தளபதி விஜய்யின் பட வாய்ப்புக்காக இதை கூட அட்ஜஸ்ட் பண்ண மாட்டேனா ???

 

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் தளபதி 65. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த தகவல் .

 

தளபதி 65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.தளபதி விஜய் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளார் அந்த புகைப்படங்கள் கூட இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்ட் செய்து வருகிறது…

 

தளபதி 65 கதாநாயகி பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நிறைய பட வாய்ப்புகள் கையில் வைத்திருந்தால் விஜய் படத்திற்கு நாட்களை ஒதுக்கி தர முடியாத நிலை இருந்தது, ஆனால் விஜய் பட வாய்ப்பை நழுவ விடாமல், கேட்ட நாட்களை படக்குழுவிற்கு ஒதுக்கி தந்துள்ளார்.

 

தயாரிப்பு தரப்பிடம் தளபதி விஜய்க்காக  இதை கூட செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சன் பிக்சர்ஸ் நிறுவனம் பூஜா ஹெக்டே பேசிய 3 கோடி சம்பளத்தை எந்த ஒரு பேரம் பேசாமல் அப்படியே கொடுத்து விட்டாதாம்..

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course