வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் திடீர் உடல் நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தனியாக சுயேட்சையாக நின்றவர் என பல சிக்கல்களை சந்தித்தவர் தான் மன்சூர். தற்போது இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை அமைந்தகரையில் பில்ரோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிட்னியில் உள்ள கல் பிரச்சனை காரணமாக அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 


தற்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு  வருவதாகவும், அறுவை சிகிச்சை செய்ய பணிகள் தொடங்க உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மன்சூர் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top