பு – sweet
புளிப்பு  – sour
உவர்ப்பு – salt
கார்ப்பு – pungent
கசப்பு – bitter
துவர்ப்பு- astringent

ஒவ்வொரு சுவையும் அது தரும் பயன்களும் :

1 .  இனிப்பு  – தசையை வளர்க்கும்
2 .  புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்
3 .  உவர்ப்பு  –   உமிழ் நீரை சுரக்க செய்யும்
4 .  கார்ப்பு  –  எலும்புகளை வலுவாக்கும்
5 .  கசப்பு  –  நரம்புகளை வலுபடுத்தும்
6 .  துவர்ப்பு  –  இரத்தம் சுத்தம் செய்யும்

உணவுப் பொருட்களும் அதன் சுவையும்:

*இனிப்பு  உணவுகள் -கரும்பு , காரட் , பீட்ரூட் , அரிசி , வெல்லம் , கோதுமை பரங்கிகாய்
*புளிப்பு உணவுகள் -எலுமிச்சை , தக்காளி ,புளி, மாங்காய் , தயிர் , மோர் , நார்த்தங்காய்
*உவர்ப்பு  உணவுகள் – வாழைத்தண்டு , பூசணி , முள்ளங்கி , சுரக்காய் , பீக்கங்காய்
*கார்ப்பு  உணவுகள் -மிளகு, கடுகு , மஞ்சள் , மிளகாய் , வெங்காயம் , பூண்டு
*கசப்பு   உணவுகள் -பாகற்காய் , சுண்டக்காய் , கத்திரிக்காய், வெந்தியம் , எள் , வேப்பம்பூ
*துவர்ப்பு   உணவுகள் -மாதுளை , வாழைக்காய் , மாவடு , நெல்லிக்காய் , அத்திக்காய் , அவரை
உணவினை உண்ணும் நேரமும் அதன் அளவும் அதனை சமைக்கும் முறை மற்றும் பரிமாறுவதும் கூட உணவின் தன்மையை நிர்ணயிக்கும்.
எந்த வேளையில் உணவை உண்ணும் போது உணவின் அளவினைப்பற்றி தெளிவு வேண்டும்.
உணவு   – அரை வயிறு
நீர்  –         கால் வயிறு
காலி  –     கால் வயிறு
அதை போல ஒரு நாளைக்கு இரு வேலைதான் உண்ண வேண்டும்  என்றே வலியுறுத்துகின்றனர். ஆனால் இன்றைய பரப்பான உலகில் இது சாத்தியமில்லை.

உணவை உண்ணும் போது செய்ய வேண்டியவை :

பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.வயிறுமுட்ட உண்பதோ , உணவு உண்டபின் உறங்குவதோ கூடாது. தண்ணீரை மென்று தின்னுவதுப்போல ,அதாவது மெதுவாக ரசித்து ருசித்து  துளி துளியாக பருக வேண்டும். உணவை குடிக்க வேண்டும் என்பார்கள் அதாவது உணவு வாயில் இருக்கும் போதே கூழாக மென்று உமிழ்நீரோடு பின்பு மெதுவாய் ரசித்து ருசித்து  விழுங்க வேண்டும்.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/eat-six-flavors-of-food-daily/feed/ 0 16485
கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா? https://tamilnewslive.com/health/is-there-a-link-between-the-uterine-cysts-and-insulin/ https://tamilnewslive.com/health/is-there-a-link-between-the-uterine-cysts-and-insulin/#respond Sun, 01 Aug 2021 11:31:30 +0000 https://tamilnewslive.com/?p=16481 கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும், இதன்மூலம் நீர்க்கட்டியின் அளவு குறைய வாய்ப்புள்ளது. சர்க்கரையின் அளவை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம். இலவங்கப்பட்டை : இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கும் என்பதால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு  […]

The post கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா? appeared first on Tamil News Live.

]]>
கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும், இதன்மூலம் நீர்க்கட்டியின் அளவு குறைய வாய்ப்புள்ளது. சர்க்கரையின் அளவை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

இலவங்கப்பட்டை :

இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கும் என்பதால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு  காலையில் தேனீர் அல்லது மஞ்சள் டீயில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம்.

நீர்க்கட்டிக்கு  தீர்வாக வெந்தயம் :

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கணையத்தில்ல் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும் போது நீர்க்கட்டி வளர ஏதுவாகிறது. வெந்தயமும் , வெந்தயக் கீரையும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். ஊறவைத்த நீரையும் பருக வேண்டும்.

துளசி இலைகள் :

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆண்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதால் இதனை கட்டுப்படுத்த துளசி இலைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில்  மென்று சாப்பிடலாம். இது ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து :

நெல்லிக்காய் இரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு அல்லாமல் உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுப்படும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/is-there-a-link-between-the-uterine-cysts-and-insulin/feed/ 0 16481
Executive மற்றும் Sr . Executive பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021 https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-irctc-for-executive-sr-executive-post-2021/ https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-irctc-for-executive-sr-executive-post-2021/#respond Sun, 01 Aug 2021 10:37:03 +0000 https://tamilnewslive.com/?p=16477 Executive மற்றும் Sr.Executive பணிக்கு IRCTC எனப்படும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். IRCTC நிறுவகத்தின் விவரங்கள் : நிறுவனத்தின் பெயர் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering & Tourism Corporation LTD) அதிகாரப்பூர்வ இணையதளம் www.irctc.co.in வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்   IRCTC நிறுவகத்தின் வேலை விவரங்கள் […]

The post Executive மற்றும் Sr . Executive பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
Executive மற்றும் Sr.Executive பணிக்கு IRCTC எனப்படும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

IRCTC நிறுவகத்தின் விவரங்கள் :

நிறுவனத்தின் பெயர் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering & Tourism Corporation LTD)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.irctc.co.in
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்
 

IRCTC நிறுவகத்தின் வேலை விவரங்கள் :

பதவி Executive, Sr. Executive
காலியிடங்கள் 5
கல்வித்தகுதி Graduate, Master’s Degree
சம்பளம் நல்ல சம்பளம்
வயது வரம்பு 55 ஆண்டுகள்
பணியிடம் New Delhi
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
முகவரி Corporate Office, 12th Floor, Statesman House, Barakhamba Road, New Delhi – 110001
விண்ணப்பிக்க தொடக்க தேதி 29 ஜூலை 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 31 ஆகஸ்ட் 2021
 

IRCTC நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் : 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு IRCTC Official Notification Details
அதிகாரப்பூர்வ இணையதளம் IRCTC Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post Executive மற்றும் Sr . Executive பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-irctc-for-executive-sr-executive-post-2021/feed/ 0 16477
SI மற்றும் Accounts officer பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021 https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-all-over-india-for-si-accountant-accounts-officer-post-2021/ https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-all-over-india-for-si-accountant-accounts-officer-post-2021/#respond Sun, 01 Aug 2021 08:31:24 +0000 https://tamilnewslive.com/?p=16472 Sub Inspector, Accountant மற்றும் Accounts Officer பணிகளுக்கு இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். MHA நிறுவகத்தின் விவரங்கள் :  Organization Ministry of Home Affairs – MHA Official Website www.mha.nic.in Job Category Central Govt Jobs, Police Jobs   MHA நிறுவகத்தின் வேலை விவரங்கள் : 01 Job Role Sub Inspector (SI) Total No […]

The post SI மற்றும் Accounts officer பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021 appeared first on Tamil News Live.

]]>
Sub Inspector, Accountant மற்றும் Accounts Officer பணிகளுக்கு இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

MHA நிறுவகத்தின் விவரங்கள் : 

Organization Ministry of Home Affairs – MHA
Official Website www.mha.nic.in
Job Category Central Govt JobsPolice Jobs
 

MHA நிறுவகத்தின் வேலை விவரங்கள் : 01

Job Role Sub Inspector (SI)
Total No of Vacancies 116
Educational Qualification Graduate10th, 12th, DGNM
Pay Scale Rs.35,400-1,12,400/- per month
Age Limit 21 – 30 Years
Job Location All Over India
Apply Mode Offline
Send Address East Block-V, R. K. Puram, New Delhi-110066.
Selection Process Written Exam
Certification Verification
Direct Interview
Application Fees Nil
Start Date 30 July 2021
Last Date 28 Aug 2021
 

MHA நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

 

MHA நிறுவகத்தின் வேலை விவரங்கள் : 02

Job Role Accounts Officer
Total No of Vacancies 01
Educational Qualification Any Graduate
Pay Scale Rs.44,900-1,42,400/- per month
Age Limit As per Rules
Job Location New Delhi
Apply Mode Offline
Send Address Government of India, Ministry of Home Affairs, East Block-7, Level-7, R. K. Puram, New Delhi-110066
Selection Process Interview
Application Fees Nil
Start Date 22 July 2021
Last Date 13 September 2021
 

MHA நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

 

MHA நிறுவகத்தின் வேலை விவரங்கள் : 03

Job Role Accountant
Total No of Vacancies Various
Educational Qualification Analogous, Bachelor Degree
Pay Scale Rs.20,200/- per month
Age Limit 56 Years
Job Location New Delhi
Apply Mode Offline
Send Address AO(Admn.), Office of Pr.AO(Admn.), MI-IA Room No. 6, MDCN stadium, India Gate, New Delhi- 110002.
Selection Process Written Exam
Certification Verification
Direct Interview
Application Fees Nil
Start Date 08 July 2021
Last Date 05 September 2021
 

MHA நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

Ministry of Home Affairs Notification Details
Ministry of Home Affairs Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post SI மற்றும் Accounts officer பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-all-over-india-for-si-accountant-accounts-officer-post-2021/feed/ 0 16472
Field Manager மற்றும் Coordinator பதவிக்கு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் – 2021 https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-cau-for-field-manager-coordinator-post-2021/ https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-cau-for-field-manager-coordinator-post-2021/#respond Sun, 01 Aug 2021 07:46:22 +0000 https://tamilnewslive.com/?p=16468 Field Manager,Coordinator மற்றும் Associate பதவிகளுக்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Central Agricultural University (CAU ) . ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக நிறுவகத்தின் விவரங்கள் : Organization Central Agricultural University – CAU Official Website cau.globizsapp.com Job Category Central Govt Jobs, Agriculture Jobs   பல்கலைக்கழக நிறுவகத்தின் வேலை விவரங்கள் : Job Role Coordinator, Associate, Field […]

The post Field Manager மற்றும் Coordinator பதவிக்கு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் – 2021 appeared first on Tamil News Live.

]]>
Field Manager,Coordinator மற்றும் Associate பதவிகளுக்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Central Agricultural University (CAU ) . ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழக நிறுவகத்தின் விவரங்கள் :

Organization Central Agricultural University – CAU
Official Website cau.globizsapp.com
Job Category Central Govt JobsAgriculture Jobs
 

பல்கலைக்கழக நிறுவகத்தின் வேலை விவரங்கள் :

Job Role Coordinator, Associate, Field Manager
Total No of Vacancies 15
Educational Qualification 12th, B.V.Sc, B.Sc. Agriculture
Pay Scale Rs. 9,500 – 31,500/- Per Month
Age Limit 21 – 45 years
Job Location All Over Arunachal Pradesh
Apply Mode Online
Selection Process Written Exam
Certification Verification
Direct Interview
E-Mail chf@cau.ac.in
Application Fees Nil
Address Iroisemba, Imphal, Manipur – 795004.
Notification Date 29 July 2021
Last Date 14 Aug 2021
 

பல்கலைக்கழக நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

CAU Notification Details
CAU Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post Field Manager மற்றும் Coordinator பதவிக்கு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-cau-for-field-manager-coordinator-post-2021/feed/ 0 16468
GM மற்றும் Accountant பதவிகளுக்கு மெட்ரோவில் வேலைவாய்ப்பு – 2021 https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-jaipur-metro-for-gm-accountant-post-2021/ https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-jaipur-metro-for-gm-accountant-post-2021/#respond Sun, 01 Aug 2021 06:54:26 +0000 https://tamilnewslive.com/?p=16463 GM,Accountant ,Director மற்றும் Executive Director பதவிகளுக்கு ஜெய்ப்பூரில் உள்ள Metrorail Corporation Ltd பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஜெய்ப்பூர் மெட்ரோ நிறுவகத்தின் விவரங்கள் : Organization Jaipur Metrorail Corporation Ltd – Jaipur Metro Official Website transport.rajasthan.gov.in Job Category Rajasthan Govt Jobs, PSU Jobs   ஜெய்ப்பூர் மெட்ரோ நிறுவகத்தின் வேலை விவரங்கள் : Job Role Accountant, GM, Director, Executive Director  […]

The post GM மற்றும் Accountant பதவிகளுக்கு மெட்ரோவில் வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
GM,Accountant ,Director மற்றும் Executive Director பதவிகளுக்கு ஜெய்ப்பூரில் உள்ள Metrorail Corporation Ltd பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

ஜெய்ப்பூர் மெட்ரோ நிறுவகத்தின் விவரங்கள் :

Organization Jaipur Metrorail Corporation Ltd – Jaipur Metro
Official Website transport.rajasthan.gov.in
Job Category Rajasthan Govt JobsPSU Jobs
 

ஜெய்ப்பூர் மெட்ரோ நிறுவகத்தின் வேலை விவரங்கள் :

Job Role Accountant, GM, Director, Executive Director 
Total No of Vacancies 08
Educational Qualification Degree in Engineering
Pay Scale Good Salary
Age Limit Refer Notification
Job Location Jaipur, Rajasthan
Apply Mode Offline
Selection Process Written Exam
Certification Verification
Direct Interview
Application Fees Nil
Notification Date 26 July 2021
Last Date 16 Aug 2021
ஜெய்ப்பூர் மெட்ரோ நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் : 
Jaipur Metro Notification Details
Jaipur Metro Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post GM மற்றும் Accountant பதவிகளுக்கு மெட்ரோவில் வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-jaipur-metro-for-gm-accountant-post-2021/feed/ 0 16463
Greaser பதவிக்கு குஜராத்தில் வேலைவாய்ப்பு – 2021 https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-jamnagar-customs-in-gujarat-for-greaser-post-2021/ https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-jamnagar-customs-in-gujarat-for-greaser-post-2021/#respond Sun, 01 Aug 2021 06:15:19 +0000 https://tamilnewslive.com/?p=16459 Greaser பதவிக்கு குஜராத் ஜாம்நகரில் உள்ள கஸ்டம்ஸ் துறையில் பணியாளர்களை நியமித்து வருகின்றனர். Jamnagar Customs,Gujarat. மாதம் ரூ. 20000 சம்பளம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஜாம்நகர் கஸ்டம்ஸ் நிறுவகத்தின் விவரங்கள் : Organization Jamnagar Customs Official Website www.jamnagarcustoms.gov.in Job Category Central Govt Jobs, PSU Jobs   ஜாம்நகர் கஸ்டம்ஸ் நிறுவகத்தின் வேலை விவரங்கள் : Job Role Greaser Total No of Vacancies 10 Educational Qualification […]

The post Greaser பதவிக்கு குஜராத்தில் வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
Greaser பதவிக்கு குஜராத் ஜாம்நகரில் உள்ள கஸ்டம்ஸ் துறையில் பணியாளர்களை நியமித்து வருகின்றனர். Jamnagar Customs,Gujarat. மாதம் ரூ. 20000 சம்பளம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

ஜாம்நகர் கஸ்டம்ஸ் நிறுவகத்தின் விவரங்கள் :

Organization Jamnagar Customs
Official Website www.jamnagarcustoms.gov.in
Job Category Central Govt JobsPSU Jobs
 

ஜாம்நகர் கஸ்டம்ஸ் நிறுவகத்தின் வேலை விவரங்கள் :

Job Role Greaser
Total No of Vacancies 10
Educational Qualification 10th
Pay Scale Rs.20,200/- Per Month
Age Limit 18 – 25 Years
Job Location All Over Gujarat
Apply Mode Online
Address The Joint Commissioner Customs (Prev) Commissionerate Sharda House, Bedi Bandar Road, Jamnagar Gujarat – 361 008.
Selection Process Written Exam
Certification Verification
Direct Interview
Application Fees Nil
Notification Date 27 July 2021
Last Date 24 Aug 2021
 

ஜாம்நகர் கஸ்டம்ஸ் நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

Jamnagar Customs Notification Details
Jamnagar Customs Apply Link
Jamnagar Customs Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post Greaser பதவிக்கு குஜராத்தில் வேலைவாய்ப்பு – 2021 appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/govt-jobs/jobs-in-jamnagar-customs-in-gujarat-for-greaser-post-2021/feed/ 0 16459
வாரிசு நடிகையின் காதலர் எழுதிய Thug Life வாக்கியம்?? https://tamilnewslive.com/tamil-cinema-news/shruthi-haasans-boyfriend-wrote-thug-life-on-her-stomach/ https://tamilnewslive.com/tamil-cinema-news/shruthi-haasans-boyfriend-wrote-thug-life-on-her-stomach/#respond Fri, 30 Jul 2021 15:55:47 +0000 https://tamilnewslive.com/?p=16445 முன்பு எல்லாம் படங்களில் ஹீரோக்கள் ஹீரோயின்கள் வயிற்றில் பொம்மபுரம் விடுவது, கோலி விளையாடுவது என்று படங்களில் காட்சிகள் அமைத்திருப்பார்கள். ஆனால், இன்று ட்ரெண்டே வேறு என்று தான் சொல்லவேண்டும். கொரோனா காலகட்டத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் இணையத்தில் ஆக்டிவாக உள்ளனர்.திரைத்துறையினர் தங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும், நடிகைகள் தாங்கள் அன்றாடம் செய்யும் பணிகள்,உடற்பயிற்சி, சமையல் என அவர்கள் செய்வதை புகைப்படம் எடுத்து அதை அவர்களின் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவது வழக்கமாய் […]

The post வாரிசு நடிகையின் காதலர் எழுதிய Thug Life வாக்கியம்?? appeared first on Tamil News Live.

]]>
முன்பு எல்லாம் படங்களில் ஹீரோக்கள் ஹீரோயின்கள் வயிற்றில் பொம்மபுரம் விடுவது, கோலி விளையாடுவது என்று படங்களில் காட்சிகள் அமைத்திருப்பார்கள். ஆனால், இன்று ட்ரெண்டே வேறு என்று தான் சொல்லவேண்டும். கொரோனா காலகட்டத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் இணையத்தில் ஆக்டிவாக உள்ளனர்.திரைத்துறையினர் தங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும், நடிகைகள் தாங்கள் அன்றாடம் செய்யும் பணிகள்,உடற்பயிற்சி, சமையல் என அவர்கள் செய்வதை புகைப்படம் எடுத்து அதை அவர்களின் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவது வழக்கமாய் கொண்டுள்ளனர்.இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் வயிற்றில் அவரது காதலர் சாந்தனு Thug Life என்ற வாக்கியத்தை எழுதிய புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் தான் ஸ்ருதி அவரது காதலரை பொது இடத்தில் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post வாரிசு நடிகையின் காதலர் எழுதிய Thug Life வாக்கியம்?? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/shruthi-haasans-boyfriend-wrote-thug-life-on-her-stomach/feed/ 0 16445
பிரமாண்ட படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு ?? https://tamilnewslive.com/tamil-cinema-news/prabhas-radhe-shyam-movie-release-date-announced/ https://tamilnewslive.com/tamil-cinema-news/prabhas-radhe-shyam-movie-release-date-announced/#respond Fri, 30 Jul 2021 15:08:56 +0000 https://tamilnewslive.com/?p=16440 பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். பிரபாஸ் ஒப்பந்தமாகி வரும் அனைத்து படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில் பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது.அதையடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர். அதில் அடுத்ததாக பிரபாஸ் மற்றும் பூஜா […]

The post பிரமாண்ட படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு ?? appeared first on Tamil News Live.

]]>
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். பிரபாஸ் ஒப்பந்தமாகி வரும் அனைத்து படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில் பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது.அதையடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர். அதில் அடுத்ததாக பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் ராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post பிரமாண்ட படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு ?? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/prabhas-radhe-shyam-movie-release-date-announced/feed/ 0 16440