விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படத்தை இயக்கியவர். தற்போது விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கும் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கலில் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.

 

           

படப்பிடிப்பின் பொது உள்ளூர் வலைதலைச் சேனல்களின் குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போது விஜய் சேதுபதியின் செக்யூரிட்டியுடன் மோதல் ஏற்பட்டது. இதனை அறிந்த விஜய் சேதுபதி அங்கு வந்து அதை தடுக்க முயன்றார் இருப்பினும் மோதல் பெரிதாக பின்பு போலீஸ் வந்து இருதரப்பினரை சமாதானம் செய்தனர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women