டூ பீஸ் உடையில் கவர்ச்சியை காட்டி கண்களை உறைய வைத்த ராய் லக்ஷ்மி

கதாநாயகியாக தமிழ் சினிமாவில் ராய் லட்சுமி  ‘கற்க கசடற’ எனும் திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானவர் தான் இவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

மேலும் 14 வருடங்களாக ராய் லட்சுமி சினிமா துறையில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் பல மொழிகளில் ராய் லட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நீயா 2 என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஜான்சி ஐபிஎஸ், சின்ரெல்லா, ஆனந்தபைரவி, கேங்ஸ்டர் 21, ஒட்டகொம்பன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. 

இந்த நிலையில் ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தையும், அவரது ரசிகர்களின் இதயத்தையும்  உலுக்கியுள்ளது.

அதாவது இடை ,தொடை என டூ பீஸ் உடையில் அரேபியன் குதிரை போல் தோற்றத்தை கொண்டிருக்கும் ராய் லட்சுமிக்கு தமிழ்சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றளவிலும் குவிந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், இவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட புகைப்படங்களை காண்பதற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.


அதே போல் தனது ரசிகர்கள் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அவ்வப்போது  ராய் லட்சுமியும்  பலான புகைப்படங்களை பலவிதமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது டூ பீஸ் உடையில் வெளியிட்ட  புகைப்படம் வைரலாகி ரசிகர்களை குவித்து வருகிறது. 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas