IBM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது 2021

IBM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Data Engineer பணிக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வரையறைகளை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

                                                                                                                     வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்

IBM

பணியின் பெயர்

Data Engineer

பணியிடங்கள்

Various

கடைசி தேதி

As Soon

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Data Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

IBM கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலை/ தொழில்நுட்ப/ பொறியியல் பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SAP OpenText ECM, OpenText Archiving and Document Access and OpenText Data Archiving for SAP Solutions 6 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IBM தேர்வு செயல்முறை :

Technical Interview மற்றும் HR Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக அதிவிரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IBM Job Details & Apply Link

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top