TNPSC Combined Engineering Subordinate Service Notification (CESSE) 2021 – 537 காலிப்பணியிடங்கள்

 

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.03.2021 முதல் 04.04.2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை போன்ற அனைத்து தகவல்களையும் வழங்கி உள்ளோம்.

நிறுவனம்                                      TNPSC

 

தேர்வின் பெயர்                            Combined Engineering Subordinate Service (CESSE)

 

பணியிடங்கள்                                537

 

விண்ணப்பிக்க கடைசி தேதி      04.04.2021

 

விண்ணப்பிக்கும் முறை            Online 

 

TNPSC Combined Engineering Subordinate Service Notification 2021

 

 

காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் Combined Engineering Subordinate Services Examination மூலம் Junior Draughting Officer, Junior Technical Assistant மற்றும் Junior Engineer பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

1. Junior Draughting Officer – 177+6*

 

2. Junior Draughting Officer (in Public Works Department) – 348

 

3. Junior Technical Assistant – 01*

 

4. Junior Engineer – 05 

 

TNPSC CESSE வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 

TNPSC Combined Engineering Subordinate Service கல்வி தகுதி:

Diploma in Civil Engineering/ Diploma in Architectural Assistantship/ Minimum General Educational Qualification / Diploma in Textile Manufacture/ Diploma in Handloom Technology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

TNPSC CESSE 

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

 

TNPSC விண்ணப்ப கட்டணம் : 

 

ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-

 

தேர்வு கட்டணம் : Rs.100/-

 

கட்டணம் முறை: 

Net Banking/Credit card/ டெபிட் கார்டு

TNPSC விண்ணப்பிக்கும்முறை:

www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 05.03.2021 முதல் 04.04.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top