பிரபல 32 வயது நடிகையை படுக்கைக்கு அழைத்த இயக்குனர் யார்.. ? 

 

 தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தங்களை படுக்கைக்கு அழைத்த விஷயங்களை சினிமா நடிகைகள்  ஆரம்பத்தில் சொல்லாமல் தாங்கள் ஒரு நல்ல இடத்திற்கு வந்த பிறகு கூறுவது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.

  

இன்னமும் சினிமா படவாய்ப்பு  வேண்டுமென்றால் கட்டாயம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சில இடங்களில்  இருக்கத்தான் செய்கிறது. பட வாய்ப்புகளுக்காக ஒரு சில நடிகைகள் அதை ஏற்றுக்கொண்டு பட வாய்ப்புகள் பெற்று முன்னேறி வருகின்றன.

ஒரு சில நடிகைகள் திறமையின் அடிப்படையில் தான் வரவேண்டும் எனக்கூறி நிராகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. பல முன்னணி நடிகைகள் கடந்த சில மாதங்களாகவே தங்களை பல இயக்குனர்கள் படுக்கைக்கு அழைத்ததாக பகிரங்கமாக தெரிய வருகிறது. 

 அந்த வகையில் பிரபல நடிகையாக ஹிந்தியில்  வலம் வந்து கொண்டிருக்கும் பிராச்சி தேசாய் என்பவர் ஒரு பெரிய படத்தில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது படம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்போது இயக்குனர் தனியாக வரச்சொன்னாராம்.

தனியாக வர சொல்லி  இன்று இரவு படுக்கையை பகிர்ந்து கொண்டால் கண்டிப்பாக இந்த பெரிய பட வாய்ப்பை தருவதாகவும், இதன் மூலம் பெயர் புகழ் வருங்காலங்களில் அடைந்து விடலாம் எனவும் ஆசை காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த நடிகை தன்னுடைய திறமையின் மூலம் மட்டுமே பெரிய நடிகையாக வர ஆசைப்படுகிறேன் என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். ஏனென்றால் படவாய்ப்புகள் ஆரம்ப காலகட்டத்தில் சொல்லியிருந்தால்  கிடைக்காது என்பதால் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்த பிறகு கூறுகிறார் இந்த நடிகை.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com