வெற்றிமாறனின் அடுத்த படத்தின் ஹீரோ முன்னணி காமெடி நடிகர் “சூரி” 

காமெடி நடிகர் சந்தானத்திற்கு பிறகு தற்போது முன்னணி காமெடி நடிகராக உள்ளவர் தான் நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

 

அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார். காமெடி நடிகர்களில் இவர் தான் பெரிய அளவில் சம்பளம் பெருகிறாராம்.  இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

  இதை அறிந்த இளம் இயக்குனர்கள் பலர் சூரியிடம் கதை கூற படையெடுத்துள்ளனராம். இப்படி கதை கூற வருபவர்களிடம் தனது சம்பளத்தில் சலுகை செய்துள்ளாராம். சூரி அவர்கள் காமெடியனாக என்றால் அதற்கு ஒரு சம்பளமும், ஹீரோ என்றால் அதற்கு ஒரு சம்பளம் என கூறியுள்ளாராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com