மணிரத்தினத்தின் பிரமாண்ட படைப்பு “பொன்னியின் செல்வன்” – படத்தின் ரிலீஸ் தேதி  ?

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம் , இவரது இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” படம்  கல்கியின்  நாவலை தழுவி பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.

 

 

இதில் முன்னணி நடிகர்கள் ,நடிகைகள்  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் போன்றோர்  நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க பிரமாண்டமாய் தயாரித்துள்ளனர்.

 

இப்படத்தின் நாயகன் கார்த்தி யூடுப் சேனல் நிகழ்ச்சியில் ரிலீஸ் தேதி குறித்து பேசியுள்ளார் , அதாவது இப்படம் வருகிற 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார் 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com