சங்கடத்தை ஏற்படுத்திய DD – அதிக சம்பளம் வாங்கியும் இப்படியா?

சின்னத்திரையில் தொகுப்பாளினி DD என்றால் தெரியாத ஆளே கிடையாது. இவர் வெகுகாலமாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரின் பேச்சு திறனால் தொகுப்பாளர்களில் ஸ்டார் அந்தஸ்து பெற்றார்.மேலும், DD விஜய் டிவியின் சொத்து என்று சொல்லும் அளவிற்கு இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்றும் சொல்லலாம். தற்போது இருக்கும் தொகுப்பாளர்களில் இவர் தான் அதிக சம்பளம் பெறுகிறார்.

 

 

இந்நிலையில் விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் தங்கள் வாழ்க்கையில் இரண்டு திருமணம் செய்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போல் DD யும் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை விஜய் டிவியும் விமர்சையாக கொண்டாடியது. ஆனால் அந்த திருமணம் நிலைக்கவில்லை இவரும் தனது கணவரை விவாகரத்து செய்து தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

 

எப்போதும் தனது டிரெஸ்ஸிங் ஸ்டைல் நீட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் DD சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் அவர் அணிந்திருந்த ஆடை அநியாயத்திற்கு காண்போரை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course