ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் ஏலத்தில் விடப்பட்டது..

மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் கைப்பட 1973 ஆண்டு எழுதிய விண்ணப்ப படிவம் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த சார்டர்பீல்ட்ஸ் நிறுவனம் ஏலத்தை நடத்தினர்.

கடந்த பிப்ரவரி 24 தேதி தொடங்கி மார்ச் 24 தேதி வரை நடத்த பட்டது.இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய படிவம் இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டது.

 

   

போர்ட்லாந்து ரீட் கல்லூரியில் இருந்து நின்றதும் இந்த ஒற்றை பக்கம் கொண்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தார். இதே போல் மற்றொரு படிவம் 2018 ஆண்டு தொழில் நுட்ப தொழில்துறை உரிமையாளர் ஏலத்தில் வாங்கினார்.இந்த விண்ணப்பம் ஆப்பிள் இணை நிறுவனர் கைப்பட எழுதப்பட்டது.மேலும், இதனை ஆப்பிள் நிறுவனம் தொடங்கும் முன் எழுதினார்.இதை தொடர்ந்து இதற்கு முன்பு ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட பிலோப்பி டிஸ்க்  இந்திய மதிப்பில் ரூ.60 லட்சத்திற்கு  ஏலம் விடப்பட்டது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course