சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் விஜய்

 

எப்போதும் தனது கால்ஷீட்டை பிசியாக வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இருக்கும்  நடிகர்களில் மிகவும் பிஸி நடிகர் அவர்.

 

நாள் முழுவதும் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருக்கும் அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.மேலும், இந்த படத்திற்கு ஹீரோயினாக 2018 ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற அனுகீர்த்தி நடிக்கவுள்ளாராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com