பீட்டர் பால் மூஞ்சிய உடைப்பேன்! முன்னணி சினிமா பிரபலம் பகீர் கருத்து

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு “ஓஹோ” என்று ஆகிவிட, புதிதாக ஒரு யூடுப் சேனல் தொடங்கி பிரபலம் அடைந்து வருகிறார்.

இந்த நிலையில் வனிதா தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார். அந்த விஷயம் மிகுந்த சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அந்த திருமணத்தை அவரது யூடுப் சேனலில் போட இந்த விஷயம் மிக வைரல் ஆகிவிட்டது.

அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு. பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு பெண் தைரியமான பொம்பளையா இருந்தால், உன் யூடியூபில் கமெண்ட் பாக்ஸை ஆன் செய் என்று வனிதாவை மோசமாக பேசியுள்ளார்.

இதை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் வனிதாவை தொடர்புக்கொண்டு பேசிய போது அவர் செம்ம ரெய்ட் விட்டார்.

அதிலும், தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை மிக கடுமையாக தாக்கியுள்ளார், காவல் நிலையம் சென்று இன்று புகார் கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய ரவீந்திரன், இனி வனிதா அக்கா என்ற வார்த்தையை நான் கூறவே மாட்டேன்.

வெறும் வனிதா தான், அக்கா என்ற அந்தஸ்தை அவர் இழந்துவிட்டார். மேலும், பீட்டர் பால் குறித்து மிக கடுமையாக பேசியுள்ளார்.

scroll to top