சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. நடிகர் சரத் குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
ராடான் நிறுவனத்தின் பங்குதாரர் தொடங்கப்பட்ட வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கிற்கு தற்போது முடிவு வந்துள்ளது. சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் தல ஓராண்டுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராடான் நிறுவனத்தின் பங்குதாரரிடம் ம்பெற்ற 2 கோடி கடன் திருப்பி கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதால் வழக்கு தொடரப்பட்டது. 7 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகா சரிவர வழக்கிற்கு ஆஜராகாததால் இன்று சிறை தண்டனை உடன் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News