பிரான்சின் தலைநகர் பாரிஸ் உட்பட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கு

மற்ற கொரோனா வகைகளை விட இந்த வகை உருமாறிய கொரோனா ஆபத்தானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த வகை உருமாறிய கொரோனா வழக்கமாக நடத்தப்படும் பிசிஆர் சோதனைகளால் கண்டறியப்பட முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று முடிவுகள் வரும்.

ஆனால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும். இதையடுத்து பிரான்சின் தலைநகர் பாரிஸ் உட்பட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள் மற்றும் பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course